Vsvn Polytechnic

Vsvn Polytechnic Our Institution started in the year of 1958 by the KODAIVALLAL S.VELLAICAMY NADAR

https://youtu.be/pzlXTsSey7w
13/02/2025

https://youtu.be/pzlXTsSey7w

"🇮🇳 Witness the grand Republic Day celebration at VSVN Polytechnic College! From the flag hoisting ceremony to cultural performances, this video captures t...

Dear Students,Our college Youtube channel was created exclusive for Events at our college.Kindly click the below link an...
11/02/2025

Dear Students,
Our college Youtube channel was created exclusive for Events at our college.
Kindly click the below link and subscribe our channel

https://www.youtube.com/


Share your videos with friends, family, and the world

27/07/2024
VSVN பாலிடெக்னிக் கல்லூரியின் முன்னால் மாணவராய், இன்றுஎங்களின் முதல்வனாய் என்றும், எப்போதும் , எல்லா சூழ்நிலைகளிலும் எங்...
31/05/2024

VSVN பாலிடெக்னிக் கல்லூரியின் முன்னால் மாணவராய், இன்று
எங்களின் முதல்வனாய் என்றும், எப்போதும் , எல்லா சூழ்நிலைகளிலும் எங்களின் கை பிடித்து எங்களுடன் கை கோர்த்து சிறப்பாக செயல்பட வைத்த நீங்கள் இன்று எங்களுடன் கை குலுக்கி பிரியா விடை வழங்க வேண்டிய தருணம் , எனினும் தங்கள் உருவாக்கிய பாதை அதில் நாங்கள் என்றும் பயணித்து நமது கல்லூரியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம் என உறுதியாக கூறுகிறோம். வயதிற்கு தான் இந்த ஓய்வு தங்களின் அறிவுக்கும் திறமைக்கும் அல்ல தங்களின் இந்த ஓய்வு காலம் மிகவும் மகிழ்ச்சியுடனும் சிறப்புடனும் அமைய வாழ்த்துகிறோம்.

வாழ்த்துக்களுடன்,
VSVN POLYTECHNIC COLLEGE MANAGING BOARD,
துறைத் தலைவர்கள், ஆசிரிய மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் உங்கள் அன்பைப்பெற்ற உங்கள் மீது பேரன்பு கொண்ட கல்லூரி மாணவ, மாணவிகள்.


24/05/2024


21/05/2024

*விருதுநகர் ச. வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி, விருதுநகர்.

* இப்பயிலகத்தில் நேரடி இரண்டாம் ஆண்டு டிப்ளமோ படிப்பிற்கு தங்களின் விண்ணப்பத்தின் அடிப்படையில் "பிரிவு ஒதுக்கீடு" செய்து கொள்ளுவதற்கு கீழ்க்காணும் சான்றிதழ்களுடன் 07.06.2024 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு தங்களின் பெற்றோருடன் நேரில் வரும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறது.

1. ஒரிஜினல் +1 மதிப்பெண் சான்றிதழ் மற்றும்
ஓரிஜினல் +2 மதிப்பெண் சான்றிதழ் (தலைமையாசிரியர் கையொப்பத்துடன் )

2.ஒரிஜினல் பள்ளி மாற்றுச் சான்றிதழ் (T.C)

3. ஒரிஜினல் கம்யூனிட்டி சர்டிபிகேட் ( Permanent Card)

இந்த சான்றிதழ்கள் தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்திற்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறும் வரை தங்களின் தேவைக்கேற்ப நகல்கள் எடுத்து வைத்துக் கொள்ளவும். மேலும்
கீழ்க்கண்ட சான்றிதழ்களின் நகல்கள் எடுத்து வர வேண்டும் .
1. ஒரிஜினல் +1 மதிப்பெண் சான்றிதழ் மற்றும்
ஓரிஜினல் +2 மதிப்பெண் சான்றிதழ் (தலைமையாசிரியர் கையொப்பத்துடன் )
6 காப்பிகள்

பள்ளி மாற்றுச் சான்றிதழ் - 6 காப்பிகள்

கம்யூனிட்டி சர்டிபிகேட் - 6 காப்பிகள்

ஆதார் அட்டை - 1 காப்பி

ரேஷன் கார்டு - 1 காப்பி
மாணவரின் ஸ்டாம்ப் சைஸ் புகைப்படம் - 4 காப்பிகள்

பெற்றோருடன் சேர்ந்து எடுத்த Post card size புகைப்படம் - 2 காப்பிகள்.

சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்கள் கல்லூரி கட்டணம் செலுத்த வேண்டும்.

விடுதியில் சேரும் மாணவர்கள் விடுதி கட்டணம் செலுத்த வேண்டும்.

கட்டணங்களை QR Code மூலமாக செலுத்தும் வசதி உள்ளது.

*பயிலகம் வருவதற்கு காலை 8.30 மணிக்கு பழைய பேருந்து நிலையம், ஆத்து பாலம், எம்.ஜி.ஆர் சிலை, அல்லம்பட்டி முக்கு ரோடு வழியாக பயிலக பேருந்து இயக்கப்படும்

*நேரடி வகுப்புகள் 10.06.2024 திங்கட்கிழமை முதல் தொடங்கும்.*

*முதல்வர்*


03/05/2024

விருதுநகர் ச.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி விருதுநகர்.
2024 - 2025 ஆம் கல்வியாண்டிற்க்கான
முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தை 06-05-2024ஆம் தேதி முதல் VSVN பாலிடெக்னிக் வளாகத்திலும் மற்றும் கீழ்காணும் மாணவர் சேர்க்கை மையங்களில் ரூ. 150/- செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
SC/ST மாணவ/மாணவியருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. சாதி சான்றிதழ் நகல் சமர்பிக்க வேண்டும்.
மாணவர் சேர்க்கை நடைபெறும் மையங்கள் :
1. K. காமராஜ் வித்யாசாலா நடுநிலை பள்ளி
(மாரியம்மன் கோவில் அருகில்)
2. விருதுநகர் டெவலப்மெண்ட் அஸோசியேஷன்
(க்ஷத்திரிய பெண்கள் மேல்நிலை பள்ளி செல்லும் வழி)
3. S. B. K துவக்க பள்ளி, அருப்புக்கோட்டை
4. சாத்தூர் பஸ் ஸ்டாண்டு,வணிக வளாகம் முதல் மாடியில், சாத்தூர் .
5. பாலாஜி உரக்கடை மதுரை ரோடு,
கள்ளிக்குடி .
*அட்மிஷன் தொடர்புக்கு :*
94435 69332,
98439 61411,
99944 16043


*விருதுநகர் ச.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி* யில் 2024 - 2025 ம் கல்வி  ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு 22.04....
27/04/2024

*விருதுநகர் ச.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி* யில் 2024 - 2025 ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு 22.04.2024 ஆம் தேதி முதல் எல்லா வேலை நாட்களிலும் ( திங்கள் கிழமை முதல் சனிக்கிழமை வரை) தங்களுக்கு அருகில் உள்ள கீழ்கண்ட மாணவர் சேர்க்கை மையத்திற்கு நேரில் சென்று தாங்கள் விரும்பிய பாட பிரிவை முன் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
*மாணவர் சேர்க்கை நடைபெறும் மையங்கள்:*
1. V.S.V.N பாலிடெக்னிக் கல்லூரி வளாகம்
2. K. காமராஜ் வித்யாசாலா நடுநிலை பள்ளி
(மாரியம்மன் கோவில் அருகில்)
3. விருதுநகர் டெவலப்மெண்ட் அஸோசியேஷன்
(க்ஷத்திரிய பெண்கள் மேல்நிலை பள்ளி செல்லும் வழி)
4. S. B. K துவக்க பள்ளி, அருப்புக்கோட்டை
*அட்மிஷன் தொடர்புக்கு :*
94435 69332,
98439 61411,
99944 16043


13/04/2024

*விருதுநகர் ச.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி* யில் 2024 - 2025 ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு 22.04.2024 ஆம் தேதி முதல் எல்லா வேலை நாட்களிலும் ( திங்கள் கிழமை முதல் சனிக்கிழமை வரை) தங்களுக்கு அருகில் உள்ள கீழ்கண்ட மாணவர் சேர்க்கை மையத்திற்கு நேரில் சென்று தாங்கள் விரும்பிய பாட பிரிவை முன் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
*மாணவர் சேர்க்கை நடைபெறும் மையங்கள்:*
1. V.S.V.N பாலிடெக்னிக் கல்லூரி வளாகம்
2. K. காமராஜ் வித்யாசாலா நடுநிலை பள்ளி
(மாரியம்மன் கோவில் அருகில்)
3. விருதுநகர் டெவலப்மெண்ட் அஸோசியேஷன்
(க்ஷத்திரிய பெண்கள் மேல்நிலை பள்ளி செல்லும் வழி)
4. S. B. K துவக்க பள்ளி, அருப்புக்கோட்டை
*அட்மிஷன் தொடர்புக்கு :*
94435 69332,
98439 61411,
99944 16043


Address

Rosal Patti Village
Virudhunagar
626001

Alerts

Be the first to know and let us send you an email when Vsvn Polytechnic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Vsvn Polytechnic:

Shortcuts

Share