24/02/2014
*சென்னையில் எந்த ஆண்டு தொலைபேசி அறிமுகப்படுத்த பட்டது? 1882
*மேட்டூர் அணை கட்டப்பட்ட ஆண்டு? 1934
*பெரியார் அணை கட்டப்பட்ட ஆண்டு? 1897
*இந்திய வானொலி நிலையம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு? 1936
*வந்தவாசி வீரன் என அழைக்கப்பட்டவர்? சர் அயர்கூட்
*ஆற்காட்டு வீரர்? இராபர்ட் கிளைவ்
*யுவான் சுவாங்கின் பயண நூல்? சியூக்கி
*மனிதன் அறிந்த முதல் உலோகம்? செம்பு
*குடைவரை கோயில்களை அமைத்த அரசன்? முதலாம் மகேந்திரவர்மன்.