15/11/2025
#மகிழ் அறக்கட்டளை
ஒருங்கிணைப்பில்,
விழுப்புரம் மாவட்டம் ,
விக்கிரவாண்டி வட்டம் ,
பெரிய பாபு சமுத்திரம் பஞ்சாயத்து, வனதாம்பாளையம் கிராமத்தில், நடைபெற்ற முப்பெரும் விழாவான குழந்தைகள் தின விழா!!
சிறப்பாக செயல்பட்ட மகளிர் குழுக்கான பரிசளிப்பு விழா !!
அரசு தேர்வுக்கான போட்டி பயிற்சி மையம் துவக்க விழா!!
சிறப்பாக கொண்ட கொண்டாடப்பட்டது..
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்திய விழுப்புரம் குற்றவியல் நீதிமன்ற சங்கம் மூத்த வழக்கறிஞர். #அசோகன் அவர்களுக்கும், மனிதம் காப்போம் அறக்கட்டளையின் நிறுவன தோழர். #சந்துரு அவர்களுக்கும்,
ஒருகை ஒரு உதவி அறக்கட்டளையின் நிறுவனர் தோழர் #அருண்ராஜ் அவர்களுக்கும் ,
விழுப்புரம் குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் சார்ந்த வழக்கறிஞர் #முத்து அவர்களுக்கும்,
ஏழாவது வார்டு உறுப்பினராக திருமதி #பாக்கியலட்சுமிராஜி அவர்களுக்கும், சமூக அலுவலர் திரு ாகராஜ் அவர்களுக்கும்,
சமூக ஆர்வலர் திரு #மணி அவர்களுக்கும் திரு #அழகப்பன் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் ..
ஒத்துழைப்பு வழங்கிய
#செங்கோல் மகளிர் மேம்பாட்டு சங்கம், #பூந்தளிர் பெண்கள் மேம்பாட்டு சங்கம், #அன்னைதெரேசா மகளிர் மேம்பாட்டு சங்கம் மற்றும்
#செம்பருத்தி மகளிர் மேம்பாட்டு சங்கம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்..
பள்ளி ,கல்லூரி மாணவர்களுக்கும்
ஊர் பொதுமக்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்..
விழாவில் பள்ளி மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரங்களான பேனா, பென்சில், ரப்பர் ,நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.,
மேலும் கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கான கையேடு வழங்கப்பட்டது.
மகளிர் சங்கங்களுக்கு தேக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன..
03/06/2025
09/03/2025
09/03/2025
18/02/2025
01/02/2025