Sri Venkatachalapathy Polytechnic College,Villupuram

Sri Venkatachalapathy Polytechnic College,Villupuram

Share

Welcome To Sri Venkatachalapathy Polytechnic College The college is affiliated with University Chennai.

Sri Venkatachalapathy Polytechnic College is one of the institutions of Sri Venkatachalapathy Educational Trust that was started on 2008 at vadakuchipalayam, Kappiyampuliyur post,Villupuram with the goal to stress the prime values namely integrity, Transparency, Accessibility, Equity, and Quality. The college has grown considerably under the dynamic leadership of its Vice Chairman Sri M.Kuberan and Principal Mr.M.Veeramani, spear heading all academic and non academic activities.

04/01/2018

GRACE CHANCE
APRIL-2018 DIPLOMA EXAMINATION

Photos from Our Villupuram - விழிமா நகரம்'s post 11/12/2017
22/11/2017

Wanted Urgently for Apprenticeship in Ashok Leyland,Hosur
DME,DEEE-2017 passed out students

Stipend – Rs.9235 per month
Canteen facility – Rs.3.40 per day (includes breakfast, tea, lunch with one snacks)
Free uniform – 2 sets with stitching charges
Free shoe with 2 sets of socks
Shift hours – Day shift (8.00 hrs to 16.30 hrs) & Night Shift (16.30 hrs to 25.00 hrs)
6 days works per week (Sunday Holiday and 13 paid holidays per year (Pongal, Republic day, Deepavali etc.,)
12 day Casual Leave and 15 days Sick leave for one year

Contact: Mr. V R.Balasubramanian
Deputy Manager – HR
Unit-2, Hosur
82200 10359,
Send Resume to email id:[email protected]

09/07/2017

TVS COMPANY IMMEDIATE REQUIREMENT IN CHENGALPATTU MAHINDRA CITY QUALIFICATION,ITI,DIPLOMA EEE,ECE,DME,DAE,CSE,­CE8500 SALARY8 HOURS DUTY3 SHIFT ROTATIONAL QUALITY DEPARTMENT AND TECHNICIANS WANTED 1 YEAR TRAINING AND THEN PERMANENT IN UR PERMANCE ROOM AND FOOD available it's not a consultancy direct TVS HR PROCESS CONTACT: 81 89 82 88 67 REFER UR FRIENDS DONT FOR GET HELP UR FRIENDS
CALL : 10:00AM -05:00 PM
SHARE IT

Photos 25/03/2017

சுதந்திர போராட்டக் காலத்தில் விழுப்புரம் கமலா நகர் என்கிற பகுதியில் நேரு, சத்தியமூர்த்தி, ராஜாஜி உள்ளிட்ட தலைவர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களை அழைத்து வந்து நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்தவர் ஆதிநாராயணா என்பவர் ஆவார். இவருக்கு பிறந்த ஆண் மகன் திரு. ரமணன். இவருக்கு எந்த அரசும் இதுவரை ஒன்றும் செய்யவில்லை என்பது தான் வேதனை. அவர் ஒரு கேஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். காங்கிரஸூக்காக தனது சொத்தை இழந்தவர்..... அதனால் சுதந்திரப் போராட்டத் தியாகி ஒருவரை அதாவது திரு.ஆதிநாராயணனின் சேவை குறித்து தெரிந்து கொள்வோம். நன்றி.
தகவல் : ராமமுர்த்தி நரசிம்மண் - தினமணி பத்திரிகை

Photos 24/03/2017

*உலக அதிசயங்களில் த.அ.போ.கழகமும் ஒன்று*

1.உலகத்திலேயே இன்சூரன்ஸ் இல்லாமல் ஓடும் வண்டிகள்!

2.எந்த ஒரு சட்டத்திலும் (நிலையானை) இல்லாமல் இயங்கும் நிறுவனம்!
3.பெயர்....தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் *ஆனால்* பேருந்துகளும், அதிகாரிகளும் தமிழ் நாடு *அரசு ஊழியர்கள்*.
தொழிலாளர்கள் மட்டும் (Under taking government)
*ஊதிய ஒப்பந்த தொழிலாளர்கள்.*
ஒரே நிறுவனத்தில் இரட்டை முறை சம்பளம்.
*(அந்த காலத்தில் இரட்டை டம்ளர் முறை மாதிரி)*

4.பேருந்து அசோக் லைலேண்ட் கம்பனி தயாரிப்பு!
தயாரிப்பவர் சொல்வது 1 லிட்டர் டீசலுக்கு காலி வண்டியுடன் 4.37 கி.மீட்டர். கழகம் ஓட்ட சொல்வது 1.லி டீசலுக்கு பயணிகளுடன் 6 கி.மீட்டர்.

5. ஆட்களே இல்லாத சிறப்பு இயக்கம் (Special)ஆனால் ஈ.பி.கே.எம்.20.1கி.மீ.. தேவை!

6. இதுவரையில் கோடிக் கணக்கான விபத்துக்கள் நடந்துள்ளது. இதில் ஒன்றுகூட நிர்வாக குறைபாடு கிடையாது. அனைத்தும் ஒட்டுனர் மற்றும் நடத்துனர் அலட்சியத்தாலே நடந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டு பழிவாங்கப்பட்டுள்ளனர்.

7. அதிகாரிகள் அனைவரும் அரசர்களே! அரசர்களை கண்டிக்கக் கூட மந்திரிசபை இருந்தது. இவர்களை கண்டிக்க கடவுளிடம் மட்டுமே முறையிடமுடியும்!!
*(இப்போ சொல்லுங்கள் த.நா.அ.போ. கழகம் உலக அதிசயத்தில் ஒன்றா இல்லையா? என்று)

*தந்தி ராஜ் விழுப்புரம்

Photos 24/03/2017

இந்த தகவல அனைவரும் share செய்யுங்கள் நம்ம கோட்டை பற்றிய வரலாறு தெரியதவர்கள் தெரிந்து கொள்ளட்டும்

செஞ்சிக் கோட்டை !!!

தமிழ்நாட்டில் தப்பியிருக்கும் மிகச் சில கோட்டைகளுள் ஒன்றாகும் செஞ்சிக்கோட்டை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் அமைந்துள்ளது.

மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித்தானியர் இதனைக் "கிழக்கின் ட்ரோய்" என்றனர். முகலாயர்களால் பாதுஷாபாத் என்றும் ,சோழர்களால் சிங்கபுர நாடு என்றும் அழைக்கப்பட்டது.

இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைத்தது செஞ்சிக்கோட்டை. பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது. சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் எனப்பட்டது. அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது. இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்திருக்கலாம் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது.

செஞ்சிக் கோட்டை மூன்று குன்றுகளையும் அவற்றை இணைக்கும் சுவர்களையும் உள்ளடக்கியது. இவற்றுள் 7சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ளடங்கியுள்ளது. 240 மீட்டர் (800 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த இக் கோட்டை 24 மீட்டர் (80 அடி) அகலமுள்ள அகழியினால் காப்புச் செய்யப்பட்டிருந்தது. இது எட்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மஹால், தானியக் களஞ்சியம், சிறைச் சாலை, படையினர் பயிற்சிக்கூடம்,
செஞ்சியம்மன் கோயில் என்பவற்றைக் கொண்டிருந்தது.

இந்த அரணுக்குள் ஆனைக்குளம் எனப்படும் புனிதக் குளம் ஒன்றும் இருந்தது. இக் கோட்டைக்கான அரணாக இயற்கையாக அமைந்த கிருஷ்ணகிரி, சக்கிலிதுர்க், ராஜகிரி ஆகிய குன்றுகள் இருந்தன. இடையேயிருந்த வெளிகள் 20 மீட்டர்கள் அகலம் கொண்ட சுவர்களினால் மூடப்பட்டிருந்தன.

Photos 26/02/2017

😎😎😎விழுப்புரம் சிறப்பம்சங்கள்😎😎😎

வந்தாரை வாழ வைக்கும்.......🙏
வராதவங்களயும் பேச வைக்கும்......😊

விழுப்புரம் னா என்னங்க தெரியுமா ரௌடிசம் அவ்ளொதானா..

விழுப்புரத்ததுல ரௌடிசம் மட்டு இல்லங்க......
மாவட்டதுலயே Famous........

விழுப்புரத்ததுல இருக்க எல்லா famous ஐ யும் சொல்லீர முடியாது. எதோ எனக்கு தெரிஞ்சத மட்டு சொல்றே.......✋

பழமை னா"girls school"😍


அடிதடினா "boys school "👊👊👊👊


சம்பவம் னா "கீழ்பெரும்பாக்கம் "🔪🔫

பேக்கரினா "ஐய்யகார்"😋



பஞ்சாயத்துனா மருதூர்👫👬👭


தியேட்டர் னா "முருகா"😎


shopping னா " greens "👜💼


மாலையில் நண்பர்களுன் பொழுது கழிக்க " ரயில் நிலையம் Junction பிள்ளையார் கோவில்"

குவாட்டர் னா ஒயீன் Shop🍾😅


ஹோட்டல் னா "பாஸ்புட் "🍔🍟


non-veg னா " சரவணா மெஸ்"🍗🍖🍤


veg னா " அர்ச்சனா"😋😋


Night பரோட்டா ணா . " மந்தகரை மாதவன் ஓட்டல்"


பிரியாணி ணா " முன்னா Briyani"


மக்கள் கூட்டம் ணா " சித்திரை மாதம் ஆஞ்நேயர் லட்சதிப திருவிழா"


கோவில் னா " ஆஞ்சநேயர் கோவில்"🕉🙏🙏🙏🙏


மொபைல் னா "poorvika"📱📲


Gym ணா " Galaxy gym"



டூரிஸ்ட் place னா "வீடூர் டேம் "👨‍👩‍👦‍👦👨‍👩‍👧‍👧👩‍👩‍👦


Bike race னா "bypass road"🏍🏍


தெழில்சாலை னா "முண்டியம்பாக்கம்"🛫🛬✈




dress னா "kolors "👕👖👗👔





ரிச் னா "chennai silks "😎😎




மூலக்கடை "ஆட்டு கால் பாயா"🍲🍨


கம்பெனி னா "Beer factory "🏭💴💶


ரவுடித்தனம் னா "grp colony "👊🔫🔪🗡


கிடா வெட்டு னா "காகுப்பம் ஐயனார் கோவில்"🐑🐑➡🍖🍖😋


Traffic னா "காந்தி சிலை"🚛🚒🚌🚛🚒🚛🚙


Bus stand னா "பழைய பஸ்ஸ்டான்"🚍🚍


Figure னா " தெய்வானை அம்மமாள் College"👩💃




அட போங்கடா கை வலிக்குது........🤕

விழுப்புரம் மட்டும் Famous இல்லங்க, விழுப்புரக்காரங்களும் Famous தா ஈரமும் இருக்கு வீரமும் இருக்கு....😉

ஆளோட வந்தாலு சரி👬
வாளோட வந்தாலு சரி⚔
தீண்டவும் முடியாது திருத்தவும் முடியாது..😁

Want your school to be the top-listed School/college in Villupuram?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Vadakuchipalayam
Villupuram
605601