இன்று எமது பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் பாடல் மூலம் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்.
Sri Vivekananda Vidhyalaya school, Sithalingamadam
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Vivekananda Vidhyalaya school, Sithalingamadam, School, Villupuram.
14/11/2020
ஸ்ரீ விவேகானந்தா வித்யாலயா சித்தலிங்கமடம் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் தின வாழ்த்துச் செய்தி ......
05/09/2020
இனிய ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்
01/08/2020
Happy Bakrid...... by our school staff.....
10/07/2020
ஸ்ரீ விவேகானந்தா வித்யாலயா பள்ளி, சித்தலிங்கமடத்தில் ,
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் விழுப்புரம் மாவட்டம் துணைத் தலைவர் பாரி குஞ்சிதபாதம் பேசுகிறேன்.
தமிழக அரசுக்கு
* தனியார் பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் நடத்தும் பட்டினிப்போராட்டம்.
* தமிழக அரசே தனியார் பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கான ஊதியம் ரூபாய் பத்தாயிரம் நிவாரண தொகையை வழங்கிடுமாறும்,
* நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்திடுமாறும் ,
* 2018 19 மற்றும் 2019 20 ஆம் ஆண்டுக்கான RTE கல்வி கட்டண நிலுவை தொகையை முழுவதையும் உடனே வழங்கிடும் மாறும்
* தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் மூன்று ஆண்டுகால தொடர் அங்கீகாரத்தை உடனே வழங்குமாறும்
*தனியார் பள்ளிகளின் பழைய மற்றும் புதிய கல்வி கட்டணத்தை வசூலிக்க அனுமதி கொடுத்து விடுமாறும்
* இப்பட்டினி போராட்டத்தின் மூலம் அமைதியான முறையில் வலியுறுத்தி வருகிறோம்.
10/05/2020
03/04/2020
by All the Teachers of Sri Vivekananda Vidhyalaya School,Sithalingamadam .
Today (11.03.2020- Wednesday) students of grade II learnt about cardinal and ordinal numbers through play way. They made flash cards to have clarity in this concept. our students eagerly participated.
11/03/2020
Pink Colour Day Celebration by our 1st standard students.
11/03/2020
ஸ்ரீ விவேகானந்தா வித்யாலயா பள்ளி, சித்தலிங்கமடம். Pre.KG முதல் 5ஆம் வகுப்பு வரை
2020 - 2021 ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.
உங்கள் பிள்ளைகளை சாதனையாளராக மாற்றிட எங்கள் பள்ளியில் சேர்த்து பயன் பெறுவீர்.
11/03/2020
World Class Amenities, Classrooms & Infrastructure in your vicinity.Secure admission now to get excellent education & all round development of your child.
Admission open for 2020 - 2021.
classes: LKG to Grade V
Our 5th standard students done the Maths project as a classroom activity . They all are eagerly participated and boldly explained about their project.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Villupuram
605803