31/12/2021
மனிதனின் செயல்பாடுகளுக்கு முக்கிய காரணகர்த்தா மூளை. மெல்லிய நரம்புகளும்,மென்மையான திசுக்களும் கொண்ட மூளை தகவல்களை ஒருங்கிணைத்து இராசயன செய்திகளைப் பறிமாற்ற உதவுகிறது.
இது மட்டுமா!!!!! நம் கற்றலின் நினைவுப் பெட்டகமாக இருக்கிறது. ஆம்!!!!நம் ஐம்புலன்களால் உணர்ந்தவற்றை சுருக்கி வைக்கவும், தேவையான போது விரித்து எண்ண அலைகளாக மாற்றவும் மூளை செயல்படும் விதம்தான் எத்தனை எத்தனை.
சிந்தனையின் பிறப்பிடமாகவும், அறிவாற்றலின் ஆட்சி மையமாகவும் இருக்கும் மூளையைப் பற்றி அறிந்து கொள்ள நாளை இந்திய நேரம் 3 மணிக்கு zoomல் சந்திப்போமா!
ஆஸ்ட்ரேலியாவில்வசிக்கும்
Dr. Vani Arjunamani, Family Physician, அவர்களுடன் கலந்து கொண்டு மூளையைப் பற்றின அரியத் தகவல்களை அறிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்.
அப்ப!!!!!! நீங்க!!!!!
https://forms.gle/nd2oMfSwAnJRs4BL6