Indian students association vellore

Indian students association vellore Students Association Education is a powerful weapon in the world

  MADURAI & VELLORE DISTRICT OFFICIALS ✨🔥
26/01/2022

MADURAI & VELLORE DISTRICT OFFICIALS ✨🔥

இந்த புத்தாண்டில் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும்  மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துகிறேன்🎊🎊 2022 ஆம் ஆண்டு முழுவதும் உங்கள...
01/01/2022

இந்த புத்தாண்டில் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துகிறேன்🎊🎊

2022 ஆம் ஆண்டு முழுவதும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கடவுள் ஆசீர்வதிக்கவும், பாதுகாக்கவும் எனது பிரார்த்தனைகள்.

மாவட்ட தலைவர் பிற அதிகாரிகளை கௌரவித்தல்🎉💯🎊
20/12/2021

மாவட்ட தலைவர் பிற அதிகாரிகளை கௌரவித்தல்🎉💯🎊

மாவட்ட தலைவர் மாநில தலைவரை கௌரவித்தல்
20/12/2021

மாவட்ட தலைவர் மாநில தலைவரை கௌரவித்தல்

வேலூர் மாவட்ட பொருளாளர் திரு அருண்குமார் உடன் ISA தமிழ்நாடு  மாநிலத் தலைவர்
20/12/2021

வேலூர் மாவட்ட பொருளாளர் திரு அருண்குமார் உடன் ISA தமிழ்நாடு மாநிலத் தலைவர்

வேலூர் மாவட்ட ஆளுநர் செல்வி நிவேதா உடன் ISA தமிழ்நாடு மாநில தலைவர்
20/12/2021

வேலூர் மாவட்ட ஆளுநர் செல்வி நிவேதா உடன் ISA தமிழ்நாடு மாநில தலைவர்

வேலூர் மாவட்டத்தின் புதிய துணை தலைவர் திரு மு குணசேகர் உடன் ISA தமிழ்நாடு மாநில தலைவர்
20/12/2021

வேலூர் மாவட்டத்தின் புதிய துணை தலைவர் திரு மு குணசேகர் உடன் ISA தமிழ்நாடு மாநில தலைவர்

வேலூர் மாவட்டத்தின் புதிய தலைவர் திரு கோபிநாத் உடன் ISA TN மாநில தலைவர்
20/12/2021

வேலூர் மாவட்டத்தின் புதிய தலைவர் திரு கோபிநாத் உடன் ISA TN மாநில தலைவர்

இந்திய மாணவர்கள் சங்கம் வேலூர் மாவட்டத்தின் புதிய அதிகாரிகளும் பொறுப்பாளர்களும் பதவியேற்கும் விழா💖🎉
20/12/2021

இந்திய மாணவர்கள் சங்கம் வேலூர் மாவட்டத்தின் புதிய அதிகாரிகளும் பொறுப்பாளர்களும் பதவியேற்கும் விழா💖🎉

Unclean & unhygienic Toilet condition of Thorapadi Government Higher Secondary school & The Complainant letter
28/11/2021

Unclean & unhygienic Toilet condition of Thorapadi Government Higher Secondary school & The Complainant letter

28/11/2021

இந்திய மாணவர்கள் சங்கம் வேலூர் மாவட்டத்தின் அதிகாரிகள்
(26.11.21 களப்பயணத்தில்) தொரப்பாடி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த சுமார் 20 மாணவர்கள் பள்ளிக் கழிவறையை முறையாகப் பராமரிக்காததால் நோய்த் தொற்றுக்கு ஆளாகியிருப்பது குறித்து தெரியவந்துள்ளது. பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய ஆட்கள் இல்லாததும் மேலும் பள்ளி நிர்வாகம் சரியான நடவடிக்கை எடுக்காததும் இதற்கு காரணம் என்பதை மாணவர் சங்க அதிகாரிகளுக்குத் தெரிவித்தனர் மேலும் இதுகுறித்து கலெக்டரிடம் ஏற்கனவே மனு கொடுத்ததாகவும்
தெரிவித்தனர்

இவை அனைத்தையும் அறிந்த மாணவர் சங்க அதிகாரிகள் பள்ளி கழிவறையை தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர்

மேலும் பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் குறைகளையும் கேட்டு அறிந்தனர்

Miss.E.Nivedha Vellore District Governor ISA..Congratulations Madam 🎉💥
22/11/2021

Miss.E.Nivedha Vellore District Governor ISA..
Congratulations Madam 🎉💥

Address

Vellore

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm

Alerts

Be the first to know and let us send you an email when Indian students association vellore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category