08/05/2026
🏆 ஆர்.வி.எஸ் பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் மாபெரும் சாதனை! 🏆
2025-2026 ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் நமது பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்! 🎉
சாதனை படைத்த நமது மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துக்கள்:
🥇 விசாந்தி S - 589/600
🥈 நவீனா S - 584/600
🥉 தர்ஷினி R - 578/600