St.Benedict Middle School,Pathinathapuram

St.Benedict Middle School,Pathinathapuram This is the official page of St Benedict Middle School.This page keeps you updated about ou

17/11/2025
நமது பள்ளியின் 89 வது ஆண்டு விழா நிகழ்வுகள்
29/03/2025

நமது பள்ளியின் 89 வது ஆண்டு விழா நிகழ்வுகள்

29/03/2025

நமது பள்ளியின் 89 வந்து ஆண்டு விழா நிகழ்வுகள்

17/11/2023
Children's day celebration
14/11/2023

Children's day celebration

16/08/2023
இன்று நமது பள்ளியில் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பிரிவு உபச்சார விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.        மதிய உ...
20/04/2023

இன்று நமது பள்ளியில் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பிரிவு உபச்சார விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மதிய உணவாக மாணவர்கள் கேட்டு கொண்டதன் பேரில் பரோட்டா வழங்கப்பட்டது.பின்னர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.ஆசிரியர்கள் அனைவரும் தனித்தனியாக மாணவியர்க்கு பரிசுகள் வழங்கி சந்தோஷக் கடலில் மூழ்கடித்தனர்.NMMS தேர்வில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.
மாணவியர் கேக் வெட்டி அனைவருக்கும் கொடுத்தனர்.
எட்டாம் வகுப்பு முடித்து அடுத்த நிலை போகும் எங்கள் குழந்தைகளை விட்டு பிரிய சற்றே மனம் வலித்தாலும், அவர்களின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்டு வாழ்த்தி அனுப்புகிறோம்.
வாழ்த்துக்கள் மா.

வழக்கம்போல் இந்த வருடமும், நமது பள்ளி மாணவி வி.நேச ராகவி தேசிய scholarship exam (NMMS) தேர்வில் வெற்றி பெற்று மாதம் ரூ10...
16/04/2023

வழக்கம்போல் இந்த வருடமும், நமது பள்ளி மாணவி வி.நேச ராகவி தேசிய scholarship exam (NMMS) தேர்வில் வெற்றி பெற்று மாதம் ரூ1000 பெறும் தகுதி உடையவர் ஆகிறார்
வாழ்த்துக்கள் மா..

நம் பள்ளியின் வளர்ச்சியில் வேகம் கொடுக்கும் விதமாக பிப்ரவரி மாதம் முதல் தினமும் மாலை 4 மணிக்கு பிறகு ஊர் ஊராக, வீடு வீடா...
20/03/2023

நம் பள்ளியின் வளர்ச்சியில் வேகம் கொடுக்கும் விதமாக பிப்ரவரி மாதம் முதல் தினமும் மாலை 4 மணிக்கு பிறகு ஊர் ஊராக, வீடு வீடாகச் சென்று புதிய மாணவர்களை நம் பள்ளியில் சேர்க்க ஆசிரியர்கள் கால் கடுக்க அலைகிறோம்.மாணவர்க்கு அனைத்து வசதிகளையும் இலவசமாக செய்து கொடுத்தும், அனைத்து திறன்களையும் கஷ்டப்பட்டு கற்று கொடுத்தும், காலை உணவு ஆசிரியர்களின் கைச்செலவில் ஆசிரியர்களே செய்து கொடுத்தும், எங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் செலவில்லாமல் படிக்க வைத்து விட்டு உங்கள் குழந்தைகளுக்கு மாதம் ஒவ்வொரு ஆசிரியரும் 10000 முதல் 15000 வரை செலவு செய்கிறோம்.ஆனால் ஆங்கிலப் பள்ளி மோகத்தால் எங்களை மிதித்து தள்ளிவிட்டு ஆங்கில வழி பள்ளிக்கு பஸ்ஸில் செல்வது ஏனோ!!! அங்கு உங்கள் குழந்தைகளை அடித்து கொன்றாலும் கேட்க செல்வதில்லை.படிக்காமல் செல் போன் விளையாடினாலும் கேட்பாரில்லை.ஆக எளிதாக இலவசமாக ஆசையாக பாசமாக நாங்கள் கொடுக்கும் கல்வியை ஆங்கில வழியில் விலை கொடுத்து வாங்குகிறீர்கள். இதில் வியப்பு என்னவென்றால் லட்சங்களில் உருண்டு லட்சியமில்லாமல் உங்கள் குழந்தைகள் செல்லும் அதே காலேஜ் க்கு வீறு நடை போட்டு லட்சியத்தோடு செல்பவன் எங்கள் (தமிழ் வழி )மாணவர் மட்டுமே.
Please உணர்ந்து கொள்ளுங்கள்

Address

Pathinathapuram. Near Vadakankulam
Vallioor
627116

Telephone

+919715586936

Website

Alerts

Be the first to know and let us send you an email when St.Benedict Middle School,Pathinathapuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to St.Benedict Middle School,Pathinathapuram:

Shortcuts

Share

Category