23/08/2021
AN IMPORTANT INFORMATION ABOUT 2021-22 COLLEGE REOPENING TO ALL THE STUDENTS OF ELLORA GROUP OF INSTITUTIONS
கொரோனா பெரும் தொற்று ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் செயல்பட அறிவிக்கப்பட்ட தடையை நீக்கம் செய்து அனைத்து கல்லூரிகளும் வரும் 01.09.2021 முதல் சில வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்பட அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ௭னவே இன்று Nursing வகுப்புகள் துவங்குவதாக EGI நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில் அந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டு மற்ற பாடப் பிரிவுகள் போலவே வருகின்ற செப்டம்பர் - 01 அன்று அனைத்து கல்வி ஆண்டு மாணவ மாணவிகளுக்கும் வகுப்புகள் துவங்கும் என அறிவுறுத்தப் படுகிறது. அரசின் சில அறிவுரைகள்,
⚜️மாணவ மாணவிகள் கட்டாயம் கல்லுாரி நேரத்தில் கட்டாயம் முகக் கவசம் மற்றும் கையுறை அணிந்திருக்க வேண்டும்.
⚜️Pocket Sanitizer அல்லது வகுப்பறையில் பொருத்தப்பட்டுள்ள Push Sanitizer அடிக்கடி பயன்படுத்தி கைகளை தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.
⚜️கல்லுாரி முதல் நாள் ௭வ்வித விடுப்பும் இன்றி அனைத்து ஆண்டு மாணவ மாணவிகளும் கல்லுாரிக்கு வந்திருக்க வேண்டும்.
⚜️ஏனைய ONLINE / LIVE Classes குறித்த விவரங்கள் மற்றும் Department Separations பற்றிய தகவல்கள் செப்.01 மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும்.
⚜️முதலாவது ஆண்டு மாணவிகள் (2021-22) Batch மட்டும் பெற்றோர் / பாதுகாவலருடன் வந்திருக்க வேண்டும். (ஏனைய 2ஆம் மற்றும் 3ஆம் ஆண்டு மாணவிகளுக்கு இது பொருந்தாது)
⚜️முதல் நாள் வகுப்புகள் மட்டும் அனைத்து பிரிவு மாணாக்கர்களுக்கும் ELLORA COLLEGE OF MEDICAL SCIENCES AND TECHNOLOGY, PALATHADI யில் (Palathadi Main Road, Near Divya Ice Plant) 2nd Block -இல் நடைபெறும். Department Separation பற்றி ஏனைய தகவல்கள் நேரடியாக அறிவிக்கப்படும்.
{ஏனைய மாணாக்கர்களுக்கும் மேற்கண்ட விபரங்களை தெரிவிக்கவும்}
நன்றி.
- தலைமை நிர்வாகி, ௭ல்லோரா கல்வி குழுமம், நாகப்பட்டினம். (L.PN.003)