Thangam Matric Hr. Sec. School, Vadakadu

Thangam Matric Hr. Sec. School, Vadakadu Happy Schooling.....

03/06/2026
LKG முதல் 11ஆம் வகுப்பு வரை அட்மிஷன் நடைபெறுகிறது. 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நீட் (NEET) மற்றும் JEE நுழைவு...
31/05/2026

LKG முதல் 11ஆம் வகுப்பு வரை அட்மிஷன் நடைபெறுகிறது. 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நீட் (NEET) மற்றும் JEE நுழைவு தேர்வுக்கான பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

வாழ்த்துக்கள்.....
23/05/2026

வாழ்த்துக்கள்.....

Congrats to our students for their achievements...... பத்தாம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், ஒத்துழ...
20/05/2026

Congrats to our students for their achievements......
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கிய ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.....
100% தேர்ச்சி

LKG முதல் 11 ஆம் வகுப்பு வரை அட்மிஷன் நடைபெறுகிறது.....
19/05/2026

LKG முதல் 11 ஆம் வகுப்பு வரை அட்மிஷன் நடைபெறுகிறது.....

நமது தங்கம் பள்ளி பிரபல் (propel)  ஸ்மார்ட் பள்ளி நிறுவனத்தின் சிறந்த பயன்பாட்டிற்கான தேசிய அளவிலான முதன்மை விருதை பெற்ற...
01/05/2026

நமது தங்கம் பள்ளி பிரபல் (propel) ஸ்மார்ட் பள்ளி நிறுவனத்தின் சிறந்த பயன்பாட்டிற்கான தேசிய அளவிலான முதன்மை விருதை பெற்று இருக்கிறோம் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கின்றோம். இவ்விருதிணை பெற தொடர்ந்து உழைத்திட்ட எங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கிய மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Heartfelt thanks to all teachers,students and parents for their great effort to reach this milestone.

LKG முதல்  11ம் வகுப்புகள் வரை அட்மிஷன் நடைபெறுகிறது.....
27/04/2026

LKG முதல் 11ம் வகுப்புகள் வரை அட்மிஷன் நடைபெறுகிறது.....

21/03/2026

INNOVATORS
The Thangam science Expo students from grade 4 to grade 11 showcased there skill on innovations.

நமது தங்கம் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் 4ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் அறிவியல் திறனை காட்சிப்படுத்தினர்.

You are Invited!"INNOVATORS"Thangam science expo....Date: 20/3/26Time: 11am to 1 pm
19/03/2026

You are Invited!
"INNOVATORS"
Thangam science expo....
Date: 20/3/26
Time: 11am to 1 pm

Address

, Vadakadu(PO)
Vadakadu
622304

Telephone

+919840702144

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thangam Matric Hr. Sec. School, Vadakadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Thangam Matric Hr. Sec. School, Vadakadu:

Shortcuts

Share