Athayi Islamic Women's College Kadayanallur

Athayi Islamic Women's College Kadayanallur Students who are interested to pursue Dual Educational program at ATHAYI ISLAMIC WOMEN'S COLLEGE,kada

20/08/2026
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மாண்புமிகு தி.மு.இராசேந்திரன் அவர்கள் கடையநல்லூர் அதாயி இஸ்லாமிய பெண்கள் கல்லூரிய...
15/08/2026

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்
மாண்புமிகு தி.மு.இராசேந்திரன் அவர்கள் கடையநல்லூர் அதாயி இஸ்லாமிய பெண்கள் கல்லூரியின் சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி மாணவிகளின் மார்ச் பாஸ்ட் மரியாதைகளை ஏற்று சிறப்புரையாற்றினார்கள்.

இதில் மாணவிகளின் சிலம்பம் கலை,தமிழ்,ஆங்கில உரைகளை கேட்டு தனித்தனியே பாராட்டினார்கள்.

விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு வெற்றி கோப்பைகள் ,ஷீல்டு மற்றும் மெடல் வழங்கினார்கள்.

மேலும் சிறப்பு விருந்தினர்களாக கடையநல்லூர் முபாரக் ஸ்டோர் முபாரக் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

டாக்டர் நூர்நிஷா ஹாஜா MDS.,PGDY மற்றும் நூருல் ரஹ்மானி முஅல்லமாB.sc Nutrient &dietician பெண் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

இறுதியாக கல்லூரி முதல்வர் யாசிர் அலி ஆலிம் அதாயி அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்க்கு கல்லூரி சார்பில் ஷீல்டு சால்வை அணிவித்து கௌரவித்தார்.

நன்றியுரை மற்றும் தேசியகீதத்துடன் நிகழ்வு நிறைவுற்றது.

🇮🇳 80th Independence Day Celebration 2026 🇮🇳Celebrating the spirit of freedom, unity, and patriotism with pride! ✨Athayi...
12/08/2026

🇮🇳 80th Independence Day Celebration 2026 🇮🇳

Celebrating the spirit of freedom, unity, and patriotism with pride! ✨

Athayi Islamic Women’s College, Kadayanallur proudly celebrates India’s 80th Independence Day with a special gathering.

🌟 Special Guest:
Thiru. M. Rajendran, MLA
M.Com., B.Ed., M.A., LL.B.
Member of the Legislative Assembly, Kadayanallur

Let us honour the sacrifices of our freedom fighters and celebrate the unity and diversity of our great nation. 🇮🇳❤️

📅 15 August 2026
📍 Athayi Islamic Women’s College, Kadayanallur

Jai Hind! 🇮🇳

10/08/2026

அதாயி கல்விக் குழுமத்தின் சார்பில் கடந்த ஆண்டு (2025) தலைநகர் சென்னையில் 3 இடங்களில் (இராஜா அண்ணாமலை மன்றம், சர்.பிட்டி. அரஙகம், பெரியார் திடல்) மாபெரும் மீலாதுன் நபி சமய நல்லிணக்க மாநாடு சிறப்பாக நடைபெற்றது. அதில் பெரியார் திடலில் நடைபெற்ற 3ஆம் நாள் நிகழ்வின் வீடியோ தொகுப்பு...




#அதாயி_கல்விக்_குழுமம்

#அஷ்ஷைகு_அஃலா_உஸ்தாத்



*தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில்...*அதாயி கல்விக் குழுமத்தின் *மாபெரும் மீலாதுன் நபி சமய நல்லிணக்க மாநாடு - 2026*இன்ஷா ...
10/08/2026

*தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில்...*

அதாயி கல்விக் குழுமத்தின்

*மாபெரும் மீலாதுன் நபி சமய நல்லிணக்க மாநாடு - 2026*

இன்ஷா அல்லாஹ் விரைவில்...

*தலைமை*

அல்லாமா அல்ஹாஃபிழ் அஷ்ஷைகு அஃலா உஸ்தாத்
*A.M. முஹம்மது நிஸார் பாஜில் ஜமாலி M.A.,* தாமத் பரகாத்துஹு

(நிறுவனத் தலைவர், அதாயி கல்விக் குழுமம்)





#அதாயி_கல்விக்_குழுமம்

#அஷ்ஷைகு_அஃலா_உஸ்தாத்



Monday assembly10/8/2026
10/08/2026

Monday assembly
10/8/2026

*தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில்...*அதாயி கல்விக் குழுமத்தின் *மாபெரும் மீலாதுன் நபி சமய நல்லிணக்க மாநாடு - 2026*இன்ஷா ...
08/08/2026

*தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில்...*

அதாயி கல்விக் குழுமத்தின்

*மாபெரும் மீலாதுன் நபி சமய நல்லிணக்க மாநாடு - 2026*

இன்ஷா அல்லாஹ் விரைவில்...

*தலைமை*

அல்லாமா அல்ஹாஃபிழ் அஷ்ஷைகு அஃலா உஸ்தாத்
*A.M. முஹம்மது நிஸார் பாஜில் ஜமாலி M.A.,* தாமத் பரகாத்துஹு

(நிறுவனத் தலைவர், அதாயி கல்விக் குழுமம்)

      27th July 2026
27/07/2026





27th July 2026

19.07.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் சென்னை இராயப்பேட்டை EN Sesha Mahal-ல், CiviX Pvt. Ltd. ஏற்பாட்டில் இந்தி...
20/07/2026

19.07.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் சென்னை இராயப்பேட்டை EN Sesha Mahal-ல், CiviX Pvt. Ltd. ஏற்பாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) ஒருங்கிணைப்பில் *"நுரையீரல் பராமரிப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம்"* தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் *IUML தேசியத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் K.M. காதர் மொகிதீன் Ex.MP.,* முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். *IUML மாநில பொதுச் செயலாளர் KAM முஹம்மது அபூபக்கர் Ex.MLA* மற்றும் மருத்துவ நிபுணர்கள் கருத்துரையாற்றினர்.

*அதாயி கல்விக் குழுமத்தின் நிறுவனத் தலைவர் அல்லாமா அல்ஹாஃபிழ் அஷ்ஷைகு அஃலா உஸ்தாத் A.M. முஹம்மது நிஸார் பாஜில் ஜமாலி M.A., தாமத் பரகாத்துஹு* அவர்களும் அவர்களுடன் மற்ற முக்கியஸ்தர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் அதாயி கல்விக் குழுமத்தின் முதல்வர்கள் & மாணவக் கண்மணிகளும் கலந்து கொண்டனர்.

Address

Rahmaniyapuram, 4 Th Street
Kadayanallur
627751

Opening Hours

Monday 8am - 4:15pm
Tuesday 8am - 4:15pm
Wednesday 8am - 4:15pm
Thursday 8am - 4:15pm
Saturday 8am - 4:15pm
Sunday 8am - 4:15pm

Telephone

+918220323229

Alerts

Be the first to know and let us send you an email when Athayi Islamic Women's College Kadayanallur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Athayi Islamic Women's College Kadayanallur:

Shortcuts

Share

Category