14/01/2026
நமது திரு அருள் மேல்நிலைப்பள்ளியில் #தமிழக_அரசின்_மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் மாணவ மாணவியருக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்வு நமது பள்ளி வளாகத்தில் நேற்று (13-01-2026) நடைபெற்றது.
விழாவில் நமது பள்ளியின் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் திரு. கமலா சங்கர் அவர்களின் துணைவியார் மருத்துவர்
#திருமதி_விஜயபாரதி_கமலா_சங்கர் அவர்கள் சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்டு 60 மாணவ மாணவியருக்கு மிதிவண்டிகளை வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. சின்னத்துரை, ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.