03/02/2016
தமிழகத்தில் கெய்ல் எரிவாயு திட்டத்தை நிறைவேற்ற சுப்ரீம் கோர்ட் அனுமதி....
கர்நாடகா மாநிலத்தின் வழியாக இந்த எரிவாயு பைப்கள் செல்லாமல், தமிழ்நாட்டுக்குள் ஏன் வருது ?.
இத்தனைக்கும் கர்நாடகா வழியே சென்றால் தூரமும் குறைவு, பின்
ஏன் தமிழ் நாட்டிற்குள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது?
ஏன் தெரியுமா இந்த பைப் லைன் போற வழி எல்லாம் விவசாய நிலங்கள் பாழ்பட்டு போகும்,
வீடு ,தோட்டம் வயல் எது இருந்தாலும் அழிக்கப்படும்.
இதை கர்நாடகாவில் செய்ய முடியுமா?.
முடியாது, மீறி செய்தால் இந்திய அரசை செருப்பாலையே அடிப்பான் கருநாடகக்காரன்.
பின்பு என்னதான் வழி.
இருக்கவே இருக்கு நம்ம இழிச்சவாய நாடு, திறந்த வீடு, பொறம்போக்கு நாடு நம்ம அடிமை தமிழ்நாடு.
#ஏற்கனவே பிற வெளிமாநிலங்களிலிருந்து அடித்து விரட்டப்பட்ட ஆபத்தான அணுஉலையை கூடங்குளத்தில் நிறுவி தென்தமிழகத்தை சுடுகாடாக மாற்றியாச்சு.
#நியூட்ரினோ அணுஉலையை தேனியில் தொடங்கி தென்மேற்கு தமிழகத்தை அழிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
#பெரும் மக்கள் போராட்டத்தையும் மீறி அழிவுத்திட்டமான மீத்தேன் திட்டத்தை பெயரை மட்டும் மாற்றி "செல் எரிவாயு "என்ற பெயரில் தஞ்சாவூர், நாகை பகுதிகளில் மீத்தேன் திட்டத்தை தொடங்கி வடகிழக்கு தமிழகத்தை சுடுகாடாக்க அனைத்தும் தயார்.
#கல்பாக்கம் அணுஉலை வடதமிழகத்தை ஒட்டுமொத்தமாக அழிப்பதற்க்காக காத்துக்கொண்டிருக்கிறது.
#பெயர் மட்டும் தான் தமிழ்நாட்டின் தலைநகரம், ஆனால் அங்கு வாழ்வதும், வணிகம் செய்வதும் தமிழர் அல்ல அனனத்தும் அயலார். இவ்வாறு அயலார் ஆக்கிரமிப்பால் நாளும் அல்லல்படுகிறது சென்னை. தமிழகத்தின் பிற பெரிய நகரங்களிலும் இதே வெளியார் (மார்வாடி, குசராத்தி, மலையாளி, தெலுங்கன் மற்றும் கன்னடன்) ஆக்கிரமிப்புதான்.
#உலகில் முதன் முதலில் கடல் வணிகம் செய்த தமிழரின் கடற்பரப்பு இன்று தமிழருக்கானது இல்லை. அதில் மீன் பிடிக்கும் உரிமை தமிழருக்கு இல்லை. மீறினால் துப்பாக்கிச் சூடு.
#தமிழ்நாட்டின் வாழ்வாதாரம் ஆக விளங்கும் காவேரி, முல்லைப்பெரியாறு ஆற்று உரிமை வெள்ளையர் கால
அடிமை இந்தியாவில் கூட தமிழ் நாட்டிற்க்கு இருந்தது. ஆனால் சுதந்திர இந்தியாவாக கருதப்படும் இன்று தமிழ் நாட்டின் உரிமை மறுக்கப்படுகிறது.
#வெள்ளைக்காரன் காலம் வரை எந்தச் சிக்கலுமின்றி நடைபெற்று வந்த தமிழரின் பண்பாட்டு அடையாளமான ஏறுதழுவுதல் இன்று இந்திய கொள்ளையர் ஆட்சியில் தடைசெய்யப்பட்டுள்ளது.
#உலகில் முதலில் தோன்றி இன்றுவரை அழியாமல் இருக்கும் ஒரே மொழியான நம் தாய்மொழியான தமிழ் மொழியை தமிழ் நாட்டு பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கத் தடை, பேசத் தடை, கோவில்களில் வழிபடத்தடை, நீதிமன்றங்களில் வழக்காடத் தடை, தமிழ்வழியில் படித்தோர்க்கு வேலைக்குத் தடை.
இவ்வாறு தமிழ் மொழி, பண்பாடு, கலைகள் அனைத்தும் தினந்தோறும் இந்திய அரசால் அழிக்கப்பட்டு வருகிறது.
அட இழிச்சவாய தமிழா!
இன்னுமா நீ அடிமை என்பதை அறியாமல் வாழுகிறாய்!
இந்தியா உனக்கான நாடல்ல அது ஆரிய பார்ப்பன இனத்துக்கான
நாடு என்பதே உணர மறுக்கிறாய்!
தமிழ்த் தேச விடுதலைக்கு போராட மறுக்கிறாய்!
தமிழ் இனம் அழிந்தால் மயிரே போச்சு என
திரிகிறாய்!
ஆனால் இந்திய
கொடியை எவனாவது எரித்தால் மட்டும் என் உயிரே போச்சு எனப் பொங்குகிறாய் !!
இதற்கெல்லாம் சேர்த்து அன்னாந்து பார்த்து உன்னையே நீ ஒரு முறை காரித் துப்பிக்கொள்ளலாம்.
த்தூ! த்தூ !!