BMC School Alumni Association - BSAA

BMC School Alumni Association - BSAA People who studied from BMC Tamil/English medium in Tuticorin,can join and we together “Let’s

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் அன்பு அக்கா அமைச்சர் கீதாஜீவன் அவர்களுடன் இன்று ...Geetha Jeevan MLA - DMK Kanimozhi K...
07/04/2024

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் அன்பு அக்கா அமைச்சர் கீதாஜீவன் அவர்களுடன் இன்று ...

Geetha Jeevan MLA - DMK Kanimozhi Karunanidhi

21/06/2021
நமது ஆசிரியர்கள்
21/06/2021

நமது ஆசிரியர்கள்

தின மலர் மற்றும் தமிழ் முரசு ஆகிய நாளிதழில் ../
04/05/2021

தின மலர் மற்றும் தமிழ் முரசு ஆகிய நாளிதழில் ../

வணக்கம் .இன்று BMC School Alumni Association சார்பாக உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்காக தண்ணீர் பந்தல் BMC பள...
01/05/2021

வணக்கம் .இன்று BMC School Alumni Association சார்பாக உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்காக தண்ணீர் பந்தல் BMC பள்ளி அருகில் திறக்கப்பட்டது .இந்த நிகழ்வை செயலாளர் திரு மார்ட்டின் ஏற்பாடு செய்திருந்தார் .திரு ஜெபசிங் -தலைவர் முன்னிலை வகித்தார் மற்றும் திரு முனைவர் ஜான் கென்னடி நிர்வாக தலைவர் தண்ணீர் பந்தலை திறந்துவைத்தார் .துணை செயலாளர் திருமதி சித்திரை கனி மற்றும் நிர்வாக ஆலோசகர் ஆசிரியர் திரு முருகன் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் திரு சக்தி ,திரு ராஜ்குமார் மட்டும் கமிட்டி உறுப்பினர்கள் ,பள்ளியில் பயின்ற மாணவ மாணவியர் கலந்து கொண்டனர் .BSAA (பிசா) ஒரு சமுதாய தொண்டு அமைப்பு ஆகும் .இதில் பல்வேறு சமுதாய பணி மற்றும் படிக்கின்ற ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி ,சிறப்பு பயிற்சி ,நாட்டு நல பணி போன்ற உதவி செய்கிறது .இந்த அமைப்பில் BMC பள்ளியில் படித்த மாணவ மாணவியர் யார்வேண்டும் என்றாலும் எங்களுடன் இணைந்து பொது வாழ்வில் தங்கள் கடமையை செய்யலாம் .அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன் -ஜெபசிங் தலைவர்

01/05/2021

இன்று காலை (01.05.2021)சரியாய் 9.30 மணியளவில் நமது நிர்வாக தலைவர் முனைவர் ஐ . கென்னடி அவர்கள் தண்ணீர் பந்தலை திறந்து வைக்க உள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் .அனைவரும் தவறாமல் பங்கு பெற தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் .அன்புடன் ஜெபசிங்-தலைவர்

26/04/2021

அனைவர்க்கும் வணக்கம்...அனைவரும் நலம் என்று நம்புகிறேன் ..ரெம்ப நாள் நாம் அமைதியாக பயணிக்கிறோம் ஆகவே ஒரு சிறு சமுதாய தொண்டை நம்முடைய BMC Alumni Association சார்பாக செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது . வரும் மே 1 ம் தேதி முதல் 31 வரை கோடை கால வெய்யிலை சமாளிக்க ,பொது மக்களுக்கு உதவும் படி "தண்ணீர் பந்தல் " நமது பள்ளி மெயின் கேட் அருகில் திறக்க உள்ளோம் .ஆகவே அணைத்து சகோதர சகோதர்களும் தவறாமல் கலந்து கொள்ளும் படி அன்புடன் கேட்டு கொள்கிறேன் .இது நமது முதலாவது சேவை என்பதால் உற்சாகமாக பங்குபெறவும் .நன்றி ஜெபசிங் -தலைவர்

முதலாவது ஆலோசனை கூட்டத்தின் சில பதிவுகள் ...17.1.2021 அன்று நடை பெற்றது
13/03/2021

முதலாவது ஆலோசனை கூட்டத்தின் சில பதிவுகள் ...17.1.2021 அன்று நடை பெற்றது

12/03/2021

BMC School Alumni Association-Aim ,Mission,Vission

12/03/2021

நமது பள்ளியின் நிர்வாக இயக்குனர் Dr .ஜோசப் கென்னடி அவர்களின் BMC School Alumni Association அறிமுக உரை ...

Address

Tuticorin

Telephone

+919965791616

Website

Alerts

Be the first to know and let us send you an email when BMC School Alumni Association - BSAA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category