28/04/2016
............PAID SERVICE (In Tamil Only).......................இலவச சேவை அல்ல......................
TNPSC 2016 - (09.07.2016,30.07.2016 and 31.07.2016) முதன்மைத்தேர்வு(Main exam) எழுத உள்ளவர்கள் மாதிரித்தேர்வுக்காக கேள்வித்தாள்களை எதிர்பார்ப்பவர்கள் இந்த கமெண்ட் பாக்ஸில் தங்களின் விருப்பத்தை தெரிவிக்கலாம்.
1.எப்படியான மாதிரித்தேர்வு தாளை தாங்கள் விரும்புகின்றீர்கள் என்பதையும் தெரிவிக்கலாம்
2.தமிழ் வழியிலான் கேள்வித்தாள் Paper I,Paper II மற்றும் Paper III என் ஒவ்வொன்றுக்கும் எத்தனை மாதிரித்தேர்வுகள் தங்களுக்கு தேவை என்பதை குறிக்கலாம்.
3. ஒவ்வொரு மாதிரி கேள்வித்தாளுக்கும் ரூ 50 மட்டும் என (தயாரிப்பு செலவுக்கு மட்டும்) விலை நிர்ணயம் செய்ய உத்தேசித்துள்ளேன்.
4. TNPSC ன் தரத்திற்கு அதிகமாகவும் அல்லது குறைவாக இல்லாது TNPSC தரத்திற்கே இருக்கும்படி வடிவமைக்கப்படும்.
5. கேள்வித்தாளுக்கு உரிய விடைத்தாள் திருத்தித் தர இயலாது. கேள்வித்தாள் மட்டுமே வடிவமைத்துத் தரப்படும்.
6. தங்களது e-mail முகவரிக்கு கேள்வித்தாள் அனுப்பி வைக்கப்படும்.
7. ஒவ்வோரு கேள்வித்தாளுக்கும் தனித்தனியாக 50 ரூபாய் மட்டுமே.
8. தாள்கள் Paper I அடுத்து Paper II அடுத்து Paper III என்ற வரிசையில் தயாரிக்கப்படும். தங்களுக்கு விருப்பமான தாள்களை மட்டும் கூட வாங்கலாம்.
9. உதாரண்மாக Paper I க்கு உரிய மாதிரி கேள்வித்தாள்கள் மட்டும் கூட 1,2,3,4,5 என தங்களது விருப்பத்திற்கு ஏற்ப வாங்கி பயனடையலாம்.
10. ஒவ்வொரு கேள்வித்தாளும் வரிசைக்கிரமமாக தேர்வர்களின் வேண்டுதலைப் பொருத்து தட்டச்சு செய்யும் காலத்திற்கு ஏற்ப கேள்வித்தாள் உருவாக்கி வினியோகம் செய்யப்படும்.
தேர்வர்களின் வேண்டுகோளை இதில் பதியுங்கள்
உங்களின் வரவேற்பினை ஒட்டி இதற்கான செயல் திட்டம் வகுக்கப்பட்டு கேள்வித்தாள்கள் தயாரிக்கப்படும்.
--------பின் குறிப்பு:------------
1.குரூப் 2 முதன்மைத்தேர்வுக்கும் மாதிரித்தேர்வுத்தாள்கள் சேவை உண்டு.
2. குரூப் 2 முதன்மைத்தேர்வுக்கு ஒரு மாதிரி கேள்வித்தாளின் விலை ரூ 100 எனவும் குறைந்தது 5 மாணவர்களாவது கோரிக்கை செய்திட வேண்டும்.
3. குரூப் 1 முதன்மைத்தேர்வுக்கு ஒரு மாதிரித்தேர்வு தாள் 1அல்லது 2 அல்லது 3 க்கு ரூ 50 குறைந்தது பத்து நபர்களாவது கோர வேண்டும்.
4. மாணவர்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த சேவை ஆரம்பம் செய்யப்படும்.