SR IAS Academy

SR IAS Academy Our flagship classroom course is a complete approach for clearing the UPSC and TNPSC/TET/police exam.

31/03/2023

நாமார்க்கும் குடியல்லோம் நமனை
அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்

எதையும் எழுத வேண்டாம் கடந்து சென்று விடுவோம் என நினைத்திருந்தேன். ஆனால் வாய்க்கு வந்தாற்போல் 2000 பேர் வெற்றி என பயர் விட்டுக் கொண்டிருக்கும் சில பேருக்கானது.

உங்களிடம் 100 ரூபாய் கட்டி இலவச மாதிரி தேர்வெழுதும் போதே அவர்கள் பதிவெண் மற்றும் கைப்பேசி எண் வாங்கி வைத்துக்கொள்வது. தேர்வு முடிவுகள் வந்த பின்னர் இலவச மாதிரித் தேர்வர்களை அணுகி அவர்களிடம் நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்களா என கேட்டு, வெற்றியாளர் எனில் அவரை விடாமல் தொந்தரவு செய்தும், கெஞ்சி கேட்டும் பின்னர் பண முடிப்பு தருகிறேன் எனவும் ஆசை காட்டி அப்பதிவெண்களை வாங்கி பொய்யான விளம்பரங்கள் செய்து பிழைக்கிறீர்கள்

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல்.

எங்கள் பயிற்சி நிறுவனத்தில் படித்த மாணவர்களிடமும் பதிவண்களைக் கேட்டுத் தொந்தவு அளித்துள்ளீர்கள்

பல லட்சக்கணக்கான மாணவர்கள் இராப்பகல் பார்க்காமல், சரியான உணவின்றி படிக்கிறார்கள்.

வேலை தேடும் பறவைகளின் தவிப்பை நானும் அறிவேன்.

இதற்கு பிறகு 'தூ'.என்றே உன்னை சொல்ல மனம் துடிக்கிறது

குறிப்பு: தூ என்பது ஒரெழுத்தல்ல

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்,

SR IAS Academy
TGI

TNUSRB* இரண்டாம் நிலைக் காவலர் 2022 தேர்வில் *G.அஜித்குமார்* முதலிடம் பெற்று வெற்றி பெற்றுள்ளார் என்ற செய்தியினை உங்களுட...
29/03/2023

TNUSRB* இரண்டாம் நிலைக் காவலர் 2022 தேர்வில் *G.அஜித்குமார்* முதலிடம் பெற்று வெற்றி பெற்றுள்ளார் என்ற செய்தியினை உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சி❤️❤️❤️

*TET* தாள் 1 & 2 (2022-23) தேர்வில் மாணவிகள் *ஷ்யாமளா* & புஷ்பவள்ளி வெற்றி பெற்றுள்ளனர் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்

ஏன் சாதரணமாக புகைப்படம எடுக்கிறீர்கள் என்று ஒரு நலம் விரும்பி என்னை நேற்று கேட்டார், அதற்கு நான் எங்கள் நிறுவனத்தில் பயில்கின்ற மாணவர்கள் எந்த சூழியலிருந்து வந்து பயிற்சி மேற்கொள்கின்றனர் மற்றும் அவர்களை நம் நிறுவனம் எவ்வாறு செதுக்கி உருவாக்கினோம் என்பதனை வெளிகாட்டவே.

பல்வேறு பொருளாதார சிக்கல்கள், பல்வேறு சமூக இடர்பாடுகளுக்கிடையிலும் கிராமப்புற மாணவர்களின் முன்னேற்றத்திற்கு SR IAS Academy ஒரு படிகல்லாய் என்றும் இருப்போம்,

மேலும் அரசு வேலை என்பது மூன்று (அ) நான்கு மாதத்தில் உருவாக்க முடியாது. அதற்கு நீடித்த உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு தேவை (குறைந்தபட்சம் ஒராண்டு),

ஊழையும் உப்பாக்கம் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர்.

இடைவிடாத முயற்சியே வெற்றிதரும்

For Admission

SR IAS Academy-TGI
9626582171
9566393316

26/03/2023

Copy from Vijay e- Academy

[3/26, 9:42 PM] MD: எங்களிடம் படிக்காத 10000 பேர் தேர்ச்சி

எங்களிடம் விசாரிக்க வந்த 10000 பேர் தேர்ச்சி..

எங்கள் Youtube Channel ஐ பார்த்த 10,000 பேர் தேர்ச்சி...

எங்களிடம் எதிர்காலத்தில் படிக்க வரும் அனைவரும் தேர்ச்சி..

TNPSC எந்த தேர்வு நடத்தினாலும் அனைவரும் தேர்ச்சி...

தந்தி பேப்பர் ல இப்படி கூட இனி செய்தி வந்தாலும் ஆச்சர்யம் இல்ல....

Moral Standards have become too low nowadays...
[3/26, 9:42 PM] MD: அண்மை செய்தி..

2000 பேர் லிஸ்ட் ரெடி...ஆனா PDF ஆ வராது.

விளக்கம் கீழே....

Motivation Video பார்த்தவர்கள்,புத்தகம் வாங்கியவர்கள், Youtube ல் பயின்ற அனைவரையும் கூட்டினால் 2000 பேர் என்று சம்பந்தப்பட்ட தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி..

10,000 பேருக்கும் இப்டி சொன்னாலும் ஒன்னும் தப்பு இல்ல...

ஏன் 2000 ம் ன்னு சுருக்கிகிட்டு...

இது தெரியாம நா வேற காலைல இருந்து ...மக்கா இருந்து இருக்கன்..

வாழ்த்துக்கள்.....

சேவை தொடரவும்...

எளிய பின்புலத்திலிருந்துவரும் மாணவர்களின் வாழ்வியல் மாற்றம் பெற எங்கள் நிறுவனமும் ஒரு காரணமாக இருக்கிறது என்பதே மகிழ்ச்ச...
25/03/2023

எளிய பின்புலத்திலிருந்து
வரும் மாணவர்களின் வாழ்வியல் மாற்றம் பெற எங்கள் நிறுவனமும் ஒரு காரணமாக இருக்கிறது என்பதே மகிழ்ச்சிதான்

மாணவிகளின் இல்லத்திற்கே சென்று அவர்களையும் அவர்களுக்கு உறுதுணையாய் இருந்த பெற்றோர்களையும் பாராட்டும் போது நமக்கு ஒரு மன நிறைவு கிடைக்கின்றது

குறிப்பு:

இவர்கள் அனைவரும் எங்கள் நிறுவனத்தில் மட்டுமே பயிற்சி எடுத்து Group 4 தேர்வில் வெற்றியடைந்துள்ளார்கள்.

இலவச மாதிரி தேர்வு வைத்து மாணவர்களின் பதிவெண்களை கேட்டு நாங்கள்தான் முதலிடம் என்று பொய்யான
தகவலையளிக்கும் நிறுவனங்கள் போல் அல்லாமல்,

உண்மையான உழைப்பிற்கு கிடைத்த வெற்றி.

நேர்மையான உழைப்பே நிரந்தரம்,

For Admission
SR IAS ACADEMY-TGI
9626582171
9566393316.

Address

Main Road, Geethanjali Complex Tittakudi
Tittagudi
606108

Opening Hours

Monday 9am - 7pm
Tuesday 9am - 7pm
Wednesday 9am - 7pm
Thursday 9am - 7pm
Friday 9am - 7pm
Saturday 9am - 7pm
Sunday 9am - 5pm

Telephone

+919626582171

Alerts

Be the first to know and let us send you an email when SR IAS Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to SR IAS Academy:

Shortcuts

Share

Category