Sri Ramakrishna Hr.Sec.School, Thisaiyanvilai, Nellai

Sri Ramakrishna Hr.Sec.School, Thisaiyanvilai, Nellai அன்பு, அறிவு, ஆற்றல் Sri Ramakrishna Higher Secondary School level of Primary Stage is funded by the Self Financing Tisaiyanvillai, Tamilnadu.

This School was accredited by Tamil Nadu State Board. The group of visionaries and intellectuals to impart education in a stimulating and innovative environment where students are empowered with knowledge and professional skills while upholding the values of integrity, tolerance and mutual respect. It is among the prominent colleges of its field in the state. Sri Ramakrishna Higher Secondary School the ambiance provided by the school facilitates quality learning. Sri Ramakrishna Higher Secondary School aims to produce technical and management professionals of global standards. The school mission is to develop well qualified, globally accepted, world class technically sound professionals, innovative research ideas with social commitments and highest ethical values as inner strength, for the upliftment of man kind, trained through high profiled experienced faculty, career oriented classes and interactive teaching-learning process.

12/01/2024
நமது பள்ளியின் தலைமை ஆசிரியராக மீண்டும் பொறுப்பேற்றிருக்கும் உயர்திரு P.முருகேசன் M.A; M.Ed, அவர்களின் பணி சிறக்க வாழ்த்...
24/03/2021

நமது பள்ளியின் தலைமை ஆசிரியராக மீண்டும் பொறுப்பேற்றிருக்கும் உயர்திரு P.முருகேசன் M.A; M.Ed, அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்...💐💐💐

09/10/2020

#காமராஜர்_குழந்தைகள்_காப்பகம்
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் அருகே சத்திரரெட்டியாபட்டியில் பெருந்தலைவர் காமராஜர் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு முற்றிலும் கட்டணம் எதுவும் இல்லாமல் தமிழ் / ஆங்கில வழியில் 1 ஆம் வகுப்பு முதல் +2 வகுப்புகள் வரை SC, ST, BC, MBC, ஆண் / பெண் மாணவ, மாணவிகள் கல்வி கற்க பள்ளியும், உறைவிடமும் கூடிய விடுதி வசதியும் உள்ளது. அத்துடன் தினந்தோறும் காலை, இரவு ஆகிய இரண்டு வேலையிலும் இட்லி, தோசை, ரவை உப்புமா, கோதுமை உப்புமா, பூரி, சப்பாத்தி, வெண்பொங்கல், லெமன் சாதம், தக்காளி சாதம், அகிய உணவுகளும், தினந்தோறும் மாலை வேளையில் டீ, காப்பியுடன் சினாக்ஸ் , ஒவ்வொரு மாதமும் ரூ 80/= வீதம் ( குளியல் சோப்பு, துணி சோப்பு, தேங்காய் எண்ணெய், ஜேம், புவுடர் ) ஆகியவையும், வாரம் ஒருமுறை அசைவம்,
10, 11, 12, ஆகிய வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டி (நோட்ஸ்),வருடத்திற்கு 4 ஜோடி பள்ளிச் சீருடையோடு, 2 ஜோடி கலர் டிரஸ்சும், பாய், பெட்சிட், தலையனையும், தாய் அல்லது தகப்பனார் இல்லாத மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ 2000/= வீதம் அரசு உதவித் தொகையும் , மாலை நேரங்களில் யோகா, கராத்தே, சிலம்பாட்டம் போன்ற பயிற்சிகளும், முற்றிலும் கட்டணமில்லாமல் வழங்கப்படும்.
சேர விருப்பமுள்ள மாணவ , மாணவிகள் கீழ் உள்ள அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

பெருந்தலைவர் காமராஜர் குழந்தைகள் காப்பகம், 2/158 , பங்களா, சத்திர ரெட்டியாபட்டி,
விருதுநகர் . 626 002
விருதுநகர் மாவட்டம்
தொடர்புக்கு: 94435670 31, 8072041290.
( ஆதரவற்றோர், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளோர், தாய், தகப்பனார் இல்லாதோர்
ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்) ...

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு
10/08/2020

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு

🔊ரேடியோ மிர்ச்சியின் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் மாணவர்களே...📣
09/08/2020

🔊ரேடியோ மிர்ச்சியின் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் மாணவர்களே...📣

Mirchi முதல் படி- நீங்கள் 12-ஆவது தேர்ச்சி பெற்றவரா? இந்த நிதி நெருக்கடி காலக்கட்டத்தில் எவ்வாறு கல்லூரியில் சேர்வதென்று ஆலோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் கனவுகளை நினைவாக்க நாங்கள் உள்ளோம். உடனே எங்களிடம் பதிந்து இலவசமாக உங்கள் கல்லூரி படிப்பை துவங்கும் வாய்ப்பை பெறுங்கள்.
Mirchi முதல் படி - ஒரு இனிய துவக்கம்...
இந்த லிங்கை கிளக் செய்து உடனே பதிவு செய்யுங்கள்
bit.ly/39VKizn
For registration call or watsapp: +919629620983

Tokyo Tamil Sangam

FB - https://www.facebook.com/tamilsangamtokyo
Insta - https://www.instagram.com/tokyotamilsangam

Savorit

FB - https://www.facebook.com/SavoritLimited
Insta - https://www.instagram.com/savoritlimited

நமது  #ஸ்ரீராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்(பொறுப்பு) ஆக  பொறுப்பேற்றுள்ள திரு A.சிவகுமார் M.A;M.Ed;M.Phil; அவர...
07/08/2020

நமது #ஸ்ரீராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்(பொறுப்பு) ஆக பொறுப்பேற்றுள்ள திரு A.சிவகுமார் M.A;M.Ed;M.Phil; அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

1998 - 199912th standard 'A' section
28/07/2020

1998 - 1999
12th standard 'A' section

 #கரம்பிடித்துக்கொண்டே....நமது பள்ளியின் முன்னாள் ஆசிரியை திருமதி.தங்ககனி அவர்களின் கணவரும் இன்று காலை இறைவனடி சேர்ந்தார...
27/07/2020

#கரம்பிடித்துக்கொண்டே....

நமது பள்ளியின் முன்னாள் ஆசிரியை திருமதி.தங்ககனி அவர்களின் கணவரும் இன்று காலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மேலும் இதயத்தை உலுக்குகிறது. அவர்கள் இருவரும் எப்படி அன்போடு வாழ்ந்திருக்கிறார்கள் என நாம் இப்போது உணர்ந்தாலும், இன்னும் சில காலங்கள் இப்பூவுலகில் இருந்திருக்க வேண்டும் என மனம் கண்கள் வழியே உச்சரிக்கிறது...
அவர்களின் தூய ஆன்மா இறைவனின் திருப்பாதங்களில் சாந்தியடையட்டும்....😥

Address

Tisaiyanvilai
627657

Opening Hours

Monday 8am - 4:30am
Tuesday 8am - 4:30am
Wednesday 8am - 4:30am
Thursday 8am - 4:30am
Friday 8am - 4:30am

Telephone

+914637271363

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Ramakrishna Hr.Sec.School, Thisaiyanvilai, Nellai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category