29/06/2026
நமது கல்லூரியின் அனைத்து பழைய மாணவர்களும் (1995-97 batch முதல்) தாங்கள் தோல்வியுற்ற பாடங்களை அக்டோபர் 2026 மற்றும் ஏப்ரல்2027 வாரியத் தேர்வில் எழுதுவதற்கு DOTE-ஆல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கல்லூரி அனைவரையும் கேட்டுக்கொள்கிறது.
மற்ற விபரங்களுக்கும், தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கும், பொருத்தமான ஆவணங்களுடன் தயவுசெய்து அலுவலகத்தை அணுகவும். 9488853917, 9488863917.
DOTE has provided an opportunity for all alumni of our college (starting from the 1995-97 batch) to appear for their failed subjects in the Board examinations October 2026 and April 2027.
The college urges everyone to make use of this rare opportunity. For further details and to pay the examination fees, please contact the college office with the necessary documents. Contact numbers: 9488853917, 9488863917.