சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி, திருவண்ணாமலை

  • Home
  • India
  • Tiruvannamalai
  • சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி, திருவண்ணாமலை

சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி, திருவண்ணாமலை about education ,

14 வயது பிரிவில் சதுரங்க போட்டியில் பௌசன் அலி முதலிடம் 17வயது பிரிவில் அவனிஷ் மூன்றாம் இடம்19 வயது பிரிவில் சுரேந்திரன் ...
02/09/2025

14 வயது பிரிவில் சதுரங்க போட்டியில் பௌசன் அலி முதலிடம்
17வயது பிரிவில் அவனிஷ் மூன்றாம் இடம்
19 வயது பிரிவில் சுரேந்திரன் இரண்டாமிடம் பெற்றனர். 14 வயது பிரிவில் சிலம்பம் போட்டியில் கிரி பிரசாந்த் முதலிடம். 19 வயது பிரிவில் கமலேஷ் முகமது பஷீர் முதலிடம் பெற்றனர். மரிய ரினோதா இரண்டாம் இடம் பெற்றார்.
19 வயது பிரிவில் கேரம் போட்டியில் ஒற்றையர் பிரிவில் சத்யா முதலிடமும், இரட்டையர் பிரிவில் சத்யா அனுஷ்கா இரண்டாம் இடமும் பெற்றனர்.

திருவண்ணாமலை வருவாய் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் பௌசன் அலி மூன்றாம்...
02/09/2025

திருவண்ணாமலை வருவாய் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் பௌசன் அலி மூன்றாம் இடம் பிடித்து மாநில அளவிலான சதுரங்க போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அவர்கள் சான்றிதழ்களையும் பதக்கங்களையும் கொடுத்து பாராட்டினார்கள்.

இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் மகிழ்வுடன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
02/09/2025

இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் மகிழ்வுடன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

கடந்த ஆகஸ்ட் 2025 மாதம் நடைபெற்ற மாவட்ட அளவில்நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் நம் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பல பரிசுகளை...
02/09/2025

கடந்த ஆகஸ்ட் 2025 மாதம் நடைபெற்ற மாவட்ட அளவில்நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் நம் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்று வந்தனர்.
அம்மாணவர்களுக்கு ஆக்கமும் தந்த உடற் கல்வி ஆசிரியர் பெருமக்களுக்கு மாணவர்கள் சார்பாகவும் நன்றினை தெரிவித்துக் கொள்கிறோம்.

திருவண்ணாமலை வட்ட அளவிலான சதுரங்க போட்டியில் சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று மாவட்ட அளவி...
17/07/2025

திருவண்ணாமலை வட்ட அளவிலான சதுரங்க போட்டியில் சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்
Under 14
Fawzan Aalee First place
Under 17
Avaneesh Third Place
Under 19
Surendiran Second place

தமிழக அரசின்ஆணைக்கிணங்க நம் பள்ளியில் கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாள்,சீரும் சிறப்புமாக கொ...
15/07/2025

தமிழக அரசின்ஆணைக்கிணங்க நம் பள்ளியில் கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாள்,சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்வில் நம் பள்ளியின் மாணவர்கள் பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி என பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நம் பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்கள் மாணவர்களுக்கு பரிசினை வழங்கினார்கள் .
மேலும் இந்நிகழ்வில் மாணவர்கள் பேச்சு கவிதை என பல தலைப்புகளில் மாணவர்கள் பங்கு பெற்றனர்.
பங்கு பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் பள்ளியின் மூத்த ஆசிரியர் திருஜான் கிங்ஸ்லி அவர்கள் ஒத்துழைப்புடன் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியினை பள்ளியின் முதுகலை தமிழாசிரியர் திரு பாலன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
நிகழ்வில் நாளை போற்றும் விதமாக பள்ளியின் வேளாண் ஆசிரியர் திரு பாலாஜி அவர்கள் மரக்கன்று மாணவர்களுக்கு வழங்கினார்.

பசுமைப் பள்ளி நம் பள்ளி என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற ஓவியப் போட்டியில் கலந்துகொண்டு வானவர்கள் வெற்றி பெற்றனர். அவர்களுக்...
02/07/2025

பசுமைப் பள்ளி நம் பள்ளி என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற ஓவியப் போட்டியில் கலந்துகொண்டு வானவர்கள் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு தலைமை ஆசிரியர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்..

மத்திய அரசின் வழிகாட்டளின் படி நம் பள்ளி மாணவர்கள் போதை பொருட்களை பயன்படுத்த மாட்டோம் மேலும் போதைப் பொருளுக்கு எதிராக கக...
26/06/2025

மத்திய அரசின் வழிகாட்டளின் படி நம் பள்ளி மாணவர்கள் போதை பொருட்களை பயன்படுத்த மாட்டோம் மேலும் போதைப் பொருளுக்கு எதிராக ககுரல் கொடுப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

With the efforts of our school physical director and our school computer instructor, we get chess 60 kit nearly 10000 wo...
26/06/2025

With the efforts of our school physical director and our school computer instructor, we get chess 60 kit nearly 10000 worth from MILLION # NGo organisation. Thank lot's to the ngo on behalf of our school.

நம் பள்ளியில் பணிபுரிந்து வந்த கணித பட்டதாரி ஆசிரியர் திரு தமிழ்மணி , மற்றும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் திருமதி மேரி லாரண...
15/03/2025

நம் பள்ளியில் பணிபுரிந்து வந்த கணித பட்டதாரி ஆசிரியர் திரு தமிழ்மணி , மற்றும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் திருமதி மேரி லாரண்ட் அவர்களுக்கும் பணி நிறைவு பாராட்டு விழா நம் பள்ளியில் சிறப்பாக நடைப்பெற்றது.

Address

Chengam Road
Tiruvannamalai
606601

Website

Alerts

Be the first to know and let us send you an email when சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி, திருவண்ணாமலை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share