Divine Light Trust

Divine Light Trust Divine Light Trust is an NGO, promoting welfare and education to children and supporting the elderly and troubled women.

ஆதரவற்ற ஆண் சடலத்தை  நம்முடைய டிவைன் தொண்டு நிறுவனத்தின் மூலமாக நல்லடக்கம் செய்துள்ளோம் உதவிய செய்த சாகுல் அமித், திருமத...
06/11/2025

ஆதரவற்ற ஆண் சடலத்தை நம்முடைய டிவைன் தொண்டு நிறுவனத்தின் மூலமாக நல்லடக்கம் செய்துள்ளோம் உதவிய செய்த சாகுல் அமித், திருமதி நதியா தாமஸ், மேரி விஜயா,

நம்முடைய தொண்டு நிறுவனத்தின் மூலமாக ஆதரவற்ற சடலத்தை  நல்லடக்கம் செய்யுங்கள்
12/05/2025

நம்முடைய தொண்டு நிறுவனத்தின் மூலமாக ஆதரவற்ற சடலத்தை நல்லடக்கம் செய்யுங்கள்

டிவைன் தொண்டு நிறுவனத்தின் சேவைகள்
05/01/2025

டிவைன் தொண்டு நிறுவனத்தின் சேவைகள்

சமூக சேவையில் ஈடுபடும் போது.....
24/11/2024

சமூக சேவையில் ஈடுபடும் போது.....

டிவைன் லைட் தொண்டு நிறுவனத்தின் செயல்பாடுகள் கடந்த  ஆகஸ்ட் மாதம் 2024 செயல்பாடுகள்....ஒத்துழைப்பு கொடுத்த அநேக நல் உள்ளங...
07/09/2024

டிவைன் லைட் தொண்டு நிறுவனத்தின் செயல்பாடுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 2024 செயல்பாடுகள்....ஒத்துழைப்பு கொடுத்த அநேக நல் உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றேன்

டிவைன் லைட் தொண்டு நிறுவனத்தின் செயல்பாடுகள் கடந்த ஜூன்-2024, மாதம் ஜூலை மாதம் செயல்பாடுகள்
11/08/2024

டிவைன் லைட் தொண்டு நிறுவனத்தின் செயல்பாடுகள் கடந்த ஜூன்-2024, மாதம் ஜூலை மாதம் செயல்பாடுகள்

டிவைட் லைட் தொண்டு நிறுவனத்தின் சமூக பணிகள் ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து சமூகம் ஆர்வலர்க்கு  நன்றி
28/04/2024

டிவைட் லைட் தொண்டு நிறுவனத்தின் சமூக பணிகள் ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து சமூகம் ஆர்வலர்க்கு நன்றி

ஆதரவற்றுறை உரிய காப்பக்கத்தில் சேர்ப்பதும் , விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் அவருடைய  இருப்ப...
29/02/2024

ஆதரவற்றுறை உரிய காப்பக்கத்தில் சேர்ப்பதும் , விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் அவருடைய இருப்பிடத்தை கண்டுபிடித்து வழிநடத்தல் , ஆதரவற்ற சடலத்தை காவல்துறை உதவியுடன் நல்லடக்கம் செய்துள்ளோம்....
ஒத்துழைப்பு கொடுத்த சாகுல் ராஜா அவர்களுக்கும், வின்சென்ட் பால் நிறுவனத்திற்கு ...... நன்றி மிக்க நன்றி

ஆதரவற்ற  பெண்  சடலத்தை நம்முடைய தொண்டு நிறுவனத்தின் மூலமாக நல்லடக்கம் செய்துள்ளோம் ஒத்துழைப்பு கொடுத்த சாகுல் அமித்க்கு ...
12/01/2024

ஆதரவற்ற பெண் சடலத்தை நம்முடைய தொண்டு நிறுவனத்தின் மூலமாக நல்லடக்கம் செய்துள்ளோம்
ஒத்துழைப்பு கொடுத்த சாகுல் அமித்க்கு நன்றி

(3.1.24 )ஆதரவற்ற இரண்டு ஆண் பிரேதத்தை  நம்முடைய தொண்டு நிறுவனத்தின் மூலமாக நல்லடக்கம் செய்துள்ளோம் ஒத்துழைப்பு  கொடுத்த ...
08/01/2024

(3.1.24 )ஆதரவற்ற இரண்டு ஆண் பிரேதத்தை நம்முடைய தொண்டு நிறுவனத்தின் மூலமாக நல்லடக்கம் செய்துள்ளோம் ஒத்துழைப்பு கொடுத்த சாகுல் அமித் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் .....

ஆதரவற்ற ஆறு மாதம் சிசு சடலத்தை காவல்துறை உதவியுடன் நல்லடக்கம் செய்துள்ளோம் ....ஒத்துழைப்பு கொடுத்து சாகுல் அமித்க்கும், ...
05/01/2024

ஆதரவற்ற ஆறு மாதம் சிசு சடலத்தை காவல்துறை உதவியுடன் நல்லடக்கம் செய்துள்ளோம் ....ஒத்துழைப்பு கொடுத்து சாகுல் அமித்க்கும், கோகுலுக்கும் நன்றி தெரிவிக்கின்றோம் ......

ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து நம்முடைய மாநிலத்தில் திருவள்ளுவர் பகுதியில் விபத்து ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர...
16/12/2023

ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து நம்முடைய மாநிலத்தில் திருவள்ளுவர் பகுதியில் விபத்து ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் அவருடைய சொந்த (இருப்பிடத்தை கண்டுபிடித்து) மாநிலத்துக்கு நம்முடைய தொண்டு நிறுவனத்தின் மூலமாக அனுப்பி வைத்துள்ளோம் ஒத்துழைப்பு கொடுத்த சமூக ஆர்வலருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன் ..

Address

Tiruvallur
602001

Alerts

Be the first to know and let us send you an email when Divine Light Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Divine Light Trust:

Shortcuts

Share