27/12/2021
📍திருத்தணி டாக்டர் ராதகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேனிலைப்பள்ளி யில் பணியாற்றிய நம்முடைய Umapathi Govindaachari ஆசிரியருக்கு , போர்முனை, அஞ்சல் & கோ,வசந்தன் & கோ சார்பில், தனிகரற்ற தமிழன் விருது (சிறந்த ஆசிரியர்)🤗 கொடுத்து கௌரவித்தது. அவருடைய மாணவனாக இந்த பதிவை , பதிவிடுவதில் மிகவும் பெருமை கொள்கிறேன். வாழ்த்த வயதில்லை என்பதால் வணங்குகிறோம். 🔥💯