Amithapuram high school

Amithapuram high school please like this share this page our amirthapuram (mel tiruttani) school friends only .

நம் அமிர்தபுரம் பள்ளியில் பயின்ற  மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள்.இந்த வருடம் 97%  மாணவர்கள் தேர்ச்சி.
17/05/2025

நம் அமிர்தபுரம் பள்ளியில் பயின்ற மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள்.

இந்த வருடம் 97% மாணவர்கள் தேர்ச்சி.

கடந்த ஞாயிறு (04/05/2025) அன்று 2005ம் ஆண்டு அமிர்தபுரம் பள்ளியில் பயின்ற மாணவர்கள் Re - Union கூட்டம் நடைப்பெற்றது. இதி...
08/05/2025

கடந்த ஞாயிறு (04/05/2025) அன்று 2005ம் ஆண்டு அமிர்தபுரம் பள்ளியில் பயின்ற மாணவர்கள் Re - Union கூட்டம் நடைப்பெற்றது. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் கலந்துகொண்டு மகிந்தனர்.

அமிர்தபுரம்( மேல் திருத்தணி) பள்ளியின் ஆசிரியர் மல்லீஸ்வரி ( Rtd) உடல் நிலை சரியில்லாமல் இயற்கை எய்தினார்.இவர் சமுகவியல்...
01/08/2024

அமிர்தபுரம்( மேல் திருத்தணி) பள்ளியின் ஆசிரியர் மல்லீஸ்வரி ( Rtd) உடல் நிலை சரியில்லாமல் இயற்கை எய்தினார்.

இவர் சமுகவியல், ஆங்கிலம் மற்றும் கைவேலை ஆசிரியராக இருந்தவர்.

நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு அன்பாகவும், ஆதரவாகவும் இருந்தவர்.

அதே சமயம் ஒழுக்கம் தவறினால் மிகவும் கண்டிப்பானவர்.

நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது ஒருமுறை சாத்தனூர் டேமிற்க்கு பள்ளியில் சுற்றுலா அழைத்துச்சென்றார்கள். திரும்பி வீட்டிற்கு வரும் போது பேருந்தில் தூங்கி கொண்டு வரும்போது எனது தலையே ஜன்னலுக்கு வெளியே தொங்கியபடி இருந்தது, அதைப்பார்த்த அவர் என்னை அவர் மடி மீது சாய்த்து தூங்க வைத்தார்.

அந்த நிகழ்வை எப்போதும் எண்ணிப்பார்ப்பேன்.

அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

திருத்தணி முருகன்
23/04/2024

திருத்தணி முருகன்

23/07/2021

அமிர்தபும் Scholl படித்த மாணவர்கள் மட்டும் இந்த Groupல் இணையுங்கள்.

Address

Tiruttani
631209

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amithapuram high school posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category