24/08/2026
VICTORY IN THE RING! - Tiruppur District Boxing Champions!
“Great champions are not born in the ring; they are forged through hard work, discipline, and determination.”
Our young boxers delivered an outstanding performance at the Tiruppur District Level Boxing Competition, showcasing grit, focus, and determination!
U-14 Boys
D. Vignesh Kumaran – IX | 2nd Place
C.Y. Kanishk – VII | 3rd Place
B. Yaswanth – IX | 3rd Place
U-19 Boys
S. Harinishanth – XI | 2nd Place
These victories reflect our commitment to holistic development and sporting excellence. The lessons learned in the ring—resilience, focus, and integrity—are as valuable as those learned in the classroom.
A heartfelt thank you to our dedicated PE coaches Mr.Anand, Ms.Renganayaki & Mr.Jagadeesh for your exceptional guidance and tireless efforts in shaping these young champions.
Congratulations, Champions! Keep training, keep believing, and keep conquering!
"இலக்கு தூரத்தில் இருக்கலாம்; ஆனால் விடாமுயற்சி அதை நம் காலடியில் கொண்டு வரும்"
திருப்பூர் மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் நமது இளம் வீரர்கள் தங்களது தன்னம்பிக்கை, கவனம், விடாமுயற்சி மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் குணத்தை வெளிப்படுத்தி சிறப்பான சாதனையைப் படைத்துள்ளனர்!
U-14 ஆண்கள்
D. விக்னேஷ் குமரன் – IX வகுப்பு | 2ஆம் இடம்
C.Y. கனிஷ்க் – VII வகுப்பு | 3ஆம் இடம்
B. யஷ்வந்த் – IX வகுப்பு | 3ஆம் இடம்
U-19 ஆண்கள்
S. ஹரிநிஷாந்த் – XI வகுப்பு | 2ஆம் இடம்
இவ்வெற்றி, மாணாக்கர்களின் முழுமையான வளர்ச்சி மற்றும் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதில் நமது பள்ளி கொண்டுள்ள அர்ப்பணிப்பிற்கு சான்றாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
வளையத்தில் கற்றுக்கொள்ளும் விடாமுயற்சி, மன ஒருமைப்பாடு, மற்றும் தன்னம்பிக்கை ஆகிய வாழ்க்கைப் பாடங்கள், வகுப்பறையில் கற்றுக்கொள்ளும் பாடங்களுக்கு இணையானவை!
நமது இளம் சாதனையாளர்களை சிறப்பாக வழிநடத்தி, அவர்களின் திறமைகளை மெருகேற்றி வரும் நமது உடற்கல்வி ஆசிரியர்கள் திரு. ஆனந்த், செல்வி. ரெங்கநாயகி மற்றும் திரு. ஜெகதீஷ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றோம்.
சாதனைச் செல்வங்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகக்களைத் தெரிவிக்கின்றோம். மேலும், அவர்களது எதிர்கால முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!