SRI GURU SARVA - Institute of Management, Tirupur

SRI GURU SARVA - Institute of Management, Tirupur Full time Regular College for CA, ACS & ICWAI

08/03/2016
+2 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் (1192/1200) பிடித்த மாணவி பவித்ரா நமது திருப்பூர் ஸ்ரீ குரு சர்வா ஆடிட்டிங் கல்லுரியில்...
10/05/2015

+2 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் (1192/1200) பிடித்த மாணவி பவித்ரா நமது திருப்பூர் ஸ்ரீ குரு சர்வா ஆடிட்டிங் கல்லுரியில் தன்னுடன் சி ஏ (Chartered Accountant) படிக்கும் சக மாணவியர்க்ளுக்கு இனிப்பு வ்ழங்கினார்.

CA, ACS & ICWA/CMA போன்ற ஆடிட்டிங் படிப்புகளுக்கு மாணவ மாணவியர்கள் சேர்க்கை குறித்து இன்றைய (ஞாயிறு -15.05.2015) 'தினமலர...
10/05/2015

CA, ACS & ICWA/CMA போன்ற ஆடிட்டிங் படிப்புகளுக்கு மாணவ மாணவியர்கள் சேர்க்கை குறித்து இன்றைய (ஞாயிறு -15.05.2015) 'தினமலரில்'

மாணவ மாணவியர்கள் சேர்க்கை குறித்து இன்று (04.05.2015) "தினத்தந்தி"யில் . www.srigurusarva.org. Cont: 9600922888
04/05/2015

மாணவ மாணவியர்கள் சேர்க்கை குறித்து இன்று (04.05.2015) "தினத்தந்தி"யில் . www.srigurusarva.org. Cont: 9600922888

TODAY 'DINAMALAR' -Article 20.02.2015.   கடந்த (Nov 2014) CA-IPCC, தேர்வில் நமது திருப்பூர் 'ஸ்ரீ குரு சர்வா ஆடிட்டிங் க...
20/02/2015

TODAY 'DINAMALAR' -Article 20.02.2015. கடந்த (Nov 2014) CA-IPCC, தேர்வில் நமது திருப்பூர் 'ஸ்ரீ குரு சர்வா ஆடிட்டிங் கல்லூரி', மாணவி 'மஞ்சு பார்கவி' G1ல் - 249/400 மதிபெண்கள், நிரஞ்சன் குமார் அகர்வால் G2ல் - 204/300 மதிபெண்கள் பெற்று திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் ஆகிய மூன்று மாவட்ட அளவில் முதல் இடங்களைப் பெற்று சாதனை.

இன்றைய 'தினத்தந்தி' மற்றும் தினகரன் நாளிதழ்களில்(23.1.2015) CA - CPT (Dec .2014) தேர்வில் நமது திருப்பூர் 'ஸ்ரீ குரு சர்...
23/01/2015

இன்றைய 'தினத்தந்தி' மற்றும் தினகரன் நாளிதழ்களில்(23.1.2015) CA - CPT (Dec .2014) தேர்வில் நமது திருப்பூர் 'ஸ்ரீ குரு சர்வா ஆடிட்டிங் கல்லூரி', மாணவி 'அமிதா' 143/200 மதிபெண்கள் பெற்று திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் ஆகிய 3 மாவட்ட அளவில் முதலிடத்தோடு, 'வருண் 137/200' மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், 'நித்யானந்தன் 132/200' மதிப்பெண்களுடன் மூன்றாமிடம் பெற்ற செய்தி..... மூன்று மாவட்டங்களிலும் முறையே முதல் மூன்று இடங்கள்.......

நன்றி 'தினத்தந்தி & தினகரன்'..

CA - CPT (Dec .2014) தேர்வில் நமது திருப்பூர் 'ஸ்ரீ குரு சர்வா ஆடிட்டிங் கல்லூரி',    திருப்பூர் மாவட்டம், ஈரோடு மாவட்டம...
20/01/2015

CA - CPT (Dec .2014) தேர்வில் நமது திருப்பூர் 'ஸ்ரீ குரு சர்வா ஆடிட்டிங் கல்லூரி', திருப்பூர் மாவட்டம், ஈரோடு மாவட்டம் மற்றும் சேலம் மாவட்ட அளவில் முதல் 3 இடஙக்ளை பெற்றதோடு கோவை மாவட்ட அளவில் 2 ஆம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து 5 ஆவது முறையாக திருப்பூர் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்து வருகிறது.

SRI GURU SARVA INSTITUTE OF MANAGEMENT, TIRUPUR
An ISO 9001 : 2008 Certified Educational Institute.
9600922888

திருப்பூர், ஸ்ரீ குரு சர்வா ஆடிட்டிங் கல்லூரிக்கு ஐ.எஸ்.ஓ 9001:2008 தரச்சான்றிதழ் பெற்றது குறித்து "தினமலர்" மற்றும் "தி...
06/11/2014

திருப்பூர், ஸ்ரீ குரு சர்வா ஆடிட்டிங் கல்லூரிக்கு ஐ.எஸ்.ஓ 9001:2008 தரச்சான்றிதழ் பெற்றது குறித்து "தினமலர்" மற்றும் "தினகரன்" நாளிதழில் வந்த செய்தி.

Address

16, THULASI RAO 2nd Street, NEW MARKET STREET, NEAR OLD BUS STAND
Tirupur
641604

Opening Hours

Monday 8am - 7pm
Tuesday 8am - 7pm
Wednesday 8am - 7pm
Thursday 8am - 7pm
Friday 8am - 7pm

Telephone

+919600922888

Alerts

Be the first to know and let us send you an email when SRI GURU SARVA - Institute of Management, Tirupur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to SRI GURU SARVA - Institute of Management, Tirupur:

Shortcuts

Share