15/08/2024
அனைவருக்கும் இனிய 78 ஆவது சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்!
இந்தியா உலகின் அதிக மக்கள் தொகைகொண்ட 140 கோடி மக்கள் வாழும் நாடு!
ஜீரோவை உலகிற்கு அளித்த நாடு!
நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசும் மக்கள் கொண்ட நாடு!
பன்முக கலாச்சாரம் உணவு, உடை, பண்பாடு கொண்ட மக்கள் ஒற்றுமையாக வாழும் நாடு!
பலவித மதங்கள் இருந்தாலும் அதில் வேற்றுமை இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு!
நம்மிடையே மத, ஜாதி, இன, மொழி விரோதங்களை வளர்க்கும் அமைப்புகளிடம் இருந்து விலகி நிற்போம்!
இந்திய ஒற்றுமை காப்போம் என இந்த நாளில் சபதம் எடுப்போம்!