29/07/2026
வணக்கம் திருப்பூர் மக்களே😊..!!
SaReGaMaPa Audition உங்க ஊருக்கு வந்தாச்சு!!!
18 வயதிற்கு மேற்பட்டவர்கள் புகைப்படம் மற்றும் வயது சான்றிதழுடன் கலந்து கொள்ளலாம்
நேரடி தேர்வு நடைபெறும் நாள் & இடம் :
ஜூலை 29, புதன் 10 மணிக்கு
நாச்சியார் பாடசாலா சர்வதேசப் பள்ளி,
தலைவர் தோட்டம், 60,அடிசாலை பெரிச்சிப் பாளையம்,
திருப்பூர், 641604.