நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி -திருப்பூர்

  • Home
  • India
  • Tirupur
  • நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி -திருப்பூர்

நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி -திருப்பூர் School
(1)

19/12/2025
இன்று நம் பள்ளியில் நடந்த கால்பந்து இறுதி போட்டியில் நம் பள்ளி முன்னாள் மாணவரும் , Green and Clean அமைப்பின் தலைவரும், ம...
08/11/2025

இன்று நம் பள்ளியில் நடந்த கால்பந்து இறுதி போட்டியில் நம் பள்ளி முன்னாள் மாணவரும் , Green and Clean அமைப்பின் தலைவரும், முன்னாள் மாணவர்கள் அமைப்பின் தலைவரும், பள்ளியின் வளர்ச்சிக்கு எப்போதும் உதவியாய் இருந்து வருபவருமான நம் மதிப்பிற்கும் , மரியாதைக்கும் , அன்பிற்கும் பாத்திரமான திரு ஆ செந்தில்குமார் அண்ணா அவர்கள் வந்திருந்து போட்டியில் பங்கேற்ற மற்றும் வெற்றி பெற்ற இரு அணிகளுக்கும் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.

அண்ணாருக்கு நெஞ்சார்ந்த நன்றியை நம் பள்ளியின் சார்பாக தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

திருப்பூர் மாநகராட்சியால் பள்ளி சுற்றுச்சுவர் கட்டும் வேலை ஆரம்பிக்கபட்டுள்ளது
08/11/2025

திருப்பூர் மாநகராட்சியால் பள்ளி சுற்றுச்சுவர் கட்டும் வேலை ஆரம்பிக்கபட்டுள்ளது

கோவை, மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) பணியிலிருந்து பதவி உயர்வு பெற்று, திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ...
04/11/2025

கோவை, மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) பணியிலிருந்து பதவி உயர்வு பெற்று, திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பொறுப்பேற்கவுள்ள *திருமதி.புனித அந்தோணியம்மாள்* அவர்களின் பணிசிறக்க வாழ்த்துகிறோம்.💐💐💐

Nanjappa super senior boys basketball won division  and selected to play State level  after  many years.....
25/10/2025

Nanjappa super senior boys basketball won division and selected to play State level after many years.....

தலைமையாசிரியர் மற்றும் அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கு வணக்கம், இன்று காலை 9.30. am திருப்பூர் மாநகராட்சியில் இருந்து குமர...
15/08/2025

தலைமையாசிரியர் மற்றும் அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கு வணக்கம்,
இன்று காலை 9.30. am திருப்பூர் மாநகராட்சியில் இருந்து குமரன் சிலை வரை
தேசியக்கொடியை வாங்கி நம் நஞ்சப்பா நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இருந்து நம் பள்ளி தேசிய படை மாணவர்கள் சிறப்பாக தேசியக்கொடிய அணிவகுப்பு மரியாதையை சிறப்பாக செய்து முடித்துள்ளனர் இதை சார்ந்து திருப்பூர் மாநகராட்சியின் உடைய கமிஷனர் IAS , மேயர் , துணை மேயர் மற்றும் மாநகராட்சி உறுப்பினர்கள் இதை சார்ந்து நம் பள்ளி தேசியப்படை மாணவர்கள் NCC சிறப்பாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

நஞ்சப்பா முன்னாள் மாணவர்கள் அமைப்பு சார்பில் கடந்த 17 ம் தேதி வியாழக்கிழமை நமது சிக்கண்ணா அரங்கில் பத்து மற்றும் பன்னிரன...
20/07/2025

நஞ்சப்பா முன்னாள் மாணவர்கள் அமைப்பு சார்பில் கடந்த 17 ம் தேதி வியாழக்கிழமை நமது சிக்கண்ணா அரங்கில் பத்து மற்றும் பன்னிரன்டாம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு கல்வி ஊக்க தொகை வழங்கபட்டது , அதுபோல் மாணவர்களுக்கு கல்வி கற்றுகொடுத்த குருமார்களுக்கும் வெள்ளி காய்ன் ஊக்கபடுத்த வழங்கபட்டது மற்றும் நஞ்சப்பா குடும்பதாரும் நிறுவனர் நாள் மூலம் இந்நிகழ்வில் கௌரபடுத்தபட்டனர்

அடுத்த்வருடம் 11 ம் வகுப்பிற்க்கும் , விளையாட்டு துறையில் சாதித்த மாணவர்களுக்கும் , மாணவர்களின் தனித்திறன் இருப்பின் அதற்க்கும் சேர்த்து ஊக்கதொகை வழங்கபடும் என்பதை மாணவர்களிடம் தெரியபடுத்தினோம் , மாணவர்களுக்கும் ,ஆசிரியர்களுக்கும் உள்ளபடியே மகிழ்ச்சியே

இந்நிகழ்விற்க்கு உறுதுனையாக இருந்த பள்ளியின் புதிய தலைமையாசிரியர் முனைவர் திரு, கர்நல் ஐயா அவர்களுக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கும் நன்றிகள்

இன்று காலை நம் பள்ளியில் மாணவர்களுக்கு பள்ளி சீருடைகள் மற்றும் நோட்டு புத்தகங்கள், கைலாஷ் டிரேடர்ஸ் உரிமையாளர் மதிப்புக்...
17/07/2025

இன்று காலை நம் பள்ளியில் மாணவர்களுக்கு பள்ளி சீருடைகள் மற்றும் நோட்டு புத்தகங்கள், கைலாஷ் டிரேடர்ஸ் உரிமையாளர் மதிப்புக்குரிய தரம் படேல் அவர்களால் வழங்கப்பட்டது.

வழங்கி சிறப்பித்த கொடையுள்ளம் கொண்டவர்களுக்கு பள்ளியின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

கல்விக் கண் திறந்த காமராஜர் அவர்கள் இம்மண்ணில் உதித்த நாள் இன்று15/07/25நஞ்சப்பா நகர்வை மேல்நிலை பள்ளி, திருப்பூர்
16/07/2025

கல்விக் கண் திறந்த காமராஜர் அவர்கள் இம்மண்ணில் உதித்த நாள் இன்று
15/07/25
நஞ்சப்பா நகர்வை மேல்நிலை பள்ளி, திருப்பூர்

நம் பள்ளிக்கு மதிப்புமிகு கோவை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உயர்திரு சுந்தர்ராஜ் அய்யா வந்திருந்து சிறப்பித்த தருணம்
16/07/2025

நம் பள்ளிக்கு மதிப்புமிகு கோவை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உயர்திரு சுந்தர்ராஜ் அய்யா வந்திருந்து சிறப்பித்த தருணம்

நம் பள்ளியில் இன்று  15-7-2025 மதியம் காமராஜர் அய்யா அவர்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.அதில் சில துளிகள்
16/07/2025

நம் பள்ளியில் இன்று 15-7-2025 மதியம் காமராஜர் அய்யா அவர்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
அதில் சில துளிகள்

16/07/2025

நம் நஞ்சப்பா பள்ளியின் தேசியப்படை NCC AIR WING சீருடையில் நம் பள்ளி மாணவர்கள்.

Address

Tirupur
641601

Alerts

Be the first to know and let us send you an email when நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி -திருப்பூர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category