Terfs Academy College of Arts and Science

Terfs Academy College of Arts and Science Tirupur Education and Research Foundation (TERF) was estb in Apr 2005 in Tirupur to serve its commun

16/03/2025
Shri Ratan Tata's legacy stands as a beacon of inspiration, reflecting not only his brilliance as a business leader but ...
10/10/2024

Shri Ratan Tata's legacy stands as a beacon of inspiration, reflecting not only his brilliance as a business leader but also his deep commitment to societal welfare. Under his visionary leadership, the Tata Group scaled global heights, while his philanthropic efforts transformed countless lives in India. His work will forever be remembered as the perfect blend of entrepreneurship and humanity, and his impact will continue to shape future generations.
You will be always in our hearts sir May the departed soul rest in eternal peace..🙏🙏

வறுமையின் காரணமாக 14 வயதில் திருமணம் செய்து விட்டனர். 18 வயது ஆவதுக்குள் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயானார்.   கணவர் ஒர...
11/05/2023

வறுமையின் காரணமாக
14 வயதில் திருமணம் செய்து விட்டனர். 18 வயது ஆவதுக்குள் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயானார். கணவர் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள்.

ஒரு நாள் குடியரசு தினத்தன்று கணவர் அணி வகுப்பை காணச் சென்றார். அங்கிருந்த ஒருவருக்கு கணவர் சல்யூட் அடிக்க,

" ஏங்க, அந்த ஆளுக்கு நீங்க சல்யூட் அடிச்சீங்க?" என்று கேட்டார் "அய்யோ..! அவர் ஒரு IPS ஆபீசர்" என்றார் கணவர்..

தானும் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற லட்சியத்தை மனதில் நிறுத்திக் கொண்டு அதை வெளியில் சொல்லாமல் முதற்கட்டமாக புத்தகங்களை வாங்கிப் படித்து தனித்தேர்வு எழுதி 10th, +2,டிகிரி ஆகியவற்றை கடின உழைப்புக்கிடையே முடித்தார் . பிறகு UPSC தேர்வுக்கு இரவு பகலாக குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு படிக்கத் தொடங்கினார் .இறுதியில் லட்சியக் கனவாகிய IPS தேர்வில் வெற்றி பெற்று அதிகாரி ஆனார். முதல் சல்யூட் கணவர் அடித்தார்.

இன்று, "பெண் சிங்கம்" என்ற பட்டத்துடன் மும்பய் (Mumbai) துணை கமிஷ்னர் அம்பிகா எனும் வீரத் தமிழச்சி! எழுதுவதற்கு சில நிமிடங்கள் ஆனது இவரைப் பற்றி ஆனால் எவ்வளவு நாள் தூக்கம் இன்றி இவர் நம்பிக்கையோடு கடினமாக உழைத்து இருப்பார் .

பத்தாவது கூட முடிக்காத நபர் இன்று ஐபிஎஸ் ஆகி உள்ளார் என நினைக்கும் போது இவரைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை...

திருமணத்திற்குப் பிறகு படிப்பது என்பது எவ்வளவு சவாலான விஷயம் என்பது திருமணமான பெண்களுக்கு நன்கு தெரியும் அப்படி இருக்கையில் பத்தாவது முதல் ஐபிஎஸ் வரை இரண்டு குழந்தை பிறந்த பிறகு படிப்பது என்பது கனவிலும் மற்றவர்கள் நினைக்க முடியாத விஷயத்தை சாதித்திருக்கிறார்...

https://upscpathshala.com/content/ips-officer-n-ambika-biography-inspired-thousands/

செயிண்ட் ஜோசப் கல்லூரியில் நடைபெற்ற   மாபெரும் தமிழ்க் கனவு. சொற் பொழிவில் கலந்து கொண்ட   திருப்பூர் மாவட்டத்திற்கு உட்ப...
18/04/2023

செயிண்ட் ஜோசப் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு. சொற் பொழிவில் கலந்து கொண்ட திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 9 கல்லூரிகளில் நமது கல்லூரியின் வணிகவியல் துறையில் முதலாமாண்டு பயிலும் மாணவர் C. பரத் கேள்வியின் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டு மாவட்ட ஆட்சியரால் பரிசு வழங்கப்பட்டது.

Address

Kovilpalayampudhur, Avinashipalayam (Post)
Tirupur
638660

Opening Hours

Monday 9:30am - 4:30pm
Tuesday 9:30am - 4:30pm
Wednesday 9:30am - 4:30pm
Thursday 9:30am - 4:30pm
Friday 9:30am - 4:30pm

Telephone

+919443387755

Alerts

Be the first to know and let us send you an email when Terfs Academy College of Arts and Science posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Terfs Academy College of Arts and Science:

Shortcuts

Share