Al Khairath

Al Khairath இம்மை மறுமை வாழ்கைக்கு பயன்படும் மார

19/05/2026
அஸ்ஸலாமு அலைக்கும்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக 23/07/25 அன்று அல்கைராத் பெண்கள் கல்லூரி ...
23/07/2025

அஸ்ஸலாமு அலைக்கும்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக 23/07/25 அன்று அல்கைராத் பெண்கள் கல்லூரி முன்னால் மாணவிகளுக்கான சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் *M.I சுலைமான்* அவர்கள் *கற்றதை வாழ்வியல் ஆக்குவோம்* என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மேலும் மாணவிகளிடம் தாவா பணிகள் குறித்து கருத்து கேட்கப்பட்டது.

ஏக இறைவனின் திருப்பெயரால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 23-2-25 அன்று கொங்கு மண்டல மாநாட்டு திடலி...
01/03/2025

ஏக இறைவனின் திருப்பெயரால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 23-2-25 அன்று கொங்கு மண்டல மாநாட்டு திடலில் அல்கைராத் பெண்கள் அரபிக் கல்லூரி ஆசிரியர்களுக்கு பரிசுகள்
வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

ஏக இறைவனின் திருப்பெயரால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 23-2-25 அன்று கொங்கு மண்டல மாநாட்டு திடலில...
01/03/2025

ஏக இறைவனின் திருப்பெயரால்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 23-2-25 அன்று கொங்கு மண்டல மாநாட்டு திடலில் அல்கைராத் பெண்கள் அரபிக் கல்லூரியின் 4 ம் ஆண்டு ஆலிமா பட்டமளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்

ஏக இறைவனின் திருப்பெயரால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக நடத்தப்படுகின்ற அல்கைராத் அரபிக்கல்லூரியி...
12/11/2024

ஏக இறைவனின் திருப்பெயரால்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக நடத்தப்படுகின்ற அல்கைராத் அரபிக்கல்லூரியில் அரையாண்டு தேர்வு நடைபெற்றது.

இன்று 12-11-24
தேர்வில் *முதலாவது, இரண்டாவது, மூன்றாவது* இடத்தில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

ஏக இறைவனின் திருப்பெயரால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அல்கைராத் பெண்கள் மதரஸா கள ஆய்வு மற்றும் கேள்வி ...
23/08/2024

ஏக இறைவனின் திருப்பெயரால்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அல்கைராத் பெண்கள் மதரஸா கள ஆய்வு மற்றும் கேள்வி பதில் (23/08/24) அன்று நடைபெற்றது.

இதில் மாநில செயலாளர்
*ஆசிரியர்*
*சபீர் அலிMisc*

கலந்து கொண்டு உரையாற்றினார்கள்

அல்ஹம்துலில்லாஹ்.

ஏக இறைவனின் திருப்பெயரால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அல்கைராத் பெண்கள் மதரஸா கள ஆய்வு மற்றும் கேள்வி ...
09/08/2024

ஏக இறைவனின் திருப்பெயரால்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அல்கைராத் பெண்கள் மதரஸா கள ஆய்வு மற்றும் கேள்வி பதில் (09/08/24) அன்று நடைபெற்றது.

இதில் மாநில செயலாளர்
*ஆசிரியர்*
*முஹம்மது ஒலி Misc*

கலந்து கொண்டு உரையாற்றினார்கள்

அல்ஹம்துலில்லாஹ்.

02/05/2024

Address

23, சொர்ணபுரி லேஅவுட், 3வதுவீதி (மேற்கு), , காங்கயம் ரோடு, கோம்பை தோட்டம்
Tirupur
641604

Alerts

Be the first to know and let us send you an email when Al Khairath posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Al Khairath:

Shortcuts

Share

Category