ESWAR IAS Academy

ESWAR IAS Academy This Platform is only for competitive exams UPSC, TNPSC, S.I,RRB, SSC, Forester, Police Exams.

31/12/2024

நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும்
நடப்பவை நல்லவையாகவே அமையட்டும்
அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ தாங்கள் நினைத்தது நிகழ்ந்திட அன்பையும் ஆரோக்கியத்தையும் அதிகமாக பெற்றிட 2025 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...💐💐💐🎉🎊

08/06/2024

நாளை குரூப் 4 தேர்வு எழுதும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... நாளை நடக்கவிருக்கும் தேர்வு உங்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடியது... எப்படிப்பட்ட கேள்வித்தாள் அமைந்தாலும் அதை மன உறுதியுடன் எதிர்கொள்ள தயாராக இருங்கள்...நாளை நடக்கவிருக்கும் தேர்வின் மூலம் தங்களது வெற்றி சாதாரணமானதாக இல்லாமல் சரித்திர வெற்றியாக மாற்றும் நாள் இது ஏனெனில் இவ்வளவு நாட்கள் தங்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள், அவமானங்கள் அனைத்தும் நாளையுடன் முடிவுக்கு வரும் நாள் இது....கவலை, பயம், பதட்டம் என எவை தோன்றினாலும் அதை ஒதுக்கி விட்டு வெல்லப்போகும் நாள் என்றே தேர்வினை அணுகவும்... நல்ல நேர்மறையான மனதுடன் தேர்வினை அணுகுங்கள்.வெற்றி நமதே...வருங்கால அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் என் வாழ்த்துக்கள் 💐💐💐

By

ESWAR IAS ACADEMY

30/01/2024

Group 4 Exam book list :
SCERT
G.T 6 - 12 syllabus wise (After read school books if u need extra details , refer from Devira book)
G.S 6 to 12 syllabus wise
(Omit unwanted things look pyq papers)
Aptitude 6-10 Books (Topic wise)
Current Affairs - Dinamani or Hindu (Any one magazine)
Use previous year questions to Mock test

😄
28/05/2023

😄

S.I Notifications
05/05/2023

S.I Notifications

Assistant Jailer Notifications releasedSame group 2 syllabus single stage exam...
12/04/2023

Assistant Jailer Notifications released

Same group 2 syllabus single stage exam...

CGL 7500 VacanciesGroup B,Group C postsDon't miss this opportunity guys...
03/04/2023

CGL 7500 Vacancies
Group B,Group C posts
Don't miss this opportunity guys...

Cutoff நம்பி ஏமாற வேண்டாம்... Always aim top rank with top post....
25/03/2023

Cutoff நம்பி ஏமாற வேண்டாம்...
Always aim top rank with top post....

25/03/2023
25/03/2023

நேற்று வெளியான குரூப் 4 ரிசல்ட் முடிவில் இருந்து தெளிவாக தெரிவது cutoff கணிப்பு என்பது யாராலும் கணிக்க இயலாதது என்பது... எனவே அதிக மதிப்பெண், டாப் ரேங்க் பெற முயற்சி செய்வோம் டாப் போஸ்ட் எடுத்து வெற்றி பெறுவோம்...

வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் வெற்றியை நூலிழையில் தவறவிட்டவர்கள் இதை விட உயர்ந்த பதவிக்கான தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.....

Group 4 Vacancies increased and distribution of vacancy released... See on telegram...  ,  ,  ,  .
21/03/2023

Group 4 Vacancies increased and distribution of vacancy released...
See on telegram...

, , , .

Address

Tirupur

Alerts

Be the first to know and let us send you an email when ESWAR IAS Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category