Mukkudal Sokkalal School - Golden memories

Mukkudal Sokkalal School - Golden memories Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mukkudal Sokkalal School - Golden memories, School, Tirunelveli.

முக்கூடல் நம் பள்ளியில் Sundar - C வடிவேல் பட பிடிப்பு நடைபெறுகிறது
28/07/2024

முக்கூடல் நம் பள்ளியில் Sundar - C வடிவேல் பட பிடிப்பு நடைபெறுகிறது

24/08/2023
கபடி வீரர்களுக்கு 💐💐💐
23/08/2023

கபடி வீரர்களுக்கு 💐💐💐

30/05/2023

தாமிரபரணி ஆற்றில் 2 டன் கழிவுகளை அகற்றிய ஆட்டோ ட்ரைவர்!

30/05/2023

ஒரு ஊருக்கு ரோடு கிடைக்க ஒரு பிள்ளை சாக வேண்டியுள்ளது..

29/05/2023

கடந்த ஆட்சியில் நடந்த ஊழல்களை கூட விரைவாக விசாரித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியாத திமுக அரசு எப்படி ஊழலை எதிர்க்க போகிறது என்று மக்கள் கேட்கும் கேள்விக்கு பதில் இருக்கா முதல்வர் M. K. Stalin அவர்களே?
Chief Minister of Tamil Nadu

06/07/2022
அனைவரும் வாருங்கள்பல தலைமுறை ஒரே பள்ளியில் பயின்ற சாதனை நம் பள்ளிக்கு மட்டுமே உண்டு 💥💥💥💐💐💐
05/07/2022

அனைவரும் வாருங்கள்

பல தலைமுறை ஒரே பள்ளியில் பயின்ற சாதனை நம் பள்ளிக்கு மட்டுமே உண்டு 💥💥💥💐💐💐

02/07/2022

. தமிழ்நாட்டிலேயே வெறும் 05 கல்லூரிகளில் மட்டுமே B.A. டிபென்ஸ் என்னும் படிப்பு உள்ளது. இதைப் படித்தால் Group of 1 examல் எளிதில் வெற்றியடைந்து *Sub Registrar, RTO, DSP, நகராட்சி கமிஷனர் போன்ற நல்ல வேலைகளில் சேரலாம்...*

சென்னையிலுள்ள CMI ல் B.Sc. Maths or Physics பயின்றால் உங்களுக்கு மாதம் ரூ. 5000/- உதவித் தொகையும், மேலும் கூடுதலாக வருடத்திற்கு ரூ. 20,000/- உங்களுக்குத் தேவையான பாட சம்மந்தமான பொருட்கள் வாங்குவதற்கும், *ஆகமொத்தம் ஒரு வருடத்திற்கு ரூ. 65,000/- உதவித் தொகை கிடைக்கும்.*
அக்ரி(விவசாயம்)பாடம் பயில விரும்புபவர்கள் திருச்சி அருகிலுள்ள கல்லூரிகளில் சேரமுயல்வதுநன்மையளிக்கும். *ஏனெனில், இக்கல்லூரிகளில் டொனேஷன் கிடையாது....*
திருவாரூரில் மத்திய பல்கலைக் கழகம் (Central University) உள்ளது. இதில் பயிற்சிக் கட்டணம் மிகவும் குறைவு. மேலும், *இப் பல்கலையில் பயின்றால், மேற்படிப்பிற்காக நீங்கள் வெளிநாடுகளில் உள்ள யூனிவர்ஸிடி சென்றால் எவ்வித நுழைவுத் தேர்வும் எழுத வேண்டியதில்லை...*

படியுங்கள்....பகிருங்கள் ..

*தற்போது 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு உபயோகப்படும்...*

மாணவ,மாணவியர்க்கு...
✍️ மதுரை.,இஸ்மாயில்.

Address

Tirunelveli
627601

Telephone

+919962666419

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mukkudal Sokkalal School - Golden memories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Mukkudal Sokkalal School - Golden memories:

Shortcuts

Share

Category