Amir Jamal Hr. Sec. School, Idayan Kulam

Amir Jamal Hr. Sec. School, Idayan Kulam Amir Jamal higher secondary school

17/12/2023

வெள்ளக்காடான தென் மாவட்டங்கள் - அடுத்த 2 நாட்களில் 50 செ.மீ. இதுவரை 35 செ.மீ. மழை பெய்து உள்ளது.

22/02/2020

First set plus two

Sathis kumar wedding invitation... Wedding on 14 dec
10/12/2015

Sathis kumar wedding invitation... Wedding on 14 dec

02/08/2014

சீமை கருவேலமரங்களை அழிப்பதற்காக ஒருபுறம் போராடி வரும்நிலையில் மற்றொருபுறம் நம்மைவிட வேகமாக விதைகள் பரவி வருகிறது. தற்போதைய நிலையில் மீண்டும் விதையாகாமல் பார்த்துக் கொள்வது தலையாய கடமையாக இருக்கிறது.

மரமாக வளர்ந்த பின்னர் அதனை எந்திரங்களைக் கொண்டு அழிக்கும் எண்ணத்தை விட்டுவிட்டு எளிதாக பூக்கள் மற்றும் காய்களை பறித்துவிடும் செயலில் அனைவரும் ஈடுபடவேண்டும்.

1. பூக்கள் தென்பட்டால் ஒரு கொம்பினைக் கொண்டு பூக்கள் மீது அடித்தால் பூ எளிதில் உதிர்ந்துவிடும்.

2. முற்றிய காயாக அல்லாமல் பிஞ்சாக இருந்தால் பறித்து கீழே போட்டுவிடலாம். மீண்டும் விதையாக வாய்ப்பில்லை.

3. முற்றிய நிலையில் இருக்கும் காய்களை பறித்தால் மண்ணில் போடக்கூடாது. அதை பத்திரமாக சேகரித்து எரித்துவிடவேண்டும். கீழே தானாக உதிர்ந்திருக்கும் காய் மற்றும் நெற்றுகளை மொத்தமாக சேகரித்து எரித்துவிட வேண்டும்.

  students with livingston sir
28/07/2014

students with livingston sir

  in 12th A&B Class room
27/07/2014

in 12th A&B Class room

Address

IDAYAN KULAM
Tirunelveli
627502

Opening Hours

Monday 9am - 4:45pm
Tuesday 9am - 4:45pm
Wednesday 9am - 4:45pm
Thursday 9am - 4:45pm
Friday 9am - 4:45pm
Saturday 9am - 4:45pm

Alerts

Be the first to know and let us send you an email when Amir Jamal Hr. Sec. School, Idayan Kulam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category