10/04/2020
பணம் இருக்க வேணும்; இல்லா விட்டால் பத்து ஜனம் இருக்க வேணும் இதை இரண்டையும் சேர்த்து தன்னுள்கொண்டு வாழும் எங்கள் ஊரை சேர்ந்த கீழநத்தம்
டாக்டர் P. தேவராஜ்
Associate Professor,
Economics Department,
St.Xavier College Palayamkottai Tirunelveli அவர்கள் கொரோனாவால் வேலை தொழில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தனது கிராமசொந்தங்களுக்கு 10kg: அரிசி, 5kg காய்கறிகள், 1kg கோதுமை மாவு,1 liter gold winner oil,1/2kg துவரம்பருப்பு, கொடுத்து உதவிய அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.