29/10/2025
திருநெல்வேலி மாநகர காவல் துறை நடத்தும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு REELS / SHORT VIDEO போட்டி.
போதைப் பொருட்கள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதை பொருள் தடுப்பில் உதவ "DRUG FREE TN APP" மூலம் புகார் அளிப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 02 நிமிடத்திற்குள் ஒரு ரீல்ஸ் வீடியோ எடுத்து 9994173313 என்ற Whatsapp எண்ணிற்கு அனுப்பவும்.
நீங்கள் அனுப்பும் காணொளிகள் தமிழ்நாடு காவல்துறையின் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வுக்காக பகிரப்படும்.
கடைசி தேதி நவம்பர் 10, 2025
மேலும் விவரங்களுக்கு திருநெல்வேலி மாநகர காவல் துறையின் சமூக வலைதள பக்கங்களை பின் தொடருங்கள்.