105.6 Gyanvani Fm

105.6 Gyanvani Fm The Voice Of Creators மாணவர்களின் படைப்பு திறமைகளை வெளிப்படுத்தும் மேடை

As a Community Radio Researcher, I've always admired the incredible impact Sona FM has made over the past three years. T...
22/11/2025

As a Community Radio Researcher, I've always admired the incredible impact Sona FM has made over the past three years. Their unwavering commitment to connecting with and serving the Salem community is a brilliant example of what community radio is all about.

I look forward to celebrating this significant milestone alongside the esteemed management of Sona Group & Valliappa Foundation, fellow special guest Dr. R. Prakasam, and the passionate Sona FM team and listeners.

A special thank you to Mr. C. Valliappa, Mr. Chocko Valliappa, Mrs. Srividya Venkat, and the entire Sona FM Team for this kind invitation. Looking forward to a wonderful afternoon!

Red Moon Dxing             #வானொலி  #நிலா  #சிவப்பு  #கிரகணம்  #கிரஹனம்
07/09/2025

Red Moon Dxing

#வானொலி #நிலா #சிவப்பு #கிரகணம் #கிரஹனம்

12-1-2017 அன்று எழும்பூர் மியூசியம் எதிரில் உள்ள இக்சா மையத்தில் எமது  "உலக வானொலிகள்" நூலை தோழர்.நல்லகண்ணு தலைமையில்  த...
26/12/2024

12-1-2017 அன்று எழும்பூர் மியூசியம் எதிரில் உள்ள இக்சா மையத்தில் எமது "உலக வானொலிகள்" நூலை தோழர்.நல்லகண்ணு தலைமையில் தோழர்.முத்தரசன் வெளியிட தோழர்.திருமாவளவன் பெற்றுக்கொண்ட நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படம் இது. இன்று 100வது பிறந்த நாளைக் கோண்டாடுகிறார். தோழர்.தா.பாண்டியன் மற்றும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் அந்த நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

#நல்லகண்ணு #உலகவானொலிகள்

இன்னும் உங்கள் கட்டுரையை அனுப்பவில்லையா நீங்கள்!உடனே அனுப்பி வையுங்கள்.Word Formatல் rvbook2024 (at) gmail.com எனும் மின...
15/11/2024

இன்னும் உங்கள் கட்டுரையை அனுப்பவில்லையா நீங்கள்!
உடனே அனுப்பி வையுங்கள்.
Word Formatல் rvbook2024 (at) gmail.com எனும் மின் அஞ்சல் முகவரிக்கு Unicode எழுத்துருவில்.
ஜனவரி 2025 சென்னைப் புத்தக் காட்சிக்கு வெளிவரவுள்ளது!

#வத்திகான் #வானொலி

The Department of Journalism and Mass Communication, University of Madras, and the Indian Broadcasters Forum, Chennai, j...
16/09/2024

The Department of Journalism and Mass Communication, University of Madras, and the Indian Broadcasters Forum, Chennai, jointly invite you to the book release function of "OLIYALAI OVIYARHAL," written by Dr. V. Nallathambi. The event will take place on Wednesday, September 18, 2024, at 10:30 AM in F50 Hall, Main Building, University of Madras, Chennai. This event will feature several distinguished speakers, including the Hon'ble Minister for Tamil Development & Information, Government of Tamilnadu, who will release the first copy of the book.

சென்னையின் வானொலிகளுக்காக இந்தக் கருத்தரங்கத் தொடர்!சென்னை தினத்தையொட்டி! மாணவர்களால், மாணவர்களுக்காக... சென்னையின் அரசு...
17/08/2024

சென்னையின் வானொலிகளுக்காக இந்தக் கருத்தரங்கத் தொடர்!

சென்னை தினத்தையொட்டி! மாணவர்களால், மாணவர்களுக்காக... சென்னையின் அரசு வானொலிகளின் கருத்தரங்கு வெற்றிகரமாக கடந்த வாரம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்பொழுது சென்னையின் தனியார் பண்பலை வானொலிகள், சமுதாய வானொலிகள் குறித்தக் கருத்தரங்கு. அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!

#சென்னைதினம் #வானொலி

தேசிய ஒலிபரப்பு நாள் சிறப்பு நிகழ்ச்சி #ஜெய்சக்திவேல்  #அகிலஇந்தியவானொலி  #வானொலி
22/07/2024

தேசிய ஒலிபரப்பு நாள் சிறப்பு நிகழ்ச்சி

#ஜெய்சக்திவேல் #அகிலஇந்தியவானொலி #வானொலி

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹாம் வானொலித் தொடர்பாக ஒரு பயிற்சிப் பட்டறை. இந்தியாவிலேயே இரண்டு கல்வி நிறுவனங்களில் தான் தற்...
15/03/2024

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹாம் வானொலித் தொடர்பாக ஒரு பயிற்சிப் பட்டறை. இந்தியாவிலேயே இரண்டு கல்வி நிறுவனங்களில் தான் தற்பொழுது ஹாம் வானொலி பாடமாக வைக்கப்பட்டுள்ளது. ஒன்று சென்னைப் பல்கலைக்கழகம், இன்னொன்று சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி. அந்த வகையில் இந்த கல்லூரி மாணவர்களோடு பேரிடர்காலங்களில் ஹாம் ரேடியோவின் பயன்பாடு குறித்து பேசவுள்ளேன்! நிகழ்வை ஏற்பாடு செய்த Vijay Vijayakumar அவர்களுக்கும், கல்லூரி முதல்வருக்கும் நன்றி!

#ஹாம் #வானொலி

அனைவருக்கும் உலக வானொலி நாள் வாழ்த்துகள்.இன்றும் நாளையும் பல்வேறு ஊடகங்களில் உலக வானொலி நாள் சிறப்புப் பேட்டியை வழங்கியு...
13/02/2024

அனைவருக்கும் உலக வானொலி நாள் வாழ்த்துகள்.

இன்றும் நாளையும் பல்வேறு ஊடகங்களில் உலக வானொலி நாள் சிறப்புப் பேட்டியை வழங்கியுள்ளேன்.

இதில் என்ன விஷேசம் எனில், convention ரேடியோவில் இருந்து (அகில இந்திய வானொலி), சமுதாய வானொலி (ஆலயம் எஃப்.எம், சேனா எஃப்.எம்), இளந்தென்றல் (இணைய வானொலி), வாட்ஸப் வானொலி மற்றும் பாட்காஸ்ட் வானொலி என அனைத்து விதமான வானொலிகளிலும் இந்த முறை பேட்டியை வழங்கியுள்ளேன்.

ஒலியின் வடிவங்கள் மாறலாம்!
ஆனாலும் வானொலி, வானொலிதானே?!

#அகிலஇந்தியவானொலி #ரேடியோ #உலகவானொலிதினம் #வானொலி

பன்முகப் பார்வையில் அகில இந்திய வானொலி புத்தகம் வெளியிட முடிவானதும், அதில் எழுத வேண்டியவர்களின் பெயர் பட்டியலைத் தயாரித்...
12/02/2024

பன்முகப் பார்வையில் அகில இந்திய வானொலி புத்தகம் வெளியிட முடிவானதும், அதில் எழுத வேண்டியவர்களின் பெயர் பட்டியலைத் தயாரித்தோம். சொன்னால் நம்பமாட்டீர்கள், 128 பேர் வந்தார்கள்.

யாரையும் விட்டுவிடக்கூடாது என்று அனைவரிடமும் தொடர்ந்து கட்டுரையைக் கேட்டு வந்தோம். அப்படிக் கேட்டவர்களில் ஒரு சிலர் உடனடியாகக் கொடுத்தனர். இன்னும் ஒரு சிலர் எழுதியும் கொடுக்க முடியாமல் போனது.

அப்படியானவர்களுக்காகவே தொகுதி-2 வெளியிடவும் திட்டமிட்டுள்ளோம். எமது தொடர்பில் விட்டவர்கள் யாரேனும் எழுத விரும்பினாலும் எம்மைத் தொடர்பு கொள்ளலாம்.

இதோ 44 முக்கியக் கட்டுரைகளுடன் நூல் நாளை சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் துறையில் வெளியிடப்பட உள்ளது. கட்டுரை தலைப்பு மற்றும் எழுதியவர்களின் விபரங்கள் "சர்வதேச வானொலி" வலைப்பூவில்...

#அகிலஇந்தியவானொலி #உலகவானொலிதினம் #ரேடியோ #புத்தகம் #வானொலி

உலக வானொலி நாளினையொட்டி "யார் சார் இன்னைக்கு ரேடியோ கேட்குறாங்க? தொகுப்பில் சென்னையின் 16 முக்கிய நேயர்களை ஆவணப்படுத்திய...
11/02/2024

உலக வானொலி நாளினையொட்டி "யார் சார் இன்னைக்கு ரேடியோ கேட்குறாங்க? தொகுப்பில் சென்னையின் 16 முக்கிய நேயர்களை ஆவணப்படுத்தியுள்ளோம்.

இயந்திர கதியில் இயங்கும் சென்னை போன்ற மெட்ரோ நகரத்தில், இன்றும் லட்சக்கணக்கான வானொலி நேயர்கள் உள்ளனர், அவர்களில் ஒரு பானை சோற்றுக்கு ஒரு பதம் தான் இந்த நேயர்கள்!

யார், யார் அந்தப் பட்டியலில்...
முதல் கமெண்டில் உள்ள வலைப்பூ (blog) தொடுப்பில் அவர்களின் பெயர் பட்டியலைக் காணலாம்.

வரும் 13 பிப்ரவரி 2024, சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் துறையில் காலை 10.00 மணிக்கு இந்த நூல் அந்த நேயர்களின் முன்னிலையிலேயே வெளியிடப்படுகிறது. அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

#உலகவானொலிதினம் #வானொலி #புத்தகம் #ரேடியோ #அகிலஇந்தியவானொலி

Address

Manonmaniam Sundaranar University
Tirunelveli
627012

Website

Alerts

Be the first to know and let us send you an email when 105.6 Gyanvani Fm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category