If you are seeking SPOKEN ENGLISH TRAINING ONLINE, here is the solution. This is a place where you can learn English from the beginner's level to the level which will make you communicate globally.
ரெய்னா அகாடமி தன்னுடைய வழக்கமான பயிற்சி வகுப்புகள் தவிர, Spoken English பயிற்சி மற்றும் கால் சென்டர் பயிற்சிகளை இன்டர்நெட் மூலமாகவும் நடத்துவதில் பெருமை அடைகிறது. இந்த யோசனை உதித்ததற்கு, சில காரணங்கள்
உண்டு. பயிற்சி மையம் திறந்திருக்கும்போது, அதாவது working hours இல், வர முடியாத அளவுக்கு சிலருக்கு காலை முதல் மாலை வரை வகுப்புகளோ, வேலையோ, அல்லது (இல்லத்தரசிகளுக்கு) வீட்டு வேலையோ இருக்கும். அதிகாலையிலோ, இரவு 9 மணிக்கு மேலோ போய் வருவது சற்று சிரமமான காரியம். மேலும் மையம் திறந்திருக்க வேண்டுமே? இந்த பிரச்னைக்கு தீர்வு? இப்படியாக, தீவிரமாக யோசித்து இந்த முயற்சியில் இறங்கி இருக்கிறோம். Mission இல் எழுதியுள்ளது போல், மிகவும் பிஸியான (or) நேரடியாக ஒரு பயிற்சி மையத்திற்கு சென்று Spoken English கற்றுக்கொள்ள முடியாத எல்லா தரப்பினருக்கும் இது மிகவும் வசதியாக இருக்கும் என்று நம்புகிறோம். மேலும், இது வெளிநாட்டில் தன் கணவருடன் வசிக்கும், ஆங்கிலப் புலமை அதிகம் இல்லாத பெண்களுக்கு ஒரு வரப் பிரசாதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், Spoken English பயிற்சியானது International Call Center Training மாதிரி முழுவதும் ஆங்கிலத்தில் இல்லாமல், தமிழ் விளக்கங்கள் அடங்கியதாகவே இருக்கும். ( ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு, அவர்கள் எந்த மொழியைப் பேசினாலும், அவர்களது தாய்மொழி மூலம் வேறு மொழியைக் கற்றுக் கொள்வது தான் சிறந்த முறை என்று சிலஆய்வுகள் கூறுகின்றன.சும்மா பூச்சி காட்டுவதற்காக ''first ல இருந்தே full ஆ English தான்" என்று சொல்வதில் எமக்கு உடன்பாடில்லை. சேருபவர்களின் level எந்த அளவில் இருக்கின்றது என்பதைப் பொறுத்து தான் அதை முடிவு செய்ய வேண்டும்)
Advantages of INTERNET oriented training:
1. Timings are flexible so that you can be relaxed.
2. Learning Spoken language using books or CDs have become a failure for many people, as there is no interaction. Here, you have a person who will be correcting your language and giving feed back.
3. Time and money you spend for travelling is completely saved:
If you join in a coaching center, definitely you will have to go there by bus, bike, car or something else. Of course, you will be spending accordingly (Suppose if you go by bus, you will have to spend at least Rs. 200 per month, and for other modes of transportation, it may be Rs. 500 or Rs. 1000, accordingly) Apart from that, you are going to save a lot of your precious time which cannot be measured by money (sometimes, the travelling time exceeds training hour)