Einstein College Alumni Association-SEEDS

Einstein College Alumni Association-SEEDS It is history of our college that this association was formed with the support of wonderful youthful alumni’s of our college.

ஐன்ஸ்டீன் 🏛 கல்லூரிகளின்பட்டமளிப்பு 🎓 விழா!அக்டோபர்' 1, 2022 மாலை 5.30 மணிக்கு நமது ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியின் 14ஆவ...
02/10/2022

ஐன்ஸ்டீன் 🏛 கல்லூரிகளின்
பட்டமளிப்பு 🎓 விழா!

அக்டோபர்' 1, 2022 மாலை 5.30 மணிக்கு நமது ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியின் 14ஆவது பட்டமளிப்பு 👩🏻‍🎓 விழா மற்றும் ஐன்ஸ்டீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2ஆவது பட்டமளிப்பு 👨🏻‍🎓 விழா இனிதே நடைபெற்றது.

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் 🙏🏽 திரு.N.சந்திரசேகர் இரண்டு கல்லூரிகளிலும் சேர்த்து சுமார் 500 பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கி விழா பேருரையாற்றினார். தனது பேச்சில் கல்வியின் 📚 முக்கியத்துவம், பட்டதாரிகளின் சமுதாயக் கடமை மற்றும் பெற்றோரை 👨‍👨‍👧‍👦 கவனித்துக் கொள்ளவேண்டும் என சிறப்பாக எடுத்துரைத்தார்.

தாங்கள் படித்த கல்லூரிக்கு மீண்டும் வருகிறோம், அதுவும் பட்டம் 🎓 வாங்க வருகிறோம் என்ற உற்சாகத்தை மாணவர்களிடம் உணர முடிந்தது. முன்னாள் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்கள் மற்றும் இளைய மாணவர்களுடன் 🤝 உரையாடியது நேற்றைய நாளின் சிறப்பு. குறிப்பாக சில மணிநேரமே அணியக்கூடிய பட்டமளிப்பு விழா 🧑🏽‍🎓 ஆடை அணிந்து கம்பீரமாக கல்லூரி வளாகத்தில் அவர்கள் வலம் வந்ததைப் பார்க்கப் பார்க்க 🤩 ஆனந்தம்.

ஐன்ஸ்டீன் கல்லூரிகளில் ஒவ்வொரு நிகழ்ச்சியும் 👌🏾 சிறப்பாக நடக்கும். பட்டமளிப்பு விழாவில் பல பெற்றோர்கள் தங்கள் வாரிசு பட்டம் பெறுவதைப் பார்க்க ஆர்வமாக👏🏽 வருவர். இந்த ஆண்டும் பல பெற்றோர்கள் வந்து நெகிழ்ந்து மகிழ்ந்தனர். விழா நிறைவில் அனைவருக்கும் சிறப்பு 🥘விருந்தளிக்கப்பட்டது.

குறிப்பாக 👉🏾 இந்த மாணவர்கள் தங்கள் இறுதியாண்டு கல்லூரி நாட்களை கொரோனா 🦠 பேரிடரால் இழந்தவர்கள். அவர்களை மீண்டும் கல்லூரியில் பார்த்து, மகிழ்ந்து, நட்பு 🤝 பாராட்டியதில் கல்வியாளராக மனநிறைவடைந்தேன்.

கல்விச்சோலை எனும் ⛅️ தெளிவான வானில் மாணவர்களாக இருந்து, 🎓 பட்டதாரிகளாக உயர்ந்து, நட்சத்திரமாக ✨ மின்னினர் எமது மாணாக்கர்கள்.

கல்வியாளர்
ஆலடி எழில்வாணன்

🎓Einstein Grand Convocation🎓Coming Saturday Oct 1, 2022 5.00 PM we are celebrating the Convocation for Einstein College ...
29/09/2022

🎓Einstein Grand Convocation🎓

Coming Saturday Oct 1, 2022 5.00 PM we are celebrating the Convocation for Einstein College of Engineering 2016-2020, 2017-2021 batch and Einstein College of Arts & Science 2018-2021 batch.

MS University Vice Chancellor Dr.N.Chandrashekar will handover the degree certificates to the graduates and deliver the special convocation speech.

We have also received the degree certificates of 2019 and earlier batch. They can also come and participate in the convocation. Registration link for 2019 and earlier batch

https://forms.gle/DUe8PbByTF8M9ctS7

Request you all to share this information to all alumni.

Ezhilvanan.A

Our Einstein College of Engineering EEE & Mech students are taking part in Robo Race & Innovation contest organised by I...
01/08/2022

Our Einstein College of Engineering EEE & Mech students are taking part in Robo Race & Innovation contest organised by IIT Delhi.

Robo race video link
https://youtu.be/m5dSq3BYk3E

Innovation contest link
https://youtu.be/BE_yMK69chc

Kindly view the videos and click “like” also drop a positive comment. More the likes and comments better the chance for them to go to next phase.

Also share this message with your friends.

Competition Name : Innovation Contest Team Name : Einstein D ClubName : D.Arsath JafarCompetition ID : WRC726631745 ...

27/07/2022

Dear Alumni,

Entrepreneurs are those who create future, and joining entrepreneurs together means creating the better world together. Here we go, to create an empire of future.

We're delightful and proud to introduce,

*"Einstein Entrepreneurs Circle"*

It's time to lead and make things happen for future.

Join us, Keep your face always towards the sunshine and the shadows will fall behind.

*For more details, contact:*

Asaithambi CSE 2009
+91 99729 35543
Vice President

Durai Prasanth ECE 2015
+91 95007 68172
Executive Member

Gandhimathi M CSE 2020
+91 94425 95775
Executive Member

Let's Rock Together!

Regards,
Seeds Alumni Association ✨

12/07/2022

ஐன்ஸ்டீன் கல்லூரிகள் முன்னாள் மாணவர்கள் சங்கமம் சிறப்பு காணொளி

மொத்த நிகழ்வை இந்த காணொளியில் 3 நிமிடத்தில் அடுக்கியுள்ளனர் நமது கல்லூரி முன்னாள் மாணவர்கள்.

குறிப்பாக கோபிநாத் அவர்களின் பிறந்தநாள் பரிசாக மாணவர்கள் உருவாக்கிய உத்வேகம் தரும் காணொளியுடன், அவருடன் பிறந்தநாள் கேக்கை முன்னாள் மாணவர்கள் பகிரும் அழகான நிகழ்ச்சியை நேர்த்தியாகக் கோர்த்த வீடியோவை பகிர்வதில் மகிழ்கிறேன். முன்னாள் மாணவர்களின் உற்சாகம் செம கலக்கல்.

காணத் தவற வேண்டாம்.

https://youtu.be/H8o2DWOxmbE

பூரிப்புடன்
ஆலடி எழில்வாணன்

09/07/2022

EINSTEIN SEEDS THE GRAND ALUMNI MEET
The Fever Still Strong 🔥
Enjoy the promo video by our BBA Students

நமது ஐன்ஸ்டீன்🏛கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம🤝 நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த “நீயா ? நானா ?” 🎤கோபிநாத...
05/07/2022

நமது ஐன்ஸ்டீன்🏛கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம🤝 நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த “நீயா ? நானா ?” 🎤கோபிநாத் பிறந்தநாள் வாழ்த்தைக் காணொளி வடிவமாக வாழ்த்தி அவரை சிலிர்க்க🥰வைத்தனர் முன்னாள் மாணவர்கள்!

அந்தக் காணொளி🎬இணைப்பு
https://youtu.be/uherIFCVsDI

01/07/2022

👩🏻‍🎓Einstein Seeds Grand Alumni Meet👨🏻‍🎓
*July' 3, 2022 @ Einstein Home*

Special🎪Arrangements are in full swing to welcome & entertain🎭you all.

Registration🔗 Link:
https://docs.google.com/forms/d/1PjRc09J4-g9tW-TpiZHa-yPhIkgISMDQbIDWnl5-Uwg/edit

Gpay or Phone Pe💰
*Gpay: 9786286365*
Phone Pe: 9345267516
*Format : Name/Batch/course.*
Example: ******/2014/ECE

*Registration closes by 01-07-22, 6:00PM*
Amount can be paid upto *02-07-22, 6:00pm.*
2008 - 18 Passed out:₹500
2019 - 22 Passed out:₹200

*Registration Fees Includes*
*Formal T- Shirt👕*
*🧿Alumni Badge*
*Souvenir🛡*
*🥘Special Lunch*

*Share this message👉🏾with all alumni.*

Enjoy the special video🎬 and keep it as your WhatsApp status and share in all social media.

👩🏻‍🎓Einstein Seeds Grand Alumni Meet👨🏻‍🎓📖July' 3 (Sunday) 2022.ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்களின் சங்கமான ...
30/06/2022

👩🏻‍🎓Einstein Seeds Grand Alumni Meet👨🏻‍🎓
📖July' 3 (Sunday) 2022.

ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்களின் சங்கமான ‘SEEDS’🪴அமைப்பு அமைக்கப்பட்டு கடந்த பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பலமுறை கல்லூரியிலும், சிலமுறை சென்னையிலும் மற்றும் கொரோனா பேரிடர்🔐காலத்தில் இணையவழியிலும் முன்னாள் மாணவர்கள் சந்திப்புகள் நடைபெற்றுள்ளன.

இந்த முன்னாள் மாணவர் சங்கமம்🤝 நிகழ்ச்சிக்கு எங்களுடைய அழைப்பை ஏற்று இளைஞர்களை ஈர்க்கக்கூடிய சிறந்த பேச்சாளர்களில்🎤ஒருவரான “நீயா? நானா?” புகழ் தோழர் திரு.கோபிநாத் அவர்கள் வருகை தந்து சிறப்புரையாற்ற இருக்கிறார் என்பது👏🏽சிறப்பம்சமாகும்.

கூடுதல்👍🏾சிறப்பாக, 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஐன்ஸ்டீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் 'EQUAL' என்ற பெயரில் புதிய முன்னாள் மாணவர்கள் சங்கத்தை நிறுவுகின்றனர். இதன் அறிமுக🎁நிகழ்ச்சி இந்த விழாவில் நடைபெறும் என்பது கூடுதல் மகிழ்ச்சி.

மக்களாட்சியில்🗳பத்திரிக்கையாளர்களின் பங்களிப்பு எப்படி முக்கியமானதோ, அதேபோல முன்னாள் மாணவர்கள்🎓நம்முடைய கல்லூரியின் வெற்றியை சமூதாயத்துக்கு வெளிப்படுத்தும் ஒரு சக்தியாக இருக்கிறார்கள். இந்த Einstein Seeds Grand Alumni Meet – 2022 மாணவர்கள் சங்க விழா பிரம்மாண்ட💐விழாவாக நம் கல்லூரியில் நடைபெற இருக்கிறது.

முன்னாள் மாணவர்கள் தாங்கள்🏛படித்த கல்லூரியில் மீண்டும் ஒன்றுகூடும் இந்த இனிய நிகழ்வில்
கலந்துரையாடல்👥,
கலை🕺🏻நிகழ்ச்சி,
“நீயா? நானா?” திரு.கோபிநாத் சிறப்புரை,
விருந்து🍱, உபசாரம், பரிசுபொருட்கள் என அன்றைய தினம் திருவிழா கோலமாகிறது.

கல்லூரியின் நிர்வாகியாக, முன்னாள் மாணவர்களின்🤝தோழனாக மனதார அழைக்கிறேன் உரிமையுடன் வாருங்கள்.

Alumni Meet Registration Link:
https://docs.google.com/forms/d/1PjRc09J4-g9tW-TpiZHa-yPhIkgISMDQbIDWnl5-Uwg/edit

மாணவத்தோழன்
ஆலடி எழில்வாணன்

💐SUCCESS ! SUCCESS !! SUCCESS!!🔥🏛Einstein College of Engineering🏛👑“GRAND - Alumni Meet 2019”👑15th Sep 2009, Egmore, Chen...
16/09/2019

💐SUCCESS ! SUCCESS !! SUCCESS!!🔥
🏛Einstein College of Engineering🏛
👑“GRAND - Alumni Meet 2019”👑
15th Sep 2009, Egmore, Chennai.

Very happy to see the😍 response, support and warmth of alumni 👩🏻‍🎓 from 2004-2008 batch to 2005-2009 batch students regrouped together🌈 to celebrate the alumni meet.

Earlier Alumni 👨🏻‍🎓meets were coordinated and organized by the Management but this time our alumni took the responsibility👍🏾 of organising the entire event. Only support extended from the college was ideas💡, funding and organising souvenirs.

9.30 AM to 3.00 PM was moment of nostalgia, pride, joy🕺, memorable and emotional too. Felt elated to see the response 👏🏽from girls, good number of alumni came with their spouse and kids 👪and made the event special. Few members from Gulf 🌍countries, other states added aura to the event.

Special appreciations 👌🏾goes to the core team for the overall arrangements, particularly transport🚌, local logistics, hall and food arrangements.

Along with entertainment like dance🕺, there was few fun and thought provoking events. Many alumni 👨🏻‍🎓 shared their experiences and transition about their life after🏛 college. Their speech was so precise and carried a good 📋message, at the same time depicted their transformation 📈to their full true potential.

Alumni also made some key resolutions
👉🏾To create a separate Alumni Organisation to support for social causes.👈🏾
👉🏾Organise Start Up and Entrepreneurship events to create more employers rather to be a employee.👈🏾
👉🏾Next Alumni Meet will be held in Dubai in December 2020👈🏾

Normally in most cases alumni will love the college but detach💔 from Management and staff but our college students took their best efforts to invite 💐myself and brother Amudhavanan for the Alumni Meet.

As always Amudhavanan in his speech 🗣asked the alumni to think in terms of society, language🔥 and Tamil Nadu at the same time respecting all.

As a academician what else I can hope for... Happy to deliver a speech🔥 to share my joy 😍and recollected wonderful memories. Signed off by saying two of my most favourite quotes🎫 of all time which I got from few good Conferences.

❣DO WHAT YOU LOVE & LOVE WHAT YOU DO❣
⚓YOUR NETWORK IS YOUR NET WORTH⚓

Fifteen years of managing Einstein College of Engineering made me feel so close to heart♥️ to have won so many 🏆wonderful alumni as a extended family member, at the same time adding more values in many of their 🎖lives...

As a proud academician always
EYE - Ever Your Ezhil

🏛EINSTEIN COLLEGE OF ENGINEERING🏛 “🎓SEEDS GRAND ALUMNI🤝MEET🎓”Date: 15 Sep 2019, 🕤9.30 AM - 1.30 PM🕜Venue: Hotel 🏨 Pandia...
10/09/2019

🏛EINSTEIN COLLEGE OF ENGINEERING🏛
“🎓SEEDS GRAND ALUMNI🤝MEET🎓”

Date: 15 Sep 2019, 🕤9.30 AM - 1.30 PM🕜
Venue: Hotel 🏨 Pandian, Egmore, Chennai
https://maps.app.goo.gl/mfGCKPj7sL7QXfBL9

A very good initiative👏🏽 by our college Alumni 👨🏻‍🎓 Association to coordinate 🕸and reunite alumni 👩🏻‍🎓 from all 2004-2008 to 2015-2019 batches.

Today alumni association🤝 office bearers came to our college and invited 🎫the Management, Principal, HODs for the alumni meet.

Meaningful🗣 discussions, celebrating🎉 the success of distinguished alumni, creating a platform👨🏽‍💻 for career guidance and support. Expecting few 🎭cultural entertainment🎤 from alumni.

Souvenirs like T-shirt👕, coffee mug, wrist bands have been arranged along with a grand lunch🍱.

👉🏾Details about the event: Whatsapp - Alumni President - Stephen MaSa (2009 ECE) @ 9789716962

Transport🚎 from Nellai to Chennai: Whatsapp- P.Thangaraj (2008 EEE) @ 9894723291

Basic Information✍🏽 Contact Sadish (2017 Civil) @ 8870367617

💐Let’s make the Alumni Meet A Grand Success💐

👉🏾SHARE THIS INFORMATION WITH ALL ALUMNI👈🏾

EYE - Ever Your Ezhil

EINSTEIN COLLEGE OF ENGINEERING 👉🏽🏛EINSTEIN GRAND ALUMNI MEET🏛👈🏽🎯Block Your Calendar🎯Date: May 6(Sunday), 2018. 4.00PM-8...
27/04/2018

EINSTEIN COLLEGE OF ENGINEERING

👉🏽🏛EINSTEIN GRAND ALUMNI MEET🏛👈🏽

🎯Block Your Calendar🎯

Date: May 6(Sunday), 2018. 4.00PM-8.00PM
Venue: Salvation Army Auditorium,
Vepery Main Road, 8-Periyanna Mastry St, Periymed, Chennai - 3 (Near Nehru Stadium)

🎤Event Schedule, Dinner🍱 Menu, Souvenir 🏵 and Amount💰 details will be announced soon.

Let’s make it a 👏success by your whole hearted 💖participation. Eagerly awaiting too Alumni 🤝togetherness.

Share 🎺the information to all alumni.

EYE

🏛👍🏾ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி👍🏾🏛

👩🏻‍💼👨🏽‍💼🤝முன்னாள் மாணவர்கள் சங்கமம்🤝👨🏽‍💼👩🏻‍💼

ஒரே இடத்தில் ஒன்றாக கூடி களித்து 👏திளைத்து வளர்ந்த ✍🏻பறவைகள் 🕊மீண்டும் சங்கமிக்கும் 💞ஒரு உன்னத நிகழ்வு.

இந்த முறை சென்னை 🏦மாநகரில் மேற்கூறிய இடத்தில் இனிதாக நடைபெற உள்ளது. 2008 முதல் 2018 🏛கல்லூரியை விட்டு விடைபெற்ற மாணவர்கள் மீண்டும் கூடுகின்றனர்.

இனிய பல 🎤நிகழ்ச்சிகள் மற்றும் தற்சமயம் படிக்கும் மாணவர்களுக்கு 🎯வழிகாட்டும் முக்கிய தீர்மானங்கள் 👍🏾நிறைவேற்றபட உள்ளன.

முன்னாள் 👩🏻‍💼மாணவர்களானாலும் 👨🏽‍💼எந்நாளும் என் மாணவர்களே. எதிர்பார்ப்புடன் !

ஆ.எழில்வாணன்

Address

Tirunelveli
627012

Alerts

Be the first to know and let us send you an email when Einstein College Alumni Association-SEEDS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Einstein College Alumni Association-SEEDS:

Shortcuts

Share

Category