24/09/2020
#முஸ்லிம்களுக்கு #அரசு #வேலை
இந்த செய்தியை ஒரு ஷேர் செய்யலாமே...
யாருக்காவது பயனடையும். இன்ஷா அல்லாஹ்
#இஸ்லாமிய #சமுதாயமே #விழித்துக்கொள்!! #அரசு #பணியில் #உன்னை #இணைத்து #கொள்!!
3,512+ #காலி #பணியிடங்கள் #நிரப்பப்பட #உள்ளன
#பள்ளி #சத்துணவு #மையங்களில்
காலியாக உள்ள *சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள்,சமையல் உதவியாளர்கள்* பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
#சேலம் மாவட்டத்தில் *1570* காலி பணியிடங்கள்.
#அரியலூர்* மாவட்டத்தில் *490* காலி பணியிடங்கள்.
#கரூர்* மாவட்டத்தில் *422* காலி பணியிடங்கள்.
#திருச்சிராப்பள்ளி* மாவட்டத்தில் *338* காலி பணியிடங்கள்.
* #திருவாரூர்* மாவட்டத்தில் *286* காலி பணியிடங்கள்.
* #சென்னை* மாவட்டத்தில் *197* காலி பணியிடங்கள்.
* #காஞ்சிபுரம்* மாவட்டத்தில் *187* காலி பணியிடங்கள்.
* #தூத்துக்குடி* மாவட்டத்தில் *22* காலி பணியிடங்கள்.
* #விழுப்புரம்* மாவட்டத்தில் எண்ணிக்கை குறிப்பிடவில்லை.
1) *பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.*
2) *21 முதல் 40 வயது இருக்க வேண்டும்*
3) *சமையல் உதவியாளர் பதவிக்கு ஐந்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும், சமையலர் பதவிக்கு எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதும், சத்துணவு அமைப்பாளர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.*
விண்ணப்பிக்க கடைசி நாள் : *30/செப்டம்பர்/2020*
தூத்துக்குடி :
https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2020/09/2020092371.pdf
:
https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2020/09/2020092371.pdf
காஞ்சிபுரம் :
https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2020/09/2020092330.pdf
கரூர் :
https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2020/09/2020092176.pdf
திருவாரூர் :
https://cdn.s3waas.gov.in/s3e46de7e1bcaaced9a54f1e9d0d2f800d/uploads/2020/09/2020092381.pdf
விழுப்புரம் :
https://cdn.s3waas.gov.in/s3e44fea3bec53bcea3b7513ccef5857ac/uploads/2020/09/2020092391.pdf
APPLICATION FORM :
https://viluppuram.nic.in/notice_category/recruitment/
திருச்சிராப்பள்ளி :
https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2020/09/2020092265.pdf
APPLICATION FORM :
https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2020/09/2020092265.pdf
அரியலூர் :
https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2020/09/2020092242.pdf
சென்னை :
https://cms.tn.gov.in/sites/default/files/job/NME_Recruitment_170920_0.pdf
சேலம் :
https://cdn.s3waas.gov.in/s3c81e728d9d4c2f636f067f89cc14862c/uploads/2020/09/2020092343.pdf
APPLICATION FORM:
https://cdn.s3waas.gov.in/s3c81e728d9d4c2f636f067f89cc14862c/uploads/2020/09/2020092348.pdf