24/04/2026
அறிவிப்பு
அன்னை ஹாஜிரா காலேஜ் ரோட்டில் அமைந்துள்ள
M.A.R. நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில்
25 ஏப்ரல் (சனிக்கிழமை) காலை 9மணி -மாலை 5மணி வரை
ஆதார் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
✨ இம்முகாமில் வழங்கப்படும் சேவைகள்:
1️⃣ புதிய ஆதார் பதிவு
2️⃣ ஆதாரில் திருத்தங்கள் (பெயர் / முகவரி / பிறந்த தேதி / மொபைல் எண்)
3️⃣ ஆதார் புதுப்பித்தல்
👉 மேற்கண்ட சேவைகள்
முகாம் நடைபெறும் நாளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
📞 மேலும் தகவல்களுக்கு: Syed Rayees Ali 9092366849👇
MPM News Syed Rayees Ali Hameempuram