ROYAL M.D.T school

ROYAL M.D.T school facebook m.d.t school

07/10/2022

*வேலை வாய்ப்பு*
சென்னையில் உள்ள *அசோக் லேலண்ட் (Ashok Leyland)* கம்பெனியில் பணியாற்றுவதற்காக ITI, Diploma, B.Sc வேதியியல் (Chemistry) படித்து முடித்து உள்ளோர் தேவைப்படுகிறார்கள்.
நேரடியாக பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள் .
*நாள்* : 7-10-2022, வெள்ளிக்கிழமை,
*நேரம்* : காலை 9.30 மணி
*இடம்* : திருநெல்வேலி, பாளையங்கோட்டை.
அகம் பவுண்டேசன் அலுவலகம்,
B/163, S.V.Apartment
10 th street,
N.G.O. -B -Colony.
Tirunelveli - 627007.(STC கல்லூரி சாலை, புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ளது)
*2020, 21, 22 Batch Students*
*ஆண்கள் மட்டும்.*
நேரடி தேர்வு நடைபெறுகிறது. தகுதியான நபர்கள் உடனடியாக இந்த விலாசத்திற்கு கல்வி சான்றிதழ் , Biodata நகல்கள் உடன் வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
-----------///---------------
*தொடர்புக்கு* ;
8870718086
9171719292

இச்செய்தியை மற்ற குழுக்களில் பகிரவும்..

05/08/2020
10/10/2019

நம்மள்ல‌ நிறைய பேருக்கு இந்த அனுபவம் இருக்கும். அணில், சின்னச் சின்னப் பறவை இதுக்கெல்லாம்‌ அடிபட்டிருந்தா வீட்டுக்குத் தூக்கிட்டு வந்து உணவு குடுத்து பாத்துக்குவோம். சரி ஆகிட்டிருக்கற மாதிரி தெரியும்.ஆனா திடீர்னு இறந்துடும்.

நாம தூக்கிட்டு வரும்போது, எங்க நாம அதத் தாக்கப் போறோமோ அப்டின்னு அதீத அட்ரினலின உற்பத்தி செய்யும்‌. அது தசைகளச் தொடர்ச்சியா இயங்க வச்சு லாக்டிக் அமில அளவைக் கூட்டும். அமிலத்தன்மை அதிகமானா இதயச் செயல்பாடு தாறுமாறா போகும். அதனால தசைகளுக்கு இரத்தம் கிடைக்காம போய் தசைகள் சேதமாகி‌ கடைசியா இறந்துடும்.

இப்படி பிடிச்சிட்டு வர்றது இல்ல எடுத்துட்டு வர்றதால படிப்படியா வர்ற தசைச்சேதத்த Capture Myopathy அப்டின்னு சொல்றாங்க. இதுக்கு மருந்தே கிடையாது. வனவிலங்கு மறுவாழ்வு அமைப்புகளுக்கு இன்னிக்கு வரைக்கும் இது மிகப்பெரிய சவாலா இருக்கு.

18/09/2019

தேவைப்பட்டால் மட்டுமே கடன் வாங்கு!!

சுலபமாக கிடைக்கிறதே என்பதற்காக தேவை இல்லாமல் கடன் வாங்கதே!!

ஏனெனில்,தேவையின் பொருட்டு வாங்கப்பட்ட கடனை மட்டுமே அடைக்கவேண்டும் என்ற எண்ணம் வரும்!!

06/01/2019

காலையில் எழுந்து plastic lamitube ல் packing செய்யப்பட்ட tooth paste கொண்டு plastic toothbrush ல் பல் தேய்த்து, plastic water tank இருந்து plastic pipe வரும் தண்ணீரில் plastic bucket mug கொண்டு முகம் கழுவி, காலை கடன் முடித்து, plastic pouch வரும் பாலில் plastic pouchpack செய்யப்பட்ட காஃபி powder, சர்க்கரை சேர்த்து காபி குடித்து, Polyester stretch fibre track suit அணிந்து polyurethane sole and polyester fibre கொண்டு செய்யப்பட்ட walking shoe வில் வாக்கிங் சென்று, plastic ன்னால் செய்யப்பட்ட tv ல் news பார்த்து, plastic bottle ல் உள்ள ஷாம்பூ போட்டு குளித்து,, plastic bottle ல் உள்ள எண்ணெய் தேய்த்து, plastic சீப்பினால் தலை சீவி, plastic container ல் உள்ள ‌powder போட்டு non stick tawa வில் plastic pouch வரும் தோசை மாவில் plastic pouch வரும் எண்ணை ஊற்றி தோசை சாப்பிட்டு, விவசாயிகளிடம் இருந்தே Plastic Leno Bags மூட்டையில் மார்க்கெட்டுக்கு வரும் காய்கறியில் சமைத்த உணவை plastic Tupperware container ல் எடுத்து கொண்டு.
Polyester blended shirt, trouser அணிந்து, polyurethane sole உள்ள ஷூ அணிந்து, கிட்டத்தட்ட 350 க்கும் மேற்பட்ட plastic parts and components கொண்டு தயாரிக்கப்பட்ட காரில் அலுவலகம் சென்று, plastic ID CARD காண்பித்து, Polypropylene pile carpetting செய்யப்பட்ட office ல் பிளாஸ்டிக் சேரில் அமர்ந்து பிளாஸ்டிக் கொண்டு செய்யப்பட்ட பல கம்ப்யூட்டரில் வேலை பார்த்து, plastic cup ல் Coffee குடித்து, Tetra Pak ல் pack செய்த Fruit juice குடித்து, பிளாஸ்டிக் பேனாவால் கையெழுத்து போட்டு, காலில் பட்ட சிறிய காயத்துக்கு டாக்டரிடம் சென்று plastic disposable syringe கொண்டு ஊசி‌ போட்டு விட்டு, plastic net mosquito screen ன்னால் cover செய்யப்பட்ட வீட்டில், Polyurethane surface coating செய்யப்பட்ட dinining டேபிள் ல் டின்னர் சாப்பிட்டு, POLYFOAM sofa வில் சாய்ந்து கொண்டு plastic remote கொண்டு டிவி பார்த்து, தலைவலிக்கு plastic டப்பியில் உள்ள Amrutanjan எடுத்து தடவிக்கொண்டு, plastic blister packaging உள்ள Crocin மாத்திரை போட்டு கொண்டு, Polyurethane spring bed மீது polyester blended bedsheet விரித்து polyester fibre pillow வைத்து படுக்க போகும் முன், plastic கொண்டு செய்யப்பட்ட mobile phone ல் தனது page ல் *SAY YES TO A PLASTIC FREE WORLD, பிளாஸ்டிக் இல்லா உலகம் படைப்போம்* என்று status போட்டு விட்டு தூங்க சென்றான் *_பிளாஸ்டிக் ஒழிப்பு போராளி_*😜

School Life
02/01/2019

School Life

02/01/2019

இதை மூடநம்பிக்கை என்று சொல்லுபவர்கள் சொல்லிட்டு போகட்டும்..
இப்படி ஒவ்வொரு மரத்தையும் கடவுள் ஆக்கி இருந்தால் இன்று கோடிக்கணக்கில் மரங்கள் உயிருடன் இருந்து இருக்கும்.....

இத இப்படியே follow பண்ணுங்க. சாமி உதவி செய்தோ இல்லையோ மரம் வெட்டாம பாதுகாக்கபடும். மழை, பறவை இருப்பிடம், நல்ல காற்று கிடைக்கும்.

29/09/2018

படித்தத்தில் பிடித்தது.. அருமையான பதிவு..

சேலை அணிந்தால், காற்றில் பறந்த மாராப்பினால் இடை தெரிந்து தான்என் உணர்ச்சியை தூண்டியது என்பாய்..

பேன்ட் சட்டை அணிந்தால்,உடலோடு ஒட்டிய ஆடை தான்என் உணர்ச்சியை தூண்டியது என்பாய்..

பாவாடை சட்டை அணிந்தால், கென்டைக்கால் தெரிந்தது தான் என் உணர்ச்சியை தூண்டியது என்பாய்..

முழுதாய் முக்காடிட்டால், கை விரலும் ,கால் விரலும் தெரிந்து தான் என் உணர்ச்சியை தூண்டியது என்பாய்..

பழங்காலம் போல் அடுப்படியிலேயே, பெண்ணை விட்டு வைத்தாலும்,"பெண் என்பவளையே நான் பார்த்ததே இல்லை", அது தான்என் உணர்ச்சியை தூண்டியது என்பாயோ ..?

உணர்வு தூண்டல்உடை எம் தவறு எனில்
மன்னிப்பு கோருவேன்..

வணங்கும் உடை ஒன்று சொல்...? நான் தரிக்கிறேன்..

அதை மீறி என்னை தப்பாக அர்த்தம் கொண்டால், என் தோல் உரிக்கிறேன் ..

உணர்வுகளின் தூண்டல் மனித இயல்பு
மறுக்கவில்லை நான் ..

மனசு ஒன்று எனக்கும் உண்டு. மறுப்பாயா நீ..?

நான் என் செய்தால், உன்னை ஈன்றவளுக்கு ஈடாய் என்னை பார்ப்பாய் ஆண் மகனே..?

Address

Tirunelveli

Website

Alerts

Be the first to know and let us send you an email when ROYAL M.D.T school posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to ROYAL M.D.T school:

Shortcuts

Share

Category