CMSES David Memorial Hr Sec School

CMSES David Memorial Hr Sec School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CMSES David Memorial Hr Sec School, High School, Karisal patti, Tirunelveli.

11/05/2023
06/06/2022

Out of the Box Thinking' என்ற பாடத்திட்டத்தை IIT Madras அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் கணித சிக்கல்களை தீர்க்கும் பல்வேறு எளிய அணுகுமுறைகளை வெளிப்படையாக கற்பிப்பதில் கவனம் செலுத்தப்படும்.
முதலாவது 'பேட்ச்' ஜூலை 1, 2022 முதல் தொடங்கும்
https://www.pravartak.org.in/out-of-box-thinking.html
இதில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள அனைவருக்கும் 'ஆன்லைன்' முறையில் இலவசமாக படிக்கலாம். இந்த பாடத்திட்டத்தின் மூலம் 10 லட்சம் மாணவ-மாணவிகள் பயன்பெற
IIT Madras இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு 24 ஜூன் 2022 அன்று நிறைவடையும்.
Level - 1: Eligibility – (School Class 5 and above)
Level - 2: Eligibility – (School Class 7 and above)

ஆழ்ந்த வருத்தங்கள்...!!!
09/10/2021

ஆழ்ந்த வருத்தங்கள்...!!!

Adieu is never easy. The heart is still pierced by memories and no words can tell it all. To our dear teacher with deepe...
09/10/2021

Adieu is never easy. The heart is still pierced by memories and no words can tell it all. To our dear teacher with deepest condolences.

We received the message of the sad demise of Thiru P. Jayaraj sir. A thought of comfort and condolences to the grieving ...
23/06/2021

We received the message of the sad demise of Thiru P. Jayaraj sir. A thought of comfort and condolences to the grieving family. Gone from our sight, but never from our hearts.

It is with great shock that We have received the news of the sad  demise of Thiru D. Joshua Solomon, who was the Head Ma...
29/04/2021

It is with great shock that We have received the news of the sad demise of Thiru D. Joshua Solomon, who was the Head Master of our school for a quite long period on 28th April 2021. He was an amazing human being, an amazing teacher, and an amazing mentor who always motivated us to give our best.

2021 புது வருட பிறப்பு வாழ்த்துகள் !!!
31/12/2020

2021 புது வருட பிறப்பு வாழ்த்துகள் !!!

பயாலஜி க்ரூப் எடுத்திருக்கும்+2 மாணவ மாணவிகளுக்குமுக்கிய செய்திதமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழத்தின் கீழ் உள்ள கல்...
17/09/2020

பயாலஜி க்ரூப் எடுத்திருக்கும்
+2 மாணவ மாணவிகளுக்கு
முக்கிய செய்தி

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் இவ்வருட கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc &AH) உள்ளிட்ட பட்டப்படிப்பிற்கான விண்ணப்பங்கள் தற்போது வழங்கப்படுகின்றன. விண்ணப்பிக்க இறுதிநாள் செப்டம்பர் 28 (28/09/2020). சென்ற வருட கட் ஆஃப் மதிப்பெண்கள் விவரத்தை படத்தில் காணலாம். இந்தப்படிப்பிற்கு நீட் தேர்வு தேவை இல்லை. பனிரெண்டாம் வகுப்பு உயிரியல் + வேதியியல், இயற்பியல் மதிப்பெண்களை வைத்து கட் ஆஃப் நிர்ணயிக்கப்படும். இந்தப்படிப்பை முடித்தால் கால்நடை மருத்துவராகப் பணிபுரியலாம். என் ஊர்தான் எனது உலகம் என்று கருதாமல் இந்த உலகமே என் ஊர் என்று நினைப்பவர்களுக்கு வெளிநாடுகளில் சிறந்த வாய்ப்புகள் அமையும். தற்போதைய சூழ்நிலையில் அரசுப்பணி கிடைப்பது சிரமம் என்றாலும் சுயதொழில், வெளிநாடு வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அரசுக் கல்லூரி என்பதால் கட்டணம் குறைவாகவே உள்ளது. முழு விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்க்கவும்.

வாய்ப்பிருப்பவர்கள் பயன்பெறவும்

2020 Republic day
26/01/2020

2020 Republic day

ஆசிரியர் தின நாளில் நான் பயின்ற பள்ளியை நினைவு கூறுகிறேன். 1ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை ஒரே பள்ளி வளாகம். பாலர் க...
05/09/2019

ஆசிரியர் தின நாளில் நான் பயின்ற பள்ளியை நினைவு கூறுகிறேன். 1ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை ஒரே பள்ளி வளாகம். பாலர் கல்வி கிருபா டீச்சர் எனக்கு மட்டுமல்ல எல்லா குழந்தைகளுக்கும் பிடித்தமானவர். 3 ம் வகுப்பில் ஜெயந்தி டீச்சர் ரொம்ப பிடிக்கும். 11/12 ம் வகுப்பில் இந்திரா டீச்சர் மற்றும் முகமது யூசுப். எனக்கு சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் பலர் என் உறவினர்கள் ஆகவே அவர்களை அவ்வளவாக பிடிக்காது. 12 ம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவன் நான்... Alex Jeba Abbas

Address

Karisal Patti
Tirunelveli
627414

Website

Alerts

Be the first to know and let us send you an email when CMSES David Memorial Hr Sec School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category