18/12/2023
நெல்லை, தென்காசி வெள்ள பாதிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் 1000 நபர்களுக்கு நமது சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக தங்க வைத்து உணவு மற்றும் இதர உதவிகள் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம்.
உரியவர்க்கு பகிரவும்.
தொடர்புக்கு:
எழில்வாணன் - 9443424479
வேலாயுதம் - 9486676252
Sir C.V.Raman Nagar, Seethaparpanalur, near MS University, Tirunelveli, Tamil Nadu 627012