Muhammad Ismail ITI

Muhammad Ismail ITI Best Industrial training institute in Tirunelveli

04/11/2024
25/10/2024

தமிழகம் முழுவதும் ஐடிஐ மாணவர் சேர்க்கை தேதி நீட்டிப்பு

தமிழகம் முழுவதும் ஐடிஐ-க்களில் மாணவர் சேர்க்கை அக்.30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் பி.விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் (ஐடிஐ), 311 தனியார் ஐடிஐ-க்களும் இயங்கி வருகின்றன. நடப்பு

கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை செப்.30-ம் தேதியுடன் முடிவடைந்தது. தற்போது மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு சேர்க்கைக்கான கடைசி நாள் அக்.30 வரை நீட்டிக்கப்படுகிறது.

எனவே, ஐடிஐ-யில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட ஐடிஐ-க்கு தேவையான அனைத்து கல்விச் சான்றிதழ்கள் மற்றும் சாதிச் சான்றிதழுடன் நேரில் சென்று தாங்கள் விரும்பும் தொழிற்பிரிவில் சேரலாம்.

என்.எல்.சி. வேலை வாய்ப்பு; 803 பணியிடங்கள்; 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..தமிழகத்தில் செயல்பட்டு ...
24/10/2024

என்.எல்.சி. வேலை வாய்ப்பு; 803 பணியிடங்கள்; 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..

தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி எனப்படும் நெய்வேலி பழுப்புநிலக்கரி நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான பயிற்சி காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 803 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பயிற்சி பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 13.11.2024 கடைசி தேதியாகும்.

பணியிடங்கள்: Trade Apprentice

காலியிடங்களின் எண்ணிக்கை: 803

Medical Lab Technician (Pathology) - 4

Fitter - 125

Turner - 50

Welder - 122

Mechanic (Motor Vehicle) - 122

Mechanic (Diesel) - 10

Mechanic (Tractor) - 5

Electrician - 172

Wireman - 124

Plumber - 5

Carpenter - 5

Stenographer - 20

Computer Operator and Programming Assistant (COPA) - 39

கல்வித் தகுதி: 2020/ 2021/ 2022/ 2023/ 2024 ஆம் ஆண்டுகளில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மெடிக்கல் லேப் டெக்னீசியன் பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பில் உயிரியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவித் தொகை; ரூ. 10,019

வயது தகுதி: 14 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

இந்த பயிற்சி இடங்களுக்கான கால அளவு 12 மாதங்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: சம்பந்தப்பட்ட கல்வி தகுதிகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.nlcindia.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.11.2024

மேலும் விவரங்களுக்கு https://www.nlcindia.in/ என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

Commissioner message:Good morning.Our students 29 all India toppers in various trades met Honourable Chief Minister toda...
24/10/2024

Commissioner message:

Good morning.Our students 29 all India toppers in various trades met Honourable Chief Minister today and received his blessings.It’s a historical event in our department.

சிறப்பு நேரடி சேர்க்கை முகாம் 19- 10- 2024 முதல் 30- 10- 2024   **********-*Spot  Admission அன்பார்ந்த சமுதாயப் பெரியவர்...
18/10/2024

சிறப்பு நேரடி சேர்க்கை முகாம் 19- 10- 2024 முதல் 30- 10- 2024 **********-*Spot Admission

அன்பார்ந்த சமுதாயப் பெரியவர்கள் , ஜமாத்தார்கள், பெற்றோர்கள் கவனத்திற்கு,

தங்களுக்குத் தெரிந்த 10TH முடித்து or 12TH முடித்து மேற்கொண்டு கல்வி கற்காமல் இருக்கும் பெண்கள் / மாணவிகளை இந்த சிறப்பான தொழிற்பயிற்சி பிரிவில் சேர்த்து பயன்படுத்தி கொள்ளுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

நமது முகமது இஸ்மாயில் தொழில் பயிற்சி நிலையத்தில் Draughtsman (Civil) (NCVT) என்ற தொழில் பயிற்சி பிரிவு குறிப்பாக பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதன் மூலம் அரசு தேர்வாணையம் (TNPSC) நடத்தும் RI & Draughtsman போன்ற ஏராளமான பணிகளிலும் மற்றும் தனியார் நிறுவனங்களில் Construction Draftman ஆகவும் பணி புரியலாம்.

சிறப்பம்சம் :
1.தகுதி வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படுகிறது.
2.South Region யில் Draughts Man Civil தொழில் பிரிவு உள்ள ஒரே ஐடிஐ இஸ்மாயில் ஐடிஐ.
3.TNPSC போன்ற அரசு தேர்வுகளுக்கு முறையான பயிற்சி.
4.+2 Certificate பெற்று தர ஏற்பாடு.
5.கிராமப்புற மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச பஸ் பாஸ் பெற்று தரப்படும்
6.தமிழக அரசின் புதுமைப்பெண் திட்டத்தின் பயன் பெற்று தரப்படும்.


தகுதி : 10Th PASS/ 12 TH FAIL
Course Name :
Draughtsman (Civil) (NCVT)
Duration :2 Years

கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்
1.TC -Original
2.10Th Marksheet Original
3.Aadar Xerox
4.Community Certificate Xerox
5.Smart Card Xerox
6.PHOTOS- 5 COPY

மேலும் இந்த நேரடி சேர்க்கை முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.

தொழில் பயிற்சி பிரிவின் சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட நம்பரை தொடர்பு கொள்ளவும்
9655888439/9655888450

குறிப்பு :மேற்கண்ட தகவலை அனைவருக்கும் பகிரவும் .....

Last date of closing admission 30-10-2024Kindly use this opportunity ....
18/10/2024

Last date of closing admission 30-10-2024

Kindly use this opportunity ....

17/10/2024

Govt Spot admission நடைபெறுகிறது

Last Date closing admission 30-10-2024

Best Pvt ITI in Tirunelveli.

தங்களுக்குத் தெரிந்த பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த மற்றும் 11ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு தோல்வி அடைந்த மாணவர்கள் தங்களுக்கு தெரிந்திருந்தால் முகமது இஸ்மாயில் ITI தெரியப்படுத்தி தொழில் கல்வி வாய்ப்பை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

2Year Courses:

1.AC Mechanic -NCVT
2.Electrician -NCVT
3.Civil Draftsman -NCVT
4.Fitter- NCVT

1 YEAR COURSES:
Plumber- NCVT

மேலும் பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்கள் அவர்களின் இடைநிற்றல் கல்வியை தடுப்பதற்காக பிரத்தியேகமாக ஒரு வருட தொழில் பயிற்சியான பிளம்பர் மற்றும் படித்து முடித்தவுடன் ITI Certificate & Placement மற்றும் 10Th Certificateக்கு மொழி பாடம் ( Tamil & English )மட்டும் தேர்வு எழுதினால் போதும் 10th சர்டிபிகேட் பெற்றுக் கொள்ளலாம்.இந்த தகவலை அனைவருக்கும் பகிரவும்

உடனடியான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுடுவீர்.

குறைவான இடங்கள் உள்ளன உடனே அணுகவும்

தொடர்புக்கு

9655888439/9655888438/9655888450

10/10/2024

🙏 ITI படித்தவர்களுக்கு பொன்னான வாய்ப்பு:

பணிக்காலியிடம் உள்ள நிறுவனம்: Indian Railway Technician Grade III

பணி காலியிடங்கள்: RRB Chennai 2716(All India 14298)

கல்வித்தகுதி: ITI; age 18 to 33(age relaxation applicable for SC,ST,OBC)

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 16.10.24

வலைதள முகவரி: rrbchennai.gov.in

References:
1.in AIM TN youtube channel, search for SSC MTS videos
2. Go through syllabus clearly and practice previous year questions
3. Kaniyan publication TNPSC Kanitham book(Maths n reasoning)
4. NCERT science books 6th to 10th(science)
5. General awareness: current affairs and read science and social science in school books

*மலேசியாவில் பணிபுரிய Welder, Pipe fitter, Rigger, Grinder, Piping Foremen, Piping Supervisor, Tank Fitter, Tank Foreman...
30/09/2024

*மலேசியாவில் பணிபுரிய Welder, Pipe fitter, Rigger, Grinder, Piping Foremen, Piping Supervisor, Tank Fitter, Tank Foreman, Assistant Fitter, Electrician, Planning Engineer மற்றும் Qc inspector தேவைபடுகிறார்கள்*

எங்களது முஹம்மது  இஸ்மாயில் ஐ .டி. ஐ -இல் மண்டல பயிற்சி இணை  இயக்குனரின் வழிகாட்டுதலின் படி தூய்மை இந்தியா திட்டத்தின் க...
27/09/2024

எங்களது முஹம்மது இஸ்மாயில் ஐ .டி. ஐ -இல் மண்டல பயிற்சி இணை இயக்குனரின் வழிகாட்டுதலின் படி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணிமனை மற்றும் வளாகம் முழுவதும் தூய்மை பணி (26-09-2024) நடைபெற்றது.இந்தத் தூய்மை பணியினை ஐடிஐயின் தாளாளர் M நூர்தீன் அவர்கள் துவங்கி வைத்தார்கள்

ஐடிஐ மாணவர்களுக்கு ஒரு முக்கிய அரசு வேலை பற்றிய அறிவிப்பு..........Very Golden Opportunities For Fitter,  R&AC Technicia...
25/09/2024

ஐடிஐ மாணவர்களுக்கு ஒரு முக்கிய அரசு வேலை பற்றிய அறிவிப்பு..........

Very Golden Opportunities For Fitter, R&AC Technician, Electrician and Draughtsman Civil..

குறிப்பாக இதில் Draughts Civil என்ற பிரிவில் 4 Vacancy உள்ளன.தமிழ்நாட்டில் இந்த பிரிவு உள்ள நான்கு ஐடிஐகளில் ஒன்று நமது Ismail ஐடிஐ....

Note:
For the above ISRO Exam
நமது ஐடிஐ யில் படித்த மாணவர்களுக்கு நமது ஐடிஐ தொடர்பு கொண்டால் Examக்கு விண்ணப்பித்து மற்றும் தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் (Guidelines ) சொல்லித் தரப்படும்.

Last Date for apply the Exam : 09-10-2024.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும் அனைவருக்கும் இந்த தகவலை பகிரவும்

Address

Rahumath Nagar
Tirunelveli
627011

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Ismail ITI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Muhammad Ismail ITI:

Shortcuts

Share