Devendrar College Of Physiotherapy in Tirunelveli

Devendrar College Of Physiotherapy  in Tirunelveli Best Physiotherapy Colleges in Tirunelveli

🏥 Build Your Career in Physiotherapy!Admissions are now open for🎓 Bachelor of Physiotherapy (BPT)📚 Duration: 4 1/2YearsS...
13/03/2026

🏥 Build Your Career in Physiotherapy!

Admissions are now open for

🎓 Bachelor of Physiotherapy (BPT)
📚 Duration: 4 1/2Years

Step into the world of healthcare and become a professional physiotherapist with quality education and clinical training.

📍 Ariyakulam, Tirunelveli

📞 Admission Enquiry:
+91 99946 41345 | +91 94869 74202

🌐 www.devendrareducation.org

⚡ Limited Seats Available – Apply Now!
📩 DM us for admission details.

09/03/2026

Glimpses of Women’s Day Celebration 💜🌸

Women’s Day Celebration at our College 🌸💜
09/03/2026

Women’s Day Celebration at our College 🌸💜

Celebrating the strength, courage, and achievements of women who inspire us every day.Happy International Women’s Day! 🌷...
08/03/2026

Celebrating the strength, courage, and achievements of women who inspire us every day.
Happy International Women’s Day! 🌷
InternationalWomensDay

Christmas Day Function 2023
14/12/2023

Christmas Day Function 2023

ஜே .பி கல்வி குழுமத்தின் கீழ் இயங்கி வரும் தேவேந்திரர் பிசியோதெரபி மற்றும் ஆல்மைட்டி  சேவிலியர் கல்லூரியின் புதிய மாணவர்...
27/09/2023

ஜே .பி கல்வி குழுமத்தின் கீழ் இயங்கி வரும் தேவேந்திரர் பிசியோதெரபி மற்றும் ஆல்மைட்டி சேவிலியர் கல்லூரியின் புதிய மாணவர்களுக்கான இரண்டாம் நாள் வரவேற்பு விழா நிகழ்ச்சி குத்துவிளக்கு ஏற்றி (26.09.2023) செவ்வாய்க் கிழமை அன்று நடைபெற்றது .

இதில் ஜே.பி கல்வி குழுமத்தின் நிர்வாக குழு தலைவர் திருமதி . ஜா.பிரிசில்லா பாண்டியன் எம்.ஏ.,பி.எட்.,எம்.எல்., அவர்கள் புதிதாக வருகை புரிந்த மாணவர்களுக்கு தனது கருத்துக்களை பகிர்ந்து மாணவர்களை வரவேற்றார் .

தேவேந்திரர் பிசியோதெரபி கல்லூரி ஆரம்பித்து 25 ஆண்டுகள் கடந்து 26 - ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அந்த மகிழ்ச்சியான தருணத்தை நம் கல்லூரியின் நிர்வாக குழு தலைவர் கேக் வெட்டி கொண்டாடினர் . இந்நிகழ்வில் பிசியோதெரபி கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் தேவேந்திரர் பிசியோதெரபி கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் புதிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் . இதில் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களை கவுரவிக்கும் விதமாக பதக்கங்கள் வழங்கப்பட்டது . மேலும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடை பெற்றது ...

ஜே .பி கல்வி குழுமத்தின் கீழ் இயங்கி வரும் தேவேந்திரர் பிசியோதெரபி மற்றும் ஆல்மைட்டி  சேவிலியர் கல்லூரியின் புதிய மாணவர்...
27/09/2023

ஜே .பி கல்வி குழுமத்தின் கீழ் இயங்கி வரும் தேவேந்திரர் பிசியோதெரபி மற்றும் ஆல்மைட்டி சேவிலியர் கல்லூரியின் புதிய மாணவர்களுக்கான முதல் நாள் வரவேற்பு விழா நிகழ்ச்சி குத்துவிளக்கு ஏற்றி (25.09.2023) திங்கள் கிழமை அன்று நடைபெற்றது .

இதில் ஜே.பி கல்வி குழுமத்தின் தலைவர் திரு.பெ.ஜான்பாண்டியன் எம்.ஏ., அவர்கள் புதிதாக வருகை புரிந்த மாணவர்களுக்கு தனது கருத்துக்களை பகிர்ந்து மாணவர்களை வரவேற்றார் .

இவ்விழாவில் செவிலியர் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் புதிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் . இதில் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களை கவுரவிக்கும் விதமாக பதக்கங்கள் வழங்கப்பட்டது . மேலும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடை பெற்றது ...

ஜே .பி கல்வி குழுமத்தின் கீழ் இயங்கி வரும் தேவேந்திரர் பிசியோதெரபி மற்றும் ஆல்மைட்டி  சேவிலியர் கல்லூரி இணைத்து நடத்தும்...
15/09/2023

ஜே .பி கல்வி குழுமத்தின் கீழ் இயங்கி வரும் தேவேந்திரர் பிசியோதெரபி மற்றும் ஆல்மைட்டி சேவிலியர் கல்லூரி இணைத்து நடத்தும் 25 வது 25 ஆண்டுகள் தொடக்க விழா கலோரி சர்பாக 3 நாட்கள் விளையாட்டு விழா நடைபெற்றது

ஜே .பி கல்வி குழுமத்தின் தலைவர் பெ.ஜான்பாண்டியன் எம்.ஏ., , நிர்வாக குழு தலைவர் ஜா பிரிசில்லா பாண்டியன் எம்.ஏ.,பி.எட்.,எம்.எல்., நிர்வாக இயக்குனர் மருத்துவர் ஜா.வியங்கோ பாண்டியன் - ஷாலினி , மற்றும் மருத்துவர் . நவீன் - மருத்துவர் வினொளின் நிவேதா அவர்கள் கலந்து கொண்டனர் . சிறப்பு விருந்தினர்களுக்கு கல்வி குழுமத்தின் சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது .

இவ்விழாவில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக பதிவாளர் சாக்ரடீஸ், பேராசிரியர் சிவகுமார் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வெற்றி பெட்ரா மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கினார். கல்லூரி முதல்வர் ,பேராசிரியர்கள் , அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர் .

Happy sri krishna jeyanthi  #கிருஷ்ணஜெயந்தி
06/09/2023

Happy sri krishna jeyanthi

#கிருஷ்ணஜெயந்தி

"Celebrating 75 years of freedom, unity, and progress! 🇮🇳✨ Let's honor the spirit of independence that fuels our nation'...
14/08/2023

"Celebrating 75 years of freedom, unity, and progress! 🇮🇳✨ Let's honor the spirit of independence that fuels our nation's journey. Proud to be a part of this incredible legacy. Happy 75th Independence Day! 🎉🥳

22/06/2023















Address

Devendrar College Of Physiotherapy, Thoothukudi Main Road, Ariyakulam
Tirunelveli
627351

Alerts

Be the first to know and let us send you an email when Devendrar College Of Physiotherapy in Tirunelveli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category