Mission TNPSC

Mission TNPSC நாமார்க்கும் குடியெல்லாம் நமனை அஞ்சோம்

08/07/2023
😁
06/07/2023

😁

Pay back to the Society அமைப்பால் காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கான போட்டித் தேர்வு வகுப்புகள், சென்னை அசோக்நகர் பகுதியில...
17/06/2023

Pay back to the Society அமைப்பால் காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கான போட்டித் தேர்வு வகுப்புகள், சென்னை அசோக்நகர் பகுதியில் இருக்கும் நம் PBTS வகுப்பில், இன்று 12.06.2023, மாலை 6 மணி முதல் தொடங்கப்பட்டன. முதல் வகுப்பு PBTS தோழமை அம்பிகாபதி அவர்களால் நடத்தப்பட்டது. முதல் வகுப்பிற்கு வந்த தம்பிகள் மிக ஆர்வமுடன் இருந்தனர்.

வார நாட்களில் நாள்தோறும் மாலை 6 மணி முதல் 8.30 மணி வரையிலும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை முதல் மாலை வரை வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வகுப்புகள், இப்போதைக்கு தோழர் அம்பிகாபதி மற்றும் தோழர் சண்முகப்பிரியா அவர்களால் முக்கியமாக நடத்தப்படும். மற்ற தோழர்களான மீனா சோமு, மேனகா சோமு, பத்மனாபன் ஆகியோரும் அவ்வபோது வகுப்பு எடுக்க உள்ளனர். இன்னும் பாடமெடுக்க ஆர்வமுடைய தோழர்களையும் வகுப்புகள் எடுக்க ஏற்பாடு செய்யும் திட்டமிருக்கிறது. வகுப்பு எடுக்க விருப்பமிருக்கும் தோழமைகள், வகுப்பு எடுக்கலாம்.

மெட்டீரியல்ஸ் மற்றும் நோட் புத்தகங்கள் வாங்க உள்ளோம். இந்த முறையும் நம்மால் முடிந்த அளவு, ஜாதியால் ஒடுக்கப்பட்ட பட்டியல் தொகுப்பு மற்றும் பழங்குடியின இளையவர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரவும் அதிகாரத்தில் அம்பேத்கரியத்தை உள்வாங்கிய இளைய தலைமுறையை உருவாக்குவதையும் நோக்கமாக கொண்ட PBTS-இன் அடுத்தகட்ட முயற்சி இது.

காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கான போட்டித் தேர்வுக்கு தயாராகும் SC/ST பிரிவை சேர்ந்த தம்பி, தங்கைகள் விருப்பமிருப்போர், பயிற்சியில் பங்கு பெற அழைக்கிறோம்.

ஜெய் பீம்.
Pay Back to the Society

Station fire officer
23/05/2023

Station fire officer

திருக்குறளை கேட்டுட்டு அதுக்கு வேற ஏதோ பதிலை வைக்குறவன் தாம் லே இளந்தாரிபய😀😀
12/05/2023

திருக்குறளை கேட்டுட்டு அதுக்கு வேற ஏதோ பதிலை வைக்குறவன் தாம் லே இளந்தாரிபய😀😀

வழக்கம்போல ஆரம்பிச்சிட்டாங்க.....
28/10/2022

வழக்கம்போல ஆரம்பிச்சிட்டாங்க.....

சீக்கிரமா ஒரு முடிவுக்கு வாங்க...
22/10/2022

சீக்கிரமா ஒரு முடிவுக்கு வாங்க...

22/10/2022

எந்த ஆணையத்தின் அடிப்படையில் அரசுப்பணியாளர் தேர்வாணையம் 1926ல் அமைக்கப்பட்டது?
1. ராயல் ஆணையம்
2. சைமன் கமிஷன்
3. லீ ஆணையம்
4. ஜார்ஜ் பார்லோ ஆணையம்

20/10/2022

இந்தியாவின் நூல் கிண்ணம் என்று அழைக்கப்படும் மாநிலம் எது?
1. தமிழ்நாடு
2. குஜராத்
3. மகாராஷ்டிரா
4. ராஜஸ்தான்

TNPSCnotificationDistrict child protection officerTotal posting 16
01/04/2022

TNPSC
notification
District child protection officer
Total posting 16

Address

Tirunelveli
627006

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mission TNPSC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Mission TNPSC:

Shortcuts

Share

Category