Walker Hr Sec School, Dohnavur

Walker Hr Sec School, Dohnavur "Heaven's Light Our Guide"

Free Cycle Distribution Function
03/02/2017

Free Cycle Distribution Function

Walker School 159th Governing Board Meeting...
30/01/2017

Walker School 159th Governing Board Meeting...

Walker School Annual Day Function
30/01/2017

Walker School Annual Day Function

15/12/2016

அன்புடையீா்..!

நம் பள்ளியில் 26.12.2016 திங்கள் அன்று மாலை 04.00 மணி அளவில் பள்ளி பழைய மாணவா் சங்க கூட்டம் நடைபெறும் என்பதை பள்ளியின் சாா்பாக தொிவித்துக் கொள்கிறோம்...

அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும்...

விண்ணப்ப படிவங்களை உடனடியாக பூா்த்தி செய்து அனுப்பும்படி கேட்டுகொள்கிறோம்...

மரம் நடும் விழா (NSS Students)
29/11/2016

மரம் நடும் விழா (NSS Students)

Science Exhibition 1st Prize...
28/11/2016

Science Exhibition 1st Prize...

1st Prize Kalakad Block Level...
25/11/2016

1st Prize Kalakad Block Level...

Walker Hr Sec School

உவாக்கா் பள்ளியின் இன்றைய மற்றும் பழைய மாணவா்கள் இப்பதிவை அதிகமாக ஷோ் செய்யவும்... விண்ணப்பபடிவத்தை பூா்த்தி செய்து நோில...
21/11/2016

உவாக்கா் பள்ளியின் இன்றைய மற்றும் பழைய மாணவா்கள் இப்பதிவை அதிகமாக ஷோ் செய்யவும்... விண்ணப்பபடிவத்தை பூா்த்தி செய்து நோிலோ, மின்னஞ்சல் மூலமாகவோ, தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்...விண்ணப்பபடிவத்தை பள்ளியிலும் பெற்றுக்கொள்ளலாம்...

உவாக்கா் மேல்நிலைப்பள்ளியில் பழைய மாணவா் சங்கம் ஆரம்பிக்க இருப்பதால் பள்ளியில் பயின்ற பழைய மாணவா்கள் இப்படிவத்தை பூா்த்தி செய்து நவம்பா் மாதம் 30ஆம் தேதிக்குள் பள்ளிக்கு வந்து சேருமாறு தபால் அல்லது இமெயில் மூலமாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். டிசம்பா் மாத இறுதியில் பழைய மாணவா் சங்க கூடுகை நடைபெற இருக்கிறது. தேதி பின்னா் அறிவிக்கப்படும்

அனுப்ப வேண்டிய முகவாி
உவாக்கா் மேல்நிலைப்பள்ளி,
1/2 53A, ஏா்வாடி ரோடு,
டோனாவூா்.

இமெயில் முகவாி
[email protected]

உவாக்கா் மேல்நிலைப்பள்ளியில் பழைய மாணவா் சங்கம் ஆரம்பிக்க இருப்பதால் பள்ளியில் பயின்ற பழைய மாணவா்கள் இப்படிவத்தை பூா்த்த...
17/11/2016

உவாக்கா் மேல்நிலைப்பள்ளியில் பழைய மாணவா் சங்கம் ஆரம்பிக்க இருப்பதால் பள்ளியில் பயின்ற பழைய மாணவா்கள் இப்படிவத்தை பூா்த்தி செய்து நவம்பா் மாதம் 30ஆம் தேதிக்குள் பள்ளிக்கு வந்து சேருமாறு தபால் அல்லது இமெயில் மூலமாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். டிசம்பா் மாத இறுதியில் பழைய மாணவா் சங்க கூடுகை நடைபெற இருக்கிறது. தேதி பின்னா் அறிவிக்கப்படும்

அனுப்ப வேண்டிய முகவாி
உவாக்கா் மேல்நிலைப்பள்ளி,
1/2 53A, ஏா்வாடி ரோடு,
டோனாவூா்.

இமெயில் முகவாி
[email protected]

Science Exhibition
08/08/2016

Science Exhibition

Address

1/2, 53A, Eruvadi Road, Dohnavur
Tirunelveli
627102

Opening Hours

Monday 8:30am - 4:30am
Tuesday 8:30am - 4:30am
Wednesday 8:30am - 4:30am
Thursday 8:30am - 4:30am
Friday 8:30am - 4:30am
Saturday 8:30am - 4:30am

Telephone

+914635265056

Website

Alerts

Be the first to know and let us send you an email when Walker Hr Sec School, Dohnavur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Walker Hr Sec School, Dohnavur:

Shortcuts

Share

Category