14/08/2026
🇮🇳 80 Years of Freedom… 80 Years of Pride! ❤️
தியாகங்களால் கிடைத்த இந்த சுதந்திரத்தை
Pride-ஆ கொண்டாடுவோம்… Responsibility-ஆ காப்போம்! 🇮🇳
நம் நாட்டின் கடந்த காலத்தை நினைவில் கொண்டு,
A brighter & stronger India-விற்காக ஒன்றாக பயணிப்போம். ✨
இந்தியனாக இருப்பதில் பெருமை கொள்வோம்! ❤️🤍💚
Happy 80th Independence Day! 🇮🇳✨
🇮🇳 🇮🇳🇮🇳❤️