Aky Polytechnic College Student

Aky Polytechnic College Student Aky Polytechnic College Student

30/03/2024
முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம்-2024நமது AKY பாலிடெக்கனிக் கல்லூரியில் 17.01.2024  புதன் கிழமை காலை 10.00 மணிக்கு முன்னா...
12/01/2024

முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம்-2024
நமது AKY பாலிடெக்கனிக் கல்லூரியில் 17.01.2024 புதன் கிழமை காலை 10.00 மணிக்கு முன்னாள் மாணவ/ மாணவியர் சங்க கூட்டம் நடைபெறுகிறது . இதில் கலந்து கொள்ள அனைத்து முன்னாள் மாணவ / மாணவியரை அன்புடன் அழைக்கின்றோம்.
விதிமுறைகள்
1. GOOGLE FORM - பூர்த்தி செய்து சமர்ப்பித்த மாணவ/ மாணவியர் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
2. நமது கல்லூரியின் முன்னாள் மாணவ /மாணவியர் தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை.
3.கல்லூரி நுழைவு வாயிலில் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவீர்கள்.

 Google form link: https://forms.gle/QmHtJwdhA8cK2E3e8

CONTACT PERSON
Mr.S.SURESH, M.E,
Principal
CELL.NO:8489210999
Mr.S.MOHAMED MATHAR, M.E,
Vice Principal
CELL NO: 9943649942

Access Google Forms with a personal Google account or Google Workspace account (for business use).

2023 - OCTOBER EXAM TIMETABLE
26/10/2023

2023 - OCTOBER EXAM TIMETABLE

20/05/2023

மூன்றாம் ஆண்டு மாணவ மாணவிகள்
தங்களது T.C ;course completion certificate, mark sheets மற்றும் அனைத்து சான்றிதழ்களையும் திங்கட்கிழமை 22 .05.2023 பெற்றுக்கொள்ளவும்.
அதற்கு முன்பாக தங்களது அனைத்து கட்டண பாக்கிகளையும் கல்லூரி அலுவலகத்தில் செலுத்த வேண்டும்
சான்றிதழ்கள் வழங்கும் நேரம்

22.05.2023 FN Mechanical

22.05.2023 AN Civil, ECE

EEE தேதி பின்னர் அறிவிக்கப்படும்

மாணாக்கர்கள் கல்லூரி சீருடையில் வர வேண்டும்

10/02/2023
" AWARENESS RALLY ON NATIONAL VOTER'S DAY" Inagurated by1) Mr. R. Manickavasagam, Tahsildar, Tirunelveli.2) Ms. S. Uma M...
25/01/2023

" AWARENESS RALLY ON NATIONAL VOTER'S DAY"

Inagurated by

1) Mr. R. Manickavasagam, Tahsildar, Tirunelveli.

2) Ms. S. Uma Maheswari, Deputy Tahsildar - Election, Tirunelveli.

3) Ms. A. Shoba Jency, Inspector of Police, Pettai Police Station. Pettai.

Address

AKY POLYTECHNIC COLLEGE 4/254 Tirunelveli Tenkasi Highway, Near Ms University
Tirunelveli
627012

Opening Hours

Monday 9am - 5am
Tuesday 9am - 5am
Wednesday 9am - 5am
Thursday 9am - 5am
Friday 9am - 5am
Saturday 9am - 1am

Telephone

+918940410999

Alerts

Be the first to know and let us send you an email when Aky Polytechnic College Student posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Aky Polytechnic College Student:

Shortcuts

Share

Category