Learn English Online

Learn English Online Do you want to learn English online? then join here...reach out 9118168055 for further learnings and to develop your personality..Good luck with new Learning!

Do you want to learn English? Do you want to learn from home? then join us.Your English search ends here.....

Happy New Year 2021🙏🏼
01/01/2021

Happy New Year 2021🙏🏼

" நான் நினைக்கிறேன் " என்பதனை ஆங்கிலத்தில் பல வழிகளில் கூற இயலும். மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட படத்தினை காணவும்.பயனு...
23/02/2018

" நான் நினைக்கிறேன் " என்பதனை ஆங்கிலத்தில் பல வழிகளில் கூற இயலும். மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட படத்தினை காணவும்.

பயனுள்ள தகவலாக கருதினால் Share செய்யவும்.

எனக்கு பிடிக்காது  என்பதனை ஆங்கிலத்தில் பல வழிகளில் கூற இயலும். மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட படத்தினை காணவும்.பயனுள்ள...
06/01/2018

எனக்கு பிடிக்காது என்பதனை ஆங்கிலத்தில் பல வழிகளில் கூற இயலும். மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட படத்தினை காணவும்.

பயனுள்ள தகவலாக கருதினால் Share செய்யவும்.

நன்றி  என்பதனை ஆங்கிலத்தில் பல வழிகளில் கூற இயலும். மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட படத்தினை காணவும்.பயனுள்ள தகவலாக கருத...
02/01/2018

நன்றி என்பதனை ஆங்கிலத்தில் பல வழிகளில் கூற இயலும். மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட படத்தினை காணவும்.

பயனுள்ள தகவலாக கருதினால் Share செய்யவும்.

நீங்கள் தயாராக  இருக்கிறீர்கள் என்பதனை  ஆங்கிலத்தில் பல வழிகளில் கூற இயலும். மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட படத்தினை கா...
29/12/2017

நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்பதனை ஆங்கிலத்தில் பல வழிகளில் கூற இயலும். மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட படத்தினை காணவும்.

பயனுள்ள தகவலாக கருதினால் Share செய்யவும்.

உங்களுக்கு பசிக்கிறது என்பதை ஆங்கிலத்தில் பல வழிகளில்  கூற இயலும். மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட படத்தினை காணவும். பயன...
15/12/2017

உங்களுக்கு பசிக்கிறது என்பதை ஆங்கிலத்தில் பல வழிகளில் கூற இயலும். மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட படத்தினை காணவும்.

பயனுள்ள தகவலாக கருதினால் Share செய்யவும்.

ஆங்கிலத்தில் நாம் சில வார்த்தைகளை ஒன்று சேர்த்து சுருக்கமாக அழைக்க இயலும். உதாரணமாக Going to  என்ற இரு வார்த்தைகளை இணைத்...
12/12/2017

ஆங்கிலத்தில் நாம் சில வார்த்தைகளை ஒன்று சேர்த்து சுருக்கமாக அழைக்க இயலும்.

உதாரணமாக Going to என்ற இரு வார்த்தைகளை இணைத்து Gonna என கூறலாம்.

இது போன்று எந்தெந்த வார்த்தைகளை ஒன்று சேர்த்து எவ்வாறு அழைக்கலாம் என்பதனை கீழ் கண்ட இரு படங்களில் அளித்துள்ளோம்.

பயனுள்ள தகவலாக கருதினால் share செய்யவும்.

ஆங்கிலத்தில் பெரும்பாலான வார்த்தைகளை நாம் தவறாக உச்சரிக்கிறோம். உதாரணமாக ஒரு சில வார்த்தைகளில் ஒரு சில எழுத்துக்களை நாம்...
07/12/2017

ஆங்கிலத்தில் பெரும்பாலான வார்த்தைகளை நாம் தவறாக உச்சரிக்கிறோம். உதாரணமாக ஒரு சில வார்த்தைகளில் ஒரு சில எழுத்துக்களை நாம் பேசும் பொழுது உச்சரிக்க கூடாது. இதனை நீங்கள் கீழ்க்கண்ட படங்களின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

பயனுள்ள தகவலாக கருதினால SHARE செய்யவும்.

ஆங்கிலத்தில் பெரும்பாலான வார்த்தைகளை நாம் தவறாக உச்சரிக்கிறோம். உதாரணமாக ஒரு சில வார்த்தைகளில் ஒரு சில எழுத்துக்களை நாம்...
06/12/2017

ஆங்கிலத்தில் பெரும்பாலான வார்த்தைகளை நாம் தவறாக உச்சரிக்கிறோம். உதாரணமாக ஒரு சில வார்த்தைகளில் ஒரு சில எழுத்துக்களை நாம் பேசும் பொழுது உச்சரிக்க கூடாது. இதனை நீங்கள் கீழ்க்கண்ட படங்களின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

பயனுள்ள தகவலாக கருதினால SHARE செய்யவும்.

05/12/2017

ஆங்கிலத்தில் நாம் பேசும் பொழுது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கூற வேண்டி இருக்கும்.

நாம் பொதுவாக என்ன நினைக்கிறோம் என்பதனை கூற " I think" என வாக்கியத்தை ஆரம்பிப்போம்.

ஆனால் "I think" என ஆரம்பிப்பதற்கு பதிலாக கீழ் கண்ட வார்த்தைகளை கொண்டு நீங்கள் வாக்கியங்களை ஆரம்பிக்கலாம்.

In my opinion...
I believe...
I consider...
It seems to me that ..
As I see it...
It's my opinion that ..
To my way of thinking
As I understand it...

பயனுள்ள தகவலாக கருதினால் share செய்யவும்.

30/11/2017

Make அல்லது Do ?
தமிழில் make மற்றும் doஆகிய வார்த்தைகளுக்கு பொதுவாக "செய்" என்பதே பொருளாகும். ஆனால் இவற்றை பெரும்பாலானோர் சரியாக பயன்படுத்துவது இல்லை.

MAKE :-
நீங்கள் ஏதாவது பொருளை உருவாக்கும் பொழுது make என்ற வார்த்தையினை பயன்படுத்தலாம்.

Ex:- He likes to make furniture.
அவன் furniture ஐ செய்ய (உருவாக்க) விரும்புகிறான்.

DO :-
ஏதாவது ஒரு செயலை செய்யும் பொழுது நாம் do என்ற வார்த்தையினை பயன்படுத்தலாம்.

Ex:- I need to do home work.
நான் வீட்டுப்பாடங்களை செய்ய வேண்டும்.

பயனுள்ள தகவலாக கருதினால் SHARE செய்யவும்

இந்த பதிவில் ஆங்கிலத்தில் நாம் பயன் படுத்தும் சில பொதுவான சொற்களையும் அவற்றிற்கு நிகரான வேறு ஆங்கில சொற்களையும் காணலாம்....
28/11/2017

இந்த பதிவில் ஆங்கிலத்தில் நாம் பயன் படுத்தும் சில பொதுவான சொற்களையும் அவற்றிற்கு நிகரான வேறு ஆங்கில சொற்களையும் காணலாம். பயனுள்ள தகவலாக கருதினால் share செய்யவும்.

Address

Tiruchirappalli

Telephone

+919118168055

Website

Alerts

Be the first to know and let us send you an email when Learn English Online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Learn English Online:

Shortcuts

Share

Category